சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Today at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Today at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Today at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:42

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

இந்த வார சினிமா செய்திகள்..

Go down

Sticky இந்த வார சினிமா செய்திகள்..

Post by rammalar on Mon 9 Jun 2014 - 7:52

மேல்தட்டு நாயகி கேட்கும் வடிவேலு!
0




--
தெனாலிராமன் படம் வெற்றி பெறாததால், அடுத்த
படியாக வடிவேலுவை இயக்க காத்திருந்த சில
இயக்குனர்கள், அந்த முடிவை கை விட்டனர்.

அதனால், மீண்டும் யுவராஜ் தயாளன் இயக்கத்திலேயே
அடுத்த படத்திலும் நடிக்க முடிவு செய்துள்ளார்
வடிவேலு.

மேலும், அந்த படத்தை தயாரிக்க படாதிபதிகள்
யாரும் முன்வராததால், தானே தயாரிப்பாளராகியுள்ள
வடிவேலு, இம்முறை முன்னணி கதாநாயகிகளுடன்
மட்டுமே டூயட் பாடுவது என்பதில் உறுதியாக
இருக்கிறார்.

அதனால், ஸ்கிரிப்ட் வேலைகளுக்கு நடுவே, நயன்தாரா,
அனுஷ்கா, தமன்னா என்று, மேல்தட்டு
ஹீரோயினிகளிடமும் கால்ஷீட் கேட்டு துரத்துகிறார்
வைகைப்புயல்.
-
——————————-
- சி.பொ.,-(வாரமலர்)
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: இந்த வார சினிமா செய்திகள்..

Post by rammalar on Mon 9 Jun 2014 - 7:53

விஜய சேதுபதியுடன் நடிக்கும் பிந்து மாதவி
-


-
--


ஏற்கனவே விஜய சேதுபதியின் பாசறையில்
ஐஸ்வர்யா ராஜேஷ், காயத்ரி, நந்திதா என, பல
நடிகைகள் இருக்கின்றனர்

தற்போது, பிந்து மாதவியும் அவொருடன்
வசந்த குமாரன் படத்தில், நடிக்க கமிட்டாகி விட்டாராம்
-
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: இந்த வார சினிமா செய்திகள்..

Post by rammalar on Mon 9 Jun 2014 - 7:54

நடிகை சமந்தா முடிவு
-



-

-


-
இதுவரை முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு
மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்த நடிகை
சமந்தா, தற்போது சாய்சீனிவாஸ் என்ற புதுமுக
நடிகருடன் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க
ஒப்பந்தமாகி உள்ளார்.

காரணம், இப்படத்தின் மொத்த கதையும் சமந்தாவின்

கதாபாத்திரத்தை சுற்றியே பின்னப்பட்டுள்ளது.
அந்த வகையில் பார்த்தால், அப்படத்தில் நான்தான்
கதாநாயகன் மாதிரி என்று சொல்லும் சமந்தா,
இனிமேல் தனக்கு முக்கியத்துவம் தரக்கூடிய
படங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க
முடிவு செய்திருக்கிறாராம்

-
———————————-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: இந்த வார சினிமா செய்திகள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum