சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Yesterday at 15:07

» விநோதமான வேலை!
by rammalar Yesterday at 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Yesterday at 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Yesterday at 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Yesterday at 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Yesterday at 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Yesterday at 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Yesterday at 13:11

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar Yesterday at 12:48

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar Yesterday at 12:47

» டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar Yesterday at 12:45

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar Yesterday at 12:36

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar Yesterday at 12:34

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar Yesterday at 12:33

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar Yesterday at 12:33

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar Yesterday at 12:32

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar Yesterday at 12:31

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar Yesterday at 12:30

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்:
by rammalar Yesterday at 12:30

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar Yesterday at 12:29

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar Yesterday at 12:28

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar Yesterday at 12:27

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Thu 21 Sep 2017 - 16:41

» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:55

» ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:54

» கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:56

» இம்சை அரசன் 24–ம் புலிகேசி’ 100 வெளிநாட்டு அழகிகளுடன் நடனம் ஆடுகிறார், வடிவேல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:53

» ஜோடி இல்லாமல் திரிஷா டாக்டராக நடிக்கும் படம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:53

» ‘களவாணி’ 2–ம் பாகத்திலும் ஓவியா நடிக்கிறார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:52

» ‘கருப்பன்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் சேதுபதி
by rammalar Tue 19 Sep 2017 - 18:51

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:50

» வெள்ளை மாளிகைக்கு, ‘பெட்டிஷன்’ அனுப்பும் தயாரிப்பாளர் சங்கம்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:49

» ஜாக்கியின் காதல் பரிசு..!
by rammalar Tue 19 Sep 2017 - 18:48

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar Tue 19 Sep 2017 - 18:47

» தாழ்வாரத்து தாகம் - கவிதை
by rammalar Tue 19 Sep 2017 - 18:45

.

இப்படியும் ஒரு விஜய் ரசிகன்

View previous topic View next topic Go down

Sticky இப்படியும் ஒரு விஜய் ரசிகன்

Post by SAFNEE AHAMED on Wed 11 Jun 2014 - 10:52

அபிமான நடிகர்களைத் தலைவனாக எண்ணி, தன் தலைவனுக்காக ஏதேதோ செய்யத்துணியும் ரசிகர்கள் மத்தியில், விஜயின் தீவிர ரசிகர் ஒருவர் செய்த செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 
 
இந்த ரசிகர் தன் நெஞ்சில் 'விஜயின் ஆயுட்கால விசுவாசி' என பச்சை குத்தியுள்ளார். விஜயின் மீது தான் கொண்ட அளவு கடந்த அன்பை வெளிப்படுத்தவே இவர் செய்துள்ளார்.
 
தன் ரசிகனின் அன்பைக்கண்டு அவருடன் சேர்ந்து போட்டோவும் எடுத்துள்ளார் விஜய். அத்தோடு சில அறிவுரைகளும் கூறியுள்ளார், "உங்கள் ஆதரவு மட்டும் போதும், என் மேல் கொண்ட அன்பினால் உங்களை கஷ்டப்படுத்திக்கொள்ளாதீர்கள்" என்றும் கூறியுள்ளார் இளைய தளபதி விஜய்.

avatar
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

Sticky Re: இப்படியும் ஒரு விஜய் ரசிகன்

Post by பானுஷபானா on Wed 11 Jun 2014 - 12:57

நல்ல மனுசன் தான் இந்த ரசிகர்களால் தான் அவர்களுக்கு கெட்ட பெயர் வருவதே...
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16586
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: இப்படியும் ஒரு விஜய் ரசிகன்

Post by SAFNEE AHAMED on Wed 11 Jun 2014 - 14:15

என்னவோ  ^(  ^(  ^(  ^(  ^(  ^(
avatar
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

Sticky Re: இப்படியும் ஒரு விஜய் ரசிகன்

Post by rammalar on Wed 11 Jun 2014 - 15:09

இப்படியும் ஒரு ரசிகர்...?!
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12895
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: இப்படியும் ஒரு விஜய் ரசிகன்

Post by SAFNEE AHAMED on Wed 11 Jun 2014 - 15:17

ஆமாம் லே ஏன் இப்படி எல்லம் செய்கின்றார்கள் என்றூ விளங்குது இல்லை என்னவோ நடக்கட்டும்
avatar
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

Sticky Re: இப்படியும் ஒரு விஜய் ரசிகன்

Post by ahmad78 on Wed 11 Jun 2014 - 16:05

நடிகர்களை நல்ல மனுஷன்னு சர்டிபிகேட் கொடுக்காதீங்க. அதுவும் இவனபோய்.

இவனையெல்லாம் ரசிகனு சொல்லக்கூடாது பைத்தியக்காரன்னு சொல்லனும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: இப்படியும் ஒரு விஜய் ரசிகன்

Post by நண்பன் on Wed 11 Jun 2014 - 19:54

ahmad78 wrote:நடிகர்களை நல்ல மனுஷன்னு சர்டிபிகேட் கொடுக்காதீங்க. அதுவும் இவனபோய்.

இவனையெல்லாம் ரசிகனு சொல்லக்கூடாது பைத்தியக்காரன்னு சொல்லனும்.
நான் உங்க கட்சி பாய்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இப்படியும் ஒரு விஜய் ரசிகன்

Post by பானுஷபானா on Thu 12 Jun 2014 - 15:03

ahmad78 wrote:நடிகர்களை நல்ல மனுஷன்னு சர்டிபிகேட் கொடுக்காதீங்க. அதுவும் இவனபோய்.

இவனையெல்லாம் ரசிகனு சொல்லக்கூடாது பைத்தியக்காரன்னு சொல்லனும்.

 *# 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16586
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: இப்படியும் ஒரு விஜய் ரசிகன்

Post by jaleelge on Thu 12 Jun 2014 - 17:15

ahmad78 wrote:நடிகர்களை நல்ல மனுஷன்னு சர்டிபிகேட் கொடுக்காதீங்க. அதுவும் இவனபோய்.

இவனையெல்லாம் ரசிகனு சொல்லக்கூடாது பைத்தியக்காரன்னு சொல்லனும்.

இதுவும்  அவனுகள்  நடிப்புக்கு கிடைத்த வெற்றிதான் அஹமட்............. 

பைத்தியக்காரன்னு சொல்லுவதும்  கூட நண்பா !!!!! ^_  ^_  ^_  ^_  ^_  ^_ 
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: இப்படியும் ஒரு விஜய் ரசிகன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum