சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Today at 9:46

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by rammalar Today at 5:30

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by rammalar Today at 5:10

» எல்லாம் பிறர்க்காகவே!
by rammalar Today at 5:07

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by rammalar Today at 5:05

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by rammalar Today at 5:04

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by rammalar Today at 5:02

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Yesterday at 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Yesterday at 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Yesterday at 11:08

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Yesterday at 10:58

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Fri 22 Sep 2017 - 15:07

» விநோதமான வேலை!
by rammalar Fri 22 Sep 2017 - 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Fri 22 Sep 2017 - 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Fri 22 Sep 2017 - 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Fri 22 Sep 2017 - 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Fri 22 Sep 2017 - 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Fri 22 Sep 2017 - 13:11

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar Fri 22 Sep 2017 - 12:48

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar Fri 22 Sep 2017 - 12:47

» டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar Fri 22 Sep 2017 - 12:45

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar Fri 22 Sep 2017 - 12:36

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar Fri 22 Sep 2017 - 12:34

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar Fri 22 Sep 2017 - 12:33

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar Fri 22 Sep 2017 - 12:33

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 12:32

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar Fri 22 Sep 2017 - 12:31

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar Fri 22 Sep 2017 - 12:30

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்:
by rammalar Fri 22 Sep 2017 - 12:30

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar Fri 22 Sep 2017 - 12:29

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar Fri 22 Sep 2017 - 12:28

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar Fri 22 Sep 2017 - 12:27

» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:55

» ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:54

.

பேல் பூரி - தினமணி கதிர்

View previous topic View next topic Go down

Sticky பேல் பூரி - தினமணி கதிர்

Post by rammalar on Tue 10 Jun 2014 - 13:26


-

அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த இந்தப்
பெண் - பெயர் இரண்டு புலிகளை தனது வீட்டில்
வளர்த்து வருகிறார். ஒன்று பெண் புலி, 81 கிலோ
எடை. மற்றது ஆண் புலி 272 கிலோ.
-
இந்தப் புலிகளுக்குக் கூண்டெல்லாம் கிடையாது.
புலிகளைக் குளிப்பாட்டுவது, உணவு கொடுப்பது,
புலிகளின் பக்கத்தில் படுத்துறங்குவது எல்லாம்
இவர்தான்.
-
புலி உங்களை அடித்துவிடாதா? என்று கேட்டால்,
"புலிகளுக்குத் தேவையான உணவை நேர
நேரத்துக்குக் கொடுத்துவிட்டால், ஒன்றும் செய்யாது''.
-
புலி பசித்தால்...?
-
அந்த வீரப் பெண்மணியிடம்தான் கேட்க வேண்டும்.
-

>என்.ஜே., சென்னை-57.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12905
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பேல் பூரி - தினமணி கதிர்

Post by rammalar on Tue 10 Jun 2014 - 13:26

மைக்ரோ கதை

கிராமத்து திரையரங்கம். படம் ஓடிக் கொண்டிருந்தது.
நண்பர்களான இளைஞர்கள் கும்பலாக உட்கார்ந்து
படம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அருகே ஒரு பாட்டி அவ்வப்போது, குளிர்பான
பாட்டிலை எடுத்துச் சிறிது குடிப்பதும், "டொக்'கென்று
தரையில் வைப்பதுமாக இருந்தார். இதனால்
இளைஞர்கள் எரிச்சலடைந்தனர்.

அவர்களில் ஒரு குறும்புக்கார இளைஞன் பாட்டி
தரையில் வைத்திருந்த குளிர்பானத்தை ஒரே
மூச்சில் குடித்துவிட்டு, ""பாட்டி கூல் டிரிங்ஸ்ஸை
இப்படித்தான் ஒரே மூச்சில் குடிக்கணும்'' என்றான்.

பாட்டி பதறியபடி சொன்னார்:

""அட படுபாவி... நான் அந்த பாட்டிலில் அப்பப்ப
வெத்திலை எச்சிலையில்ல... துப்பி வச்சிருந்தேன்''
-
--------------------------

>ஜோ.ஜெயக்குமார்,,நாட்டரசன்கோட்டை.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12905
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பேல் பூரி - தினமணி கதிர்

Post by rammalar on Tue 10 Jun 2014 - 13:26

மருந்துக் கடையில் கிடைக்காத மருந்து எது?
-

வெடி மருந்து.
-
>வி.சி.கிருஷ்ணரத்னம், 
-
---------------------------------------
-

"ரெண்டு நாளா கண் உறுத்தலா இருக்குடி''
-

"ஏன் பக்கத்து பிளாட்ல ஏதாவது புதுசா

வாங்கியிருக்காங்களா?''
-


>நெ.இராமன், சென்னை-74.
-
----------------------------------------
-
"என்ன சுதா... இன்னிக்கு வளர்பிறை...

அதான் புடவை எடுக்கக் கூட்டி வந்தேன்.

வா... வா சீக்கிரம்''
-


"என்னடி அவசரம்? பவுர்ணமிக்குள்ள புடவையை
செலக்ட் பண்ணிரலாம்''
-


>வசந்தா மாரிமுத்து, 
-
--------------------------------------------


_________________
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12905
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பேல் பூரி - தினமணி கதிர்

Post by ராகவா on Tue 10 Jun 2014 - 14:43

நன்றி அன்பரே!!
------------------------
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பேல் பூரி - தினமணி கதிர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum