சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ரயிலோட்டும் கட்டெறும்புகள் – கவிதை
by பானுஷபானா Yesterday at 12:58

» அசையாது – கவிதை
by rammalar Yesterday at 5:09

» ஒரு வானம்
by rammalar Yesterday at 5:08

» இனிதானே எல்லாம் – கவிதை
by rammalar Yesterday at 5:07

» விடுவித்தல்
by rammalar Yesterday at 5:07

» பரவச ஈக்கள்
by rammalar Yesterday at 5:06

» பச்சைக்கிளிகள்
by rammalar Yesterday at 5:06

» கூடவே வெளியேறுபவன் – கவிதை
by rammalar Yesterday at 5:05

» உங்கள் மடியில் இருப்பது – கவிதை
by rammalar Yesterday at 5:05

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Thu 25 May 2017 - 17:06

» புதுக்கவிதை.
by ந.க.துறைவன் Wed 24 May 2017 - 7:03

» நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உட்பட எட்டு பேருக்கு பிடிவாரன்ட்!
by rammalar Wed 24 May 2017 - 5:09

» மான்செஸ்டரில் மனித வெடிகுண்டு தாக்குதல்
by rammalar Wed 24 May 2017 - 5:08

» இந்தியாவின் கவலைகளை மீறி பாகிஸ்தான் கடல் உணவு சீனா சென்றடைந்தது
by rammalar Wed 24 May 2017 - 5:07

» எவரெஸ்ட்டில் இந்தியர் மரணம்
by rammalar Wed 24 May 2017 - 5:06

» ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
by பானுஷபானா Tue 23 May 2017 - 16:01

» எய்தவன்- திரைப்பட விமர்சனம்
by rammalar Tue 23 May 2017 - 3:32

» உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்
by rammalar Tue 23 May 2017 - 3:31

» ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
by rammalar Tue 23 May 2017 - 3:31

» தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு
by rammalar Tue 23 May 2017 - 3:29

» சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
by rammalar Tue 23 May 2017 - 3:28

» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
by rammalar Tue 23 May 2017 - 3:28

» டெல்லியில் சாமி ஓம்மிற்கு தர்ம அடி... சினிமா பாணியில் ‘விக்’குடன் ஓடினார்!
by rammalar Tue 23 May 2017 - 3:27

» புது வைரசால் மீண்டும் பீதி
by rammalar Tue 23 May 2017 - 3:26

» உலகப் புகழ் பெற்ற பைக் ரேசர் நிக்கி ஹேடன் விபத்தில் மரணம்..!
by rammalar Tue 23 May 2017 - 3:25

» இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பயங்கரவாத தாக்குதல் - டிரம்ப் கவலை
by rammalar Mon 22 May 2017 - 17:30

» அரசியல் செய்யும் கொசுக்கள்
by rammalar Mon 22 May 2017 - 16:50

» பாவம் பாப்பா - கவிதை
by rammalar Mon 22 May 2017 - 16:49

» இசைச் சிறகுகள்
by rammalar Mon 22 May 2017 - 16:49

» சூத்திரதாரி!
by rammalar Mon 22 May 2017 - 16:48

» மெட்ராஸ் மாப்பிள்ளை - கவிதை
by rammalar Mon 22 May 2017 - 16:47

» தொடர்பு – கவிதை
by rammalar Mon 22 May 2017 - 16:47

» காணவில்லை -கவிதை
by rammalar Mon 22 May 2017 - 16:42

» மொட்டு – கவிதை
by rammalar Mon 22 May 2017 - 16:41

» அம்மாவின் அல்சைமர் –
by rammalar Mon 22 May 2017 - 16:41

.

இவர்களில் யார் BEST REAL LIFE ACTOR

View previous topic View next topic Go down

Sticky இவர்களில் யார் BEST REAL LIFE ACTOR

Post by Naseeb Mohammed on Tue 10 Jun 2014 - 18:54

#கமல் - இவரு இன்னா பண்ணினாருன்னு ஊருக்கே தெரியும். விஸ்வரூபம் படம் ரிலீஸ் ஆகலைன்னா இந்த நாட்ட விட்டு போறதை தவிர வேற வழியில்லைன்னு ஆரம்பிச்சு நான் இருக்கிற வீட்டையே அடைவு வைச்சிருக்கேன்னு இன்னாமா நடிச்சாரு !!!

#அஜித்-இவர பத்தி சொல்லணுமுன்னா இவரு யாருக்கும் தெரியாமதான் உதவி செய்வாராம் ஆனா அடுத்த நாளே பேப்பர்ல வந்திரும். என்ன கொடும சரவணா ? "ஹெல்மெட்" விழிப்புணர்வு , சாதாரணமா ஓட்டு போடபோராருன்னு எக்கச்சக்க விளம்பரம்முன்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.

#விஜய்- தலைவா படத்துக்கு அம்மா ஆப்பு வைச்சதுக்கப்புறம் கைய கட்டிகின்னு ஒரு வீடியோ ரிலீஸ் பண்ணினாரு. அம்மா அப்புடி அம்மா இப்பிடி அது இதுன்னு சொல்லி தலைவா ரிலீஸ் பண்ண விட சொல்லி இன்னா ஒரு பேர்போமன்சு.

#சிம்பு- ஆன்மீகத்துக்கு மாறீட்டேன். இது என்ன வாழ்க்கை நடிக்க புடிக்கலன்னு சீன போடுவாரு. அடுத்த நாளே பார்டிக்கு போயி புல்லா குடிச்க்கிட்டு கூத்தடிப்பரு...
இவர்களில் யார் BEST REAL LIFE ACTORன்னு கமண்ட் பண்ணுங்க!!

பின் குறிப்பு:: இதனால் கடுப்பானவர்கள் திட்ட பூரண அனுமதி உண்டு. கெட்ட வார்த்தை USE பண்ணுவதை இயன்ற அளவு தவிர்க்கவும்!!
avatar
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: இவர்களில் யார் BEST REAL LIFE ACTOR

Post by நண்பன் on Tue 10 Jun 2014 - 20:42

எல்லாம் நடிப்பு தேசிய விருது பெற்றவர்கள்  _* _* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum