சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சென்னைக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம்
by rammalar Yesterday at 8:26

» தல' தோனி, ராயுடு வாண வேடிக்கை; சென்னை அணி சூப்பர் வெற்றி
by rammalar Yesterday at 8:26

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by rammalar Yesterday at 8:23

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by rammalar Yesterday at 8:22

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by rammalar Yesterday at 8:18

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by rammalar Yesterday at 8:16

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by rammalar Yesterday at 8:15

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by rammalar Yesterday at 8:14

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by rammalar Yesterday at 8:13

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by rammalar Yesterday at 8:11

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by rammalar Yesterday at 8:11

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by rammalar Yesterday at 7:57

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by rammalar Yesterday at 7:56

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by rammalar Yesterday at 7:55

» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by rammalar Yesterday at 7:54

» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by rammalar Yesterday at 7:53

» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by rammalar Yesterday at 7:52

» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by rammalar Yesterday at 7:51

» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறைய
by rammalar Yesterday at 7:51

» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by rammalar Yesterday at 7:50

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by rammalar Yesterday at 7:49

» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by rammalar Yesterday at 7:48

» சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்ட
by rammalar Yesterday at 7:48

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by பானுஷபானா Wed 25 Apr 2018 - 15:12

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Mon 23 Apr 2018 - 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Mon 23 Apr 2018 - 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Mon 23 Apr 2018 - 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:21

» சினி துளிகள்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:19

.

நகல்களிடம் எச்சரிக்கையாகவே இருங்கள் ..!

Go down

Sticky நகல்களிடம் எச்சரிக்கையாகவே இருங்கள் ..!

Post by rammalar on Wed 11 Jun 2014 - 6:01



  அமெரிக்க நாட்டில் “சார்லி சாப்ளின்” என்கிற
நகைச்சுவை நடிகர் மிகப் பிரபலமாக விளங்கினார்.
அமெரிக்காவிலுள்ள பெரிய நகரத்தில் ஓர் அமைப்பு
ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது. 
-
அதில் பல போட்டிகள் நடத்தப்பட்டன. 
அதில் ஒரு போட்டி “மாறுவேடப் போட்டி”.
-
  சார்லி சாப்ளின் போல மாறுவேடம் அணிந்து வர
வேண்டும்.  அந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு
முதல் மூன்று பரிசுகளும், ஒரு ஆறுதல் பரிசும் உண்டு. 
இந்த போட்டியில் கலந்துகொள்ள ஆயிரமாயிரம் பேர்
குழுமியிருந்தார்கள். 

அனைவரும் சார்லி சாப்ளின் போல் உடை அணிந்து
மாறுவேடத்தில் வந்தார்கள்.  போட்டி ஆரம்பமானது! 
ஒவ்வொருவரும் சார்லி சாப்ளின் போல சிறிது
நடித்துவிட்டு கைதட்டலோடு வெளியேறினார்கள்.
-
  கடைசியில் மூன்று பேருக்கு பரிசு தரப்பட்டது!. 
முதல் பரிசு பெற்றவருக்கு ஏகப்பட்ட கைதட்டல்!
இரண்டாம் பரிசு பெற்றவருக்கு நிறைய கைதட்டல்! 
மூன்றாம் பரிசு பெற்றவருக்கும் கைதட்டல்! 
ஆறுதல் பரிசு பெற்றவர் வந்தார்.  கைதட்டலே
இல்லை.
-
  வாடிய முகத்துடன் அமைப்பாளர்களிடம், அந்த
அரங்கிலே இரண்டு நிமிடம் பேச அனுமதி கேட்டார்.
அனுமதி கிடைத்தது!  பேசினார்.
-
  “அன்பர்களே!  முதல் பரிசு பெற்றவருக்கு ஏகப்பட்ட
கைதட்டல்!  இரண்டாவது பரிசு பெற்றவருக்கு நிறைய
கைதட்டல்!  மூன்றாவது பரிசு பெற்றவருக்கு
குறைவான் கைதட்டல்!  எனக்கு மட்டும் கைதட்டலே
இல்லை. ஏன்?
-
  எனக்கு ஆறுதல் சொல்வதற்காகவே ஆறுதல் பரிசு
மட்டும் கொடுத்தார்கள்.  ஆறுதல் பரிசாவது கிடைத்ததே
என்ற ஆறுதல் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.  ஆனால் 
இன்னொன்றையும் இந்த அரங்கில் சொன்னால் தான்
எனக்கு முழு ஆறுதல் கிடைக்கும்! 
அது ஒரு ரகசியம்!  அந்த ரகசியத்தை இப்போது
வெளியிடுகிறேன்.
-
  உண்மையான சார்லி சாப்ளின் நான் தான். 
என்னைக் கண்டுபிடிக்கிறீர்களா? என்பதைக்
கண்டறியத்தான் மாறுவேடப் போட்டியில் கலந்து
கொண்டேன்.  மாறுவேடம் போடாத எனக்கு ஆறுதல்
பரிசு! 
போலியான சார்லி சாப்ளின்களுக்கு மூன்று பரிசுகள். 
நான் அசல்.  பரிசு வாங்கியவர்கள் நகல்கள். இந்த
அசலை வென்றுவிட்டது அந்த நகல்கள். எனவே, 
“நகல்களிடம் எச்சரிக்கையாகவே இருங்கள் என்பது
தான் பாடம்”!

-
  இதைச் சொல்லிவிட்டு உண்மையான சார்லி சாப்ளின்
மேடையை விட்டு இறங்கியபோது அவருக்கு பலத்த
கைதட்டல்!
-

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14010
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நகல்களிடம் எச்சரிக்கையாகவே இருங்கள் ..!

Post by பானுஷபானா on Wed 11 Jun 2014 - 13:22

அருமையான பகிர்வு நன்றி அண்ணா
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16698
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: நகல்களிடம் எச்சரிக்கையாகவே இருங்கள் ..!

Post by ahmad78 on Wed 11 Jun 2014 - 15:51

இதுதான் விதி என்பார்களோ


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நகல்களிடம் எச்சரிக்கையாகவே இருங்கள் ..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum