சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Yesterday at 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Yesterday at 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Yesterday at 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Yesterday at 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Yesterday at 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Yesterday at 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Yesterday at 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Yesterday at 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Yesterday at 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Yesterday at 11:21

» சினி துளிகள்!
by rammalar Yesterday at 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Yesterday at 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

அவர் ஒண்ணுவிட்ட விருந்தாளியாம்..!

Go down

Sticky அவர் ஒண்ணுவிட்ட விருந்தாளியாம்..!

Post by rammalar on Tue 10 Jun 2014 - 13:22


 

"குடிச்சிட்டு இனி மேல் குப்பைத் தொட்டிக்குப்
பக்கத்திலே போய் விழக்கூடாது''
-
"ஏன்?''
-
"தூக்கி குப்பைத் தொட்டிக்குள்ள உன்னையப்
போட்டுடப் போறாங்க''

>ஏ.என்.ஆர்.

-
--------------------------------
-
"விருந்தாளியோடு இன்னொருத்தர் யாருக்குச்
சாப்பாடு போட்டீங்க?''
-
"அவர் ஒண்ணுவிட்ட விருந்தாளி''
-
>ஏ.நாகராஜன், பம்மல்.

-
---------------------------------
-
"எனக்கு வீட்ல வேற பெண் பார்த்துட்டாங்கன்னு
சொல்றேன், நீ கவலையே படலையே!''

"உங்க குணம் தெரிஞ்சுதான நான் இன்னொருத்தரை
காதலிச்சு வச்சிருக்கேன்''
-
>தேனி முருகேசன்.

-
------------------------------------
-
"என்னங்க இன்னைக்கு நான் கிச்சடி செய்யவா...
இல்ல உப்புமா செய்யவா...?''
-
"டார்லிங் அப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்காத...
எதையாவது செய் அப்புறம் அதுக்குத் தகுந்தமாதிரி
பேர் வெச்சிக்கலாம்...!''
-
"இன்னைக்கு பட்டினிதான்...! கொழுப்பு அடங்கல...!''
-
>எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.

-
-----------------------------------

 
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13986
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: அவர் ஒண்ணுவிட்ட விருந்தாளியாம்..!

Post by rammalar on Tue 10 Jun 2014 - 13:22

"உன் வீட்டு வேலைக்காரிக்கு சம்பளம் சேர்த்து
கேட்டதும் உடனே கொடுத்துட்டியாமே?''
-
"சும்மாவா? இந்த ஊர் நியூஸ் பூராவையும்
ஒண்ணு விடாமல் சொல்கிறாளே''
-
என்.சி.தர்மலிங்கம், நாமக்கல்.

-
---------------------------------
-
"டாக்டர் நீங்க சொன்ன மாதிரி தினமும் அல்வா
சாப்பிடுறேன். தொப்பை குறையவே மாட்டேங்குது?''
-
"நாசமாப் போச்சு. தினமும் அளவா சாப்பிடுங்கன்னு
சொன்னது உங்க காதுல தப்பா விழுந்திடுச்சே''
-
எஸ்.பொருநை பாலு, திருநெல்வேலி.

-
-------------------------------
-
"கிளிக்குப் பேசக் கற்றுத் தந்ததில ஒரு சிக்கல்''
-
"என்ன சிக்கல்?''
-
"பதிலுக்குக் கிளி என்னை அது மாதிரி கத்தச்
சொல்லுது.''
-
பர்வதவர்த்தினி, சென்னை.

-
--------------------------------
 

"அம்மா மே மாசம் முழுக்க நான் ராப்பிச்சைக்கு
வர மாட்டேன்!'
-
"என்னப்பா ?'
-
"வெயில் தாங்கலை! குடும்பத்தோட ஊட்டிக்குப்
போகப் போறேன்'
-
எஸ்.முத்தம்மா, திருவிடைமருதூர்.

-
----------------------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13986
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: அவர் ஒண்ணுவிட்ட விருந்தாளியாம்..!

Post by ராகவா on Tue 10 Jun 2014 - 14:33

அத்தனையும் படித்து வயிறு வலித்து விட்டது....
சபாஸ்....
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அவர் ஒண்ணுவிட்ட விருந்தாளியாம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum