சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
by ந.க.துறைவன் Yesterday at 7:17

» சாண்டில்யனின் ராஜ்யஸ்ரீ
by சே.குமார் Mon 21 Aug 2017 - 6:26

» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by rammalar Mon 21 Aug 2017 - 6:12

» இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
by rammalar Mon 21 Aug 2017 - 6:10

» அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
by rammalar Mon 21 Aug 2017 - 6:09

» கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
by rammalar Mon 21 Aug 2017 - 6:08

» மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
by rammalar Mon 21 Aug 2017 - 6:07

» ‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
by rammalar Mon 21 Aug 2017 - 6:07

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar Mon 21 Aug 2017 - 6:05

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by rammalar Mon 21 Aug 2017 - 6:04

» வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
by rammalar Mon 21 Aug 2017 - 6:03

» எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
by rammalar Mon 21 Aug 2017 - 6:02

» இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினா
by rammalar Mon 21 Aug 2017 - 5:59

» மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும்
by rammalar Mon 21 Aug 2017 - 5:56

» ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
by rammalar Mon 21 Aug 2017 - 5:55

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Sun 20 Aug 2017 - 7:28

» ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
by rammalar Sat 19 Aug 2017 - 14:56

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 19 Aug 2017 - 13:40

» நிஜம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 19 Aug 2017 - 13:11

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 19 Aug 2017 - 12:47

» நாயகன், கையெழுத்து – கவிதை
by rammalar Fri 18 Aug 2017 - 18:01

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by rammalar Fri 18 Aug 2017 - 17:57

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 15:53

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 15:08

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 13:30

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:17

» போடி, நீ தான் லூசு…!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:15

» ஒரு குட்டி கதை::::”அமைதி” :::
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:14

» புது காலி பர்ஸ் கொடுபான் பாரு….
by rammalar Fri 18 Aug 2017 - 10:28

» நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம்!
by rammalar Fri 18 Aug 2017 - 10:21

» நகைச்சுவை – வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar Fri 18 Aug 2017 - 10:15

» நல்லதை மட்டுமே விதைப்போம்!!
by rammalar Fri 18 Aug 2017 - 10:11

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by rammalar Fri 18 Aug 2017 - 10:10

» வாட்ஸ் அப் – பகிர்வு
by rammalar Fri 18 Aug 2017 - 10:09

» அவசரம் ஏனோ..?
by சே.குமார் Fri 18 Aug 2017 - 9:44

.

கணவன் மனைவி கடி

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Go down

Sticky கணவன் மனைவி கடி

Post by ahmad78 on Mon 9 Jun 2014 - 16:02

First topic message reminder :

தம்பதிகளுக்கு பத்து கட்டளைகள்
கட்டளை : 1 
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன 
அதனால்தான் அவ்வப்போது இடியும் மின்னலும் உண்டாகிறது

கட்டளை : 2 
உங்கள் மனைவி உங்கள் ஒவ்வொரு சொல்லையும் கவனமாகக் கேட்க வேண்டும் என நினைக்கின்றீர்களா? 
உறங்கும்போது சொல்லுங்கள் - அதாவது நீங்கள் உறங்கும் போது.
கட்டளை : 3 
திருமணம் என்பது பெரும் கொடை 
அதனால்தான் விவாகரத்து 500ரூபாய்க்குள் கிடைக்கிறது
கட்டளை : 4 
திருமண வாழ்வு பெரும் ஏமாற்றம். திருமணமான முதல் வருடம் கணவன் பேச மனைவி கேட்கிறாள். இரண்டாம் ஆண்டு மனைவி பேச கணவன் கேட்கிறான். முன்றாம் ஆண்டில் இருவரும் பேச ஊரார் கேட்கிறார்கள்.
கட்டளை : 5 
ஒரு கணவன் தன் மனைவிக்காக தன் கார் கதவைத் திறந்து விடுகிறானென்றால் ஒன்று நிச்சயம்: ஒன்று கார் புதிதாக இருக்கும் அல்லது மனைவி...
கட்டளை : 6 
ஒருவனும் ஒருத்தியும் ஒன்றாகும் போதுதான் திருமண வாழ்வின் துவக்கம். எந்த ஒன்று என்று நிச்சயிக்க முயற்சிக்கும்போதுதான் பிரச்னையின் துவக்கம்.
கட்டளை : 7 
திருமணத்துக்கு முன், ஆண் நீ சொன்ன ஒரு வார்த்தையைப் பற்றி யோசித்துக் கொண்டே இரவு முழுக்க விழித்திருப்பான். திருமணத்துக்குப் பின் நீ பேசி முடிப்பதற்குள் அவன் உறங்கியிருப்பான்.
கட்டளை : 8 
மனிதர்கள் ஒவ்வொரு மனைவியும் அழகானவளாயும், புரிந்து நடப்பவளாயும், சிக்கனக்காரியாயும், நல்ல சமைக்கத் தெரிந்தவளாயும் இருப்பதையே விரும்புகிறார்கள். ஆனால் சட்டப்படி ஒருவனுக்கு ஒரு மனைவி மட்டும்தானே அனுமதி.
கட்டளை : 9 
காதலும் திருமணமும் இருவருக்கிடையில் ஏற்படும் வேதி மாற்றமாம். அதனால்தான் கணவனை விஷமுள்ள கழிவு போல சில மனைவிகள் நடத்துகிறார்களோ.
கட்டளை : 10 
ஒரு ஆண் திருமணம் செய்து கொள்ளும் வரை குறை மனிதன்தான். அதன் பின், அவன் முழுதாய் முடிந்தான்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down


Sticky Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 on Tue 24 Mar 2015 - 16:58



படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by நண்பன் on Wed 25 Mar 2015 - 9:38

ஹா ஹா சமாதானம் சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by நண்பன் on Wed 25 Mar 2015 - 9:42

ahmad78 wrote:

அவ்வளவு கொடுமையாகவா இருக்கும் என்ன கொடுமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 on Wed 25 Mar 2015 - 14:44



படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by சே.குமார் on Wed 25 Mar 2015 - 19:04

அனைத்தும் அருமை...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1384
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by Nisha on Thu 26 Mar 2015 - 0:22

ஹாஹா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by நண்பன் on Thu 26 Mar 2015 - 11:53

ஹா ஹா அருமை அருமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 on Tue 31 Mar 2015 - 7:51



படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by நண்பன் on Tue 31 Mar 2015 - 10:17

நம்மாளு எப்பவும் உஷார்தான் சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 on Tue 14 Apr 2015 - 11:19



படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 on Tue 14 Apr 2015 - 11:20



படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 on Tue 14 Apr 2015 - 11:24



படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 on Tue 14 Apr 2015 - 11:25



படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 on Tue 14 Apr 2015 - 11:27



படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 on Tue 14 Apr 2015 - 11:29



படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by நண்பன் on Tue 14 Apr 2015 - 11:32

ahmad78 wrote:

இது செம்மயா இருக்குப்பா  சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by Nisha on Tue 14 Apr 2015 - 11:36

காதலிக்கும் போது  கேட்கும் எல்லாத்துக்கும் ஆமா ஆமா என மேலிருந்து கீழாய் தலையை ஆட்டி விட்டு.. மனைவியானபின் இல்லை இல்லைஎன  இடமிருந்து வலமாய் ஆட்டுவதால்  இப்படி தோணுதோ என்னமோ? யாருக்குத்தெரியும்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by கவிப்புயல் இனியவன் on Wed 15 Apr 2015 - 8:35

சிரிப்போம் அதேநேரம் சிந்திப்போம் 
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10429
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by காயத்ரி வைத்தியநாதன் on Thu 16 Apr 2015 - 11:01

ahmad78 wrote:
ஹஹஹ்ஹ....ம்ம் உண்மைதான்..
avatar
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by *சம்ஸ் on Mon 20 Apr 2015 - 15:18



Hus :- ஹேய் பொண்டாட்டி எங்க இருக்க...
Wife :- kitchen ல இருக்கேண்டா
Hus :- என்னடி பண்ற
Wife :- ஹா சன் மியுசிக் (Sun Music) கேக்குறேன்...
சமையல் பண்றேன் டா.. எதுக்கு இப்ப கத்திகிட்டே வந்த...
ஆமா என்ன சீக்கிரமா வந்துட்ட...?
Hus :- நீ தானே இன்னைக்கு லஞ்ச் (Lunch) கு வீட்டுக்கு சீக்கிரமா வர சொன்ன அது தான்
Wife :- அதுக்குன்னு இவ்ளோ சீக்கிரமாவா ?
சரி 10 நிமிஷத்துல முடிச்சிருவேன் Wait பண்ணு
Hus :- ம்ம்ம்ம்ம் ஓகேடி 15 minutes later
Wife :- Ok வா சாப்பிடலாம்
Hus :- ம்ம்ம்ம் வந்துட்டேன் ஹேய் என்னடி இத்தன Items பண்ணி இருக்க ஸ்வீட் எல்லாம் பண்ணி இருக்க என்னடி Special?
Wife :-1st சாப்பிடு சொல்றேன் இது மட்டும் இல்ல உனக்கு ஒரு Gift தர போறேன்
Hus :- ஹேய் என்னதுடி pls pls pls சொல்லு.
Wife :-மாட்டேன் 1st சாப்பிடு
Hus :- சரி
Wife :-ஹேய் மெதுவா சாப்பிடுடா
Hus :- இல்ல எனக்கு Gift வேணும் Quick aa அது தான்
Wife :-ஹேய் இந்தா ஆ காட்டு.... ம்ம்ம்ம் போதும்டா நீ சாப்பிடு
Hus :- ஓகே முடிச்சிட்டேன் இப்ப தா....
Wife :- ஏன்டா ! இவ்வளவு அவசரம் அலையாதடா...
Hus :- போடி Gift முக்கியம் இல்லடி நீ தந்தா Some thing Special aa இருக்கும் எனக்கு..அது தான்
Wife :-அப ஓகே
Hus :- ஹேய் Gift தாரன்னு சொல்லிடு Kiss a மட்டும் தார..
Wife :-இது தான் Gift..
Hus :- போடி Boangu, ஏமாத்துற...
Wife :-அச்சோ! என்ன அழகு புருஷா கொஞ்சம் சிரி..
Hus :- அப்போ Gift a தா?
Wife :-அதுக்கு நீ இன்னும் 7 மாசம் Wait பண்ணனும்டா...
Hus :- என்னடி சொல்ற போ இனிமே உன் கூட பேச மாட்டேன்..
Wife :- ஏன் கூட பேசாட்டி பரவல்ல... உன் பொண்ணு கூட
பேசு...
Hus :- ஹேய் நிஜமாவா? ஐயோ தங்கம் love u di love u love u love u soo much...di
Wife :- டேய் கீழ விடுடா நான் விழ போறேன்...
Hus :- விழ மாட்டடி என் செல்லங்க 2 பேரையும் கவனமா கைல தாங்கிப்பேண்ட..

நன்றி Sudar FM


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by நண்பன் on Mon 20 Apr 2015 - 15:23

இதில் ஒரு கடியும் இல்லையே  சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by *சம்ஸ் on Tue 21 Apr 2015 - 15:19

நண்பன் wrote:இதில் ஒரு கடியும் இல்லையே  சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!

நீங்க கடிங்க பாஸ் ஹிஹிஹி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by நண்பன் on Tue 21 Apr 2015 - 16:33

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:இதில் ஒரு கடியும் இல்லையே  சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!

நீங்க கடிங்க பாஸ் ஹிஹிஹி
ஒரு கணவர் தன் மனைவிக்கு மொபைலில் இருந்து ஒரு மெசேஜ் அனுப்புகிறார்....
Thanks for making my life wonderful and being a part of my life. Whatever I am is only because of u , u are my Angel, thanks for coming in my life and make it worth living.
You are Great.

மனைவியின் பதில் மெசேஜ் :
மவனே! குடிச்சிருக்கியா ? மரியாதையா அமைதியா வீட்டுக்கு வந்துடு, பயப்படாதே எதுவும் செய்ய மாட்டேன்.
கணவர் : Thank You.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by *சம்ஸ் on Tue 21 Apr 2015 - 16:50

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:இதில் ஒரு கடியும் இல்லையே  சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!

நீங்க கடிங்க பாஸ் ஹிஹிஹி
ஒரு கணவர் தன் மனைவிக்கு மொபைலில் இருந்து ஒரு மெசேஜ் அனுப்புகிறார்....
Thanks for making my life wonderful and being a part of my life. Whatever I am is only because of u , u are my Angel, thanks for coming in my life and make it worth living.
You are Great.

மனைவியின் பதில் மெசேஜ் :
மவனே! குடிச்சிருக்கியா ? மரியாதையா அமைதியா வீட்டுக்கு வந்துடு, பயப்படாதே எதுவும் செய்ய மாட்டேன்.
கணவர் : Thank You.

அனுபவம் பேசுகிறது  குதூகலம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by நண்பன் on Tue 21 Apr 2015 - 16:52

சம்ஸ் தன் மனைவிக்கு மொபைலில் இருந்து ஒரு மெசேஜ் அனுப்புகிறார்....
Thanks for making my life wonderful and being a part of my life. Whatever I am is only because of u , u are my Angel, thanks for coming in my life and make it worth living.
You are Great.

சம்ஸ் மனைவியின் பதில் மெசேஜ் :
மவனே! குடிச்சிருக்கியா ? மரியாதையா அமைதியா வீட்டுக்கு வந்துடு, பயப்படாதே எதுவும் செய்ய மாட்டேன்.
சம்ஸ் : Thank You.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum