சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

10 வயதில் 10ம் வகுப்பு பாஸ் செய்த மாணவன்

Go down

Sticky 10 வயதில் 10ம் வகுப்பு பாஸ் செய்த மாணவன்

Post by ராகவா on Sun 8 Jun 2014 - 5:33


ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் அருகேயுள்ள துர்காபுராவைச் சேர்ந்த, 10 வயது சிறுவன், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளான். ராஜஸ்தானில், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின. இதில், துர்காபுராவைச் சேர்ந்த, ஆசிரியர் தம்பதியரின், 10 வயது மகன் அப்பாஸ், 60.83 சதவீத மதிப்பெண்கள் எடுத்து, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளான். பத்து வயது மாணவன், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளது, மாநிலத்தில் உள்ள ஒவ்வொருவரையும் விய ப்படைய வைத்துள்ளது. மாணவன் பள்ளி போக ஆரம்பித்தது முதல், அவனின் பெற்றோர், தீவிரமாக பாடம் நடத்தி வந்ததே, மாணவனின் இந்த வெற்றிக்கு காரணம் என, கூறப்படுகிறது.

நன்றி:தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: 10 வயதில் 10ம் வகுப்பு பாஸ் செய்த மாணவன்

Post by நண்பன் on Sun 8 Jun 2014 - 9:11

என்னைப்போல் ஒருவன் என்று சொன்னால் நம்பவா போறீங்க விடுங்க பாஸ் *_ *_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: 10 வயதில் 10ம் வகுப்பு பாஸ் செய்த மாணவன்

Post by Nisha on Sun 8 Jun 2014 - 10:00

பாராட்டுகள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: 10 வயதில் 10ம் வகுப்பு பாஸ் செய்த மாணவன்

Post by நண்பன் on Sun 8 Jun 2014 - 10:15

Nisha wrote:பாராட்டுகள்!
எனக்கா  பாடகன் 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: 10 வயதில் 10ம் வகுப்பு பாஸ் செய்த மாணவன்

Post by ahmad78 on Sun 8 Jun 2014 - 10:39

ஆச்சரியமான விஷயம்தான்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: 10 வயதில் 10ம் வகுப்பு பாஸ் செய்த மாணவன்

Post by rammalar on Sun 8 Jun 2014 - 11:00

ஆச்சரியமான விஷயம்தான்
-
சில நெருடல்:
-
இவ்வாறு குறைவான வயதில் பத்தாம்
வகுப்பு தேர்வு எழுத முடியுமா..?
-
தமிழ் நாட்டில் அனுமதிக்கிறார்களா..?
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: 10 வயதில் 10ம் வகுப்பு பாஸ் செய்த மாணவன்

Post by ராகவா on Sun 8 Jun 2014 - 14:59

நண்பன் wrote:என்னைப்போல் ஒருவன் என்று சொன்னால் நம்பவா போறீங்க விடுங்க பாஸ் *_ *_ 
 ):
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: 10 வயதில் 10ம் வகுப்பு பாஸ் செய்த மாணவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum