சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» மனசு பேசுகிறது : மாமல்லனும் பரஞ்சோதியும்
by சே.குமார் Yesterday at 17:17

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by பானுஷபானா Yesterday at 12:35

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

.

தூக்கத்தை தொலைத்து இரவில் வழிப்பறி: நாய்கடி சிகிச்சைக்காக வாலிபர் விபரீத விளையாட்டு

View previous topic View next topic Go down

Sticky தூக்கத்தை தொலைத்து இரவில் வழிப்பறி: நாய்கடி சிகிச்சைக்காக வாலிபர் விபரீத விளையாட்டு

Post by ராகவா on Fri 6 Jun 2014 - 20:43


கோவை: கோவை, புலியகுளத்தை சேர்ந்தவர் பிரபாகரன், 24. கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள தனியார் பாரில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 1.30 மணிக்கு வேலை முடிந்து சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். ரேஸ்கோர்ஸ் ஸ்கீம் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வேகமாக வந்த பைக் சைக்கிள் மீது மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த வாலிபரை, பைக்கில் வந்த இருவர் மிரட்டி மூன்றாயிரம் ரூபாய், மொபைல்போன் மற்றும் கவரிங் செயினை கொள்ளையடித்து தப்பினர். அதிர்ச்சியடைந்தவர் சம்பவம் குறித்து மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். புகாரை அடுத்து ரேஸ்கோர்ஸ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இந்நிலையில், குறிப்பிட்ட பகுதியில் பைக்கில் குடிபோதையில் உலா வந்த இருவரை போலீசார் பார்த்தனர். போலீசாரை பார்த்ததும் பைக் ஆசாமிகள் இருவர் தப்ப முயன்றனர். இதில், ஒருவர் போலீசாரிடம் சிக்கினான்; ஒருவர் தப்பி ஓடினான். சிக்கிய நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், கரும்புக்கடை, பூங்கா நகரை சேர்ந்த காஜா நவாஸ், 23, என்பது தெரிந்தது. அதே பகுதியை சேர்ந்த ரியாஷ், என்பவருடன் பைக்கில் சென்றதும், வாலிபரை வழிமறித்து கொள்ளையடித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.இதேபோன்று வேறு சம்பவங்களில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரித்தனர். அப்போது, நாய் கடி காரணமாக, இரவில் தூங்காமல் இருக்க வேண்டி சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார் கூறுகையில், 'பிடிப்பட்ட காஜா நவாசை நேற்று முன்தினம் நாய் கடித்துள்ளது. இதற்கு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது, இரவு நேரத்தில் தூங்காமல் இருந்தால் நல்லது என, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து இரவில் கண் விழிக்க திட்டமிட்டவர், நண்பர் ரியாஸ் என்பவருடன் இணைந்து மது அருந்திவிட்டு, பைக்கில் உலா வந்துள்ளார். அப்போது, பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய பிரபாகரனிடம் வழிப்பறி செய்துள்ளனர்' என்றனர். காஜா நவாஸ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த ரேஸ்கோர்ஸ் போலீசார் தலைமறைவாக உள்ள அவரது நண்பரை தேடி வருகின்றனர்.

நன்றி:தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: தூக்கத்தை தொலைத்து இரவில் வழிப்பறி: நாய்கடி சிகிச்சைக்காக வாலிபர் விபரீத விளையாட்டு

Post by Nisha on Fri 6 Jun 2014 - 20:48

தூங்காமல் இருக்க வழிப்பறி!

புதிய ஐடியாவாக இருக்கின்றதே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum