சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Thu 16 Nov 2017 - 16:45

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:59

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:41

.

சவுதி அரேபியாவில் தீவிரவாத குற்றச்சாட்டில் 33 பேருக்கு 30 ஆண்டுவரை சிறை

View previous topic View next topic Go down

Sticky சவுதி அரேபியாவில் தீவிரவாத குற்றச்சாட்டில் 33 பேருக்கு 30 ஆண்டுவரை சிறை

Post by நண்பன் on Wed 11 Jun 2014 - 8:58

சவுதி அரேபியாவில் தீவிரவாத குற்றச்சாட்டில் 33 பேருக்கு 30 ஆண்டுவரை சிறை

தீவிரவாத குற்றச்சாட்டில் சவுதி அரேபியாவில் 33 பேருக்கு 30 ஆண்டு கள் வரை சிறை தண்டனை விதிக்க ப்பட்டுள்ளது. இவர்கள் மீது தீவிர வாத குழுவை நிறுவியதாகவும் மேலும் பல குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டு ள்ளன.

எட்டு அண்டுகளுக்கு முன்னர் தீவி ரவாத குற்றச்சாட்டில் கைதுசெய்ய ப்பட்ட 71 பேரில் அடங்கும் 33 பேரு க்கே சிறைத்தண்டனை விதிக்கப்பட் டுள்ளதாக சவு+தி அரச ஊடக சேவையான எஸ்.பி.ஏ. குறிப்பிட்டுள் ளது. ஆயுதங்களை வைத்திருந்தது, சிறையிலிருந்து தப்பிக்க சதிசெய்தது மற்றும் ஆட் சியாளர்களுக்கு துரோகம் இழைத்தது என்று இவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.

இதில் 33 கைதிகளுக்கு ஆறு மாதம் தொடக்கம் 30 ஆண்டுகள் வரையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில் 71 பிரதிவாதிகளில் மூவர் விடுதலை செய்யப்பட்டிருப்பதோடு மேலும் சிலர் ஒத்திவைக்கப்பட்ட வழக்கு விசாரணை காரணமாக பிணையில் விடுவிக்கப்ப ட்டுள்ளனர். கடந்த 2006 ஆம் ஆண்டு ரியாதின் நகீல் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் அல்கொய்தா ஆயுததாரிகளின் பதுங்கிடங்கள் குறித்து தீவிர சோதனை மேற்கொண்ட நிலையிலேயே இந்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். சவுதி அரேபியாவில் அல்கொய்தா தாக்குதல்கள் தீவிரமாக காணப்பட்ட 2003 தொடக்கம் 2006 ஆம் ஆண்டு வரையான காலத்தில் தீவிரவாத குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டோர் மீது கடந்த 2011 ஆம் ஆண்டு ஜுலை மாதம் தொடக்கம் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum