சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கானல் நீர் -
by சே.குமார் Yesterday at 19:59

» மனசு பேசுகிறது : கன்னி மாடம்
by சே.குமார் Yesterday at 19:58

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.க.துறைவன் Yesterday at 7:20

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 4:42

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 4:40

» 'பீம்' பதிவிறக்கம் புதிய உலக சாதனை
by rammalar Yesterday at 4:36

» வாஷிங்டன் : வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க, முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ள, அமெரி
by rammalar Yesterday at 4:35

» நியூயார்க் டைம்ஸ் சதுக்கம்போல மாறுகிறது தியாகராய நகர்
by rammalar Yesterday at 4:34

» 3,681 கிலோ தங்கம் வங்கிகளில் முதலீடு
by rammalar Yesterday at 4:34

» மஹிந்திராவின் மின்சார கார் அறிமுகம்
by பானுஷபானா Sat 25 Feb 2017 - 15:52

» சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
by rammalar Fri 24 Feb 2017 - 18:39

» ஹிட்லரின் போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்
by rammalar Fri 24 Feb 2017 - 18:37

» நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்: தில்லியில் அடுத்த வாரம் திறப்பு
by rammalar Fri 24 Feb 2017 - 18:34

» தங்கம் கடத்திய காங்., தலைவர் கைது
by rammalar Fri 24 Feb 2017 - 18:32

» இயக்கப் பொறுப்பாளர் கைது: அரசியல் வன்மம் என கமல் குற்றச்சாட்டு
by rammalar Fri 24 Feb 2017 - 18:31

» டில்லி ஏடிஎம்.,ல் போலி ரூ.2000 நோட்டு
by rammalar Fri 24 Feb 2017 - 18:29

» பினாமி சொத்து பறிமுதல் சட்டத்தின் கீழ் 230 வழக்குகள்: வருமான வரித்துறை தகவல்
by rammalar Fri 24 Feb 2017 - 18:28

» 7 புதிய கோள்களை கண்டுபிடித்தது நாசா
by rammalar Fri 24 Feb 2017 - 18:27

» அதிக 'டிபாசிட்' விசாரணை; மூத்த குடிமக்களுக்கு சலுகை
by rammalar Fri 24 Feb 2017 - 18:27

» சூரிய மின் உற்பத்தியை 40 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த திட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்
by rammalar Fri 24 Feb 2017 - 18:03

» சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்புக்கு உத்தரவிடுங்கள்: குடியரசுத் தலைவரிடம் திமுக கோரிக்கை
by rammalar Fri 24 Feb 2017 - 18:02

» தமிழர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது: தமிழ்நாடு வெதர்மேன் சொன்னது உண்மையாகிறது
by rammalar Fri 24 Feb 2017 - 18:00

» கூவத்தூர் ரகசியம் காற்றில் கசிகிறது: அந்த 10 நாட்கள்!
by rammalar Fri 24 Feb 2017 - 17:59

» அமெரிக்காவில் இந்திய மென்பொறியாளர் சுட்டுக் கொலை: அமெரிக்க இனவெறியன் கைது!
by rammalar Fri 24 Feb 2017 - 17:58

» எம்.ஜி.ஆர்- அம்மா தீபா பேரவையை தொடங்கி அரசியலில் நுழைந்தார் தீபா
by rammalar Fri 24 Feb 2017 - 17:56

» கோவை அருகே ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
by rammalar Fri 24 Feb 2017 - 17:55

» இதுவும் உரம் தான்
by ramya karthick Fri 24 Feb 2017 - 14:25

» விவசாயி
by rammalar Wed 22 Feb 2017 - 5:26

» வம்பு
by rammalar Wed 22 Feb 2017 - 5:25

» கறுப்பு வெள்ளை
by rammalar Wed 22 Feb 2017 - 5:24

» தவணை முறையில் வாழ்நாள் இழப்பு
by rammalar Wed 22 Feb 2017 - 5:23

» வீடு -கவிதை
by rammalar Wed 22 Feb 2017 - 5:23

» குறுக்கு கோடு
by rammalar Wed 22 Feb 2017 - 5:22

» முகமறியா வேண்டுதல்
by rammalar Wed 22 Feb 2017 - 5:21

» நல்ல சமாரியனின் நாட்குறிப்பு
by rammalar Wed 22 Feb 2017 - 5:21

.

செல் முருகனை தனி காமெடியனாக்கிய விவேக்..

View previous topic View next topic Go down

Sticky செல் முருகனை தனி காமெடியனாக்கிய விவேக்..

Post by ராகவா on Fri 6 Jun 2014 - 14:47



விவேக்குடன் இணைந்து பல படங்களில் காமெடியில் கலக்கியவர் செல் முருகன். இவர்கள் இருவரும் இணைந்து கலக்கிய சாமி, மின்னலே, திருமலை, மாப்பிள்ளை, பவானி ஐபிஎஸ், அந்தோணி யார்? போன்ற பல படங்களில் இவர்களது காமெடிக்கு சிரிக்காதவர்களே இருக்க முடியாது. கிட்டத்தட்ட 15 வருடங்களாக விவேக்குடன் இணைந்து நகைச்சுவை வேடத்தில் நடித்து வந்த செல்முருகன் தற்போது தனி காமெடியனாகி இருக்கிறார்.

விவேக், முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் நான்தான் பாலா. இப்படத்தில் பெற்றோர்களுக்காக தனது திருமணத்தை ஒதுக்கிவைத்துவிட்டு வாழும் ஒரு ஏழை பிராமண கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் விவேக். இப்படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்வதற்கு நகைச்சுவை கதாபாத்திரம் தேவைப்பட்டது. இதற்கு ஒரு நகைச்சுவை நடிகரை வைத்து பண்ணலாம் என படக்குழுவினர் முடிவு செய்தனர்.

ஆனால், விவேக் இந்த நகைச்சுவை கதாபாத்திரத்தை செல் முருகனே திறம்பட செய்வார் என கூறி ‘நான்தான் பாலா’ படத்தில் செல்முருகனை தனியொரு ஆளாக நகைச்சுவை வேடமேற்று நடித்திருக்க வைத்திருக்கிறார். செல் முருகனோடு இணைந்து மயில்சாமியும் காமெடியில் கலக்கியிருக்கிறாராம். இவர்கள் இருவரும் படத்தில் வரும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் என நம்பலாம்..

நன்றி ;சினிமினி

ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: செல் முருகனை தனி காமெடியனாக்கிய விவேக்..

Post by rammalar on Mon 9 Jun 2014 - 7:25

ஜூன் 13 அன்று படம் வெளி வருகிறது...
-

rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11928
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum