சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Yesterday at 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Yesterday at 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Yesterday at 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Yesterday at 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Yesterday at 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Yesterday at 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Yesterday at 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Yesterday at 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Yesterday at 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Yesterday at 11:21

» சினி துளிகள்!
by rammalar Yesterday at 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Yesterday at 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

படிச்சி பாருங்க உண்மையா ....பொய்யா..

Go down

Sticky படிச்சி பாருங்க உண்மையா ....பொய்யா..

Post by ராகவா on Thu 12 Jun 2014 - 18:35

சில பேர் கல்யாணத்தக்கு பண்ற செலவுல பாதியைக் கூட பல பேரு ஜென்மம் முழுக்க சம்பாதிக்கிறது இல்லை....

பணக்கார பங்காளக்களின் பாத்ரூம் பரப்பளவை விட பல கோடி குடிசைகளின் பரப்பளவு சின்னது........

சில பெண்களின் செருப்பு எண்ணிக்கையளவு கூட பலபெண்களிடம் சேலைகள் இல்லை..... ராணுவ பட்ஜெட்டின் அளவை விட இங்கு நடக்கும் ஊழல்களின் மதிப்பு அதிகம்.....

சிலர் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களின் விலையை விட குறைவு பல கோடி மக்களின் ஒரு வருஷ சம்பளம்...

ஒரு ஸ்கூட்டரில் நாலு பேரு நெருக்கியடிச்சு போக ஒரு காரில் ஒரே ஒருத்தர் ஹாயா போவார்....

சிலர் வயிறு குறைய வேண்டுமென கஷ்டப் படுகிறார்கள் பலர் வயிறு நிறைய வேண்டுமென கஷ்டப்படுகிறார்கள்.....

சட்ட புத்தகத்தில் இருக்கும் நீதிப் பிரிவுகளை விட இங்கு இருக்கும் சாதிப் பிரிவுகள் அதிகம்.....

சிலர் கிரெடிட் கார்டுகளை நம்பியும்,பலர் ரேஷன் கார்டுகளை நம்பியும் இருக்கிறார்கள்.....

நட்சத்திர உணவு விடுதியின் சிக்கன் விலையில் ஒரு குடும்பம் ஒரு மாதம் சாப்பிடலாம்......

பகலில் கூட ஏசி ஓடும் வீடுகளும் இரவில் கூட விளக்கு எரியா வீடுகளும் இங்குள்ளன.....

கனவு போன்ற வாழ்க்கை வாழ்பவர்களும்.. கனவில் மட்டுமே வாழ்பவர்களும் வாழும்.. தேசம்.

நன்றி: முகநூல்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படிச்சி பாருங்க உண்மையா ....பொய்யா..

Post by jaleelge on Thu 12 Jun 2014 - 18:46

உண்மையான  தகவலை நாசுக்காய் ராகவா சொல்லி இருக்கிறீங்க........

நட்சத்திர உணவு விடுதியின் சிக்கன் விலையில் ஒரு குடும்பம் ஒரு மாதம் சாப்பிடலாம்......

பகலில் கூட ஏசி ஓடும் வீடுகளும் இரவில் கூட விளக்கு எரியா வீடுகளும் இங்குள்ளன
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: படிச்சி பாருங்க உண்மையா ....பொய்யா..

Post by ahmad78 on Fri 13 Jun 2014 - 11:05

உண்மையான தகவல்கள்

அருமையா சொல்லியிருக்கீங்க

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: படிச்சி பாருங்க உண்மையா ....பொய்யா..

Post by jaleelge on Fri 13 Jun 2014 - 15:34

ahmad78 wrote:உண்மையான தகவல்கள்

அருமையா சொல்லியிருக்கீங்க

ராகவன் என்றாலே  அருமையாய் சொல்லுபவர் என்றுதான் .....

அனைவரும் புகழ்கின்றனர்.
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: படிச்சி பாருங்க உண்மையா ....பொய்யா..

Post by பானுஷபானா on Fri 13 Jun 2014 - 15:45

அனைத்துமே உண்மை தான்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: படிச்சி பாருங்க உண்மையா ....பொய்யா..

Post by rammalar on Fri 13 Jun 2014 - 15:51

*_  *_ 
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13986
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: படிச்சி பாருங்க உண்மையா ....பொய்யா..

Post by jaleelge on Fri 13 Jun 2014 - 16:01

rammalar wrote:*_  *_ 

நன்றிகள் .... நுகர்ந்த அனைவருக்கும். )(  )(  )(  )( 
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: படிச்சி பாருங்க உண்மையா ....பொய்யா..

Post by நண்பன் on Fri 13 Jun 2014 - 16:07

சிறந்த பதிவொன்று ராகவன் ஏன் நகைச்சுவைக்குள் பதிந்தீர்கள்
நிதர்சனம் இன்றய சூழல் அப்படியே படம் பிடிக்கப்பட்டுள்ளது நன்றி

இதில் ஒரு தவறு நானும் செய்திருக்கிறேன் இனிமேல் அப்படி செய்ய மாட்டேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: படிச்சி பாருங்க உண்மையா ....பொய்யா..

Post by jaleelge on Fri 13 Jun 2014 - 17:35

நண்பன் wrote:சிறந்த பதிவொன்று ராகவன் ஏன் நகைச்சுவைக்குள் பதிந்தீர்கள்
நிதர்சனம் இன்றய சூழல் அப்படியே படம் பிடிக்கப்பட்டுள்ளது நன்றி

இதில் ஒரு தவறு நானும் செய்திருக்கிறேன் இனிமேல் அப்படி செய்ய மாட்டேன்

இதில் ஒரு தவறு நானும் செய்திருக்கிறேன் இனிமேல் அப்படி செய்ய மாட்டேன்

நீங்கள் செய்த தப்பை மறைத்த போது அது மற்றவங்களுக்கு தப்பாகாது...

எப்போ தகவலை ஒப்புக் கொண்டீங்களோ அப்போ அது சில நேரம் தவறாகக் கூட இருக்கலாம்...

அது எதுவாக இருக்குமோ ???? பாதிப்பு உண்டோ நண்பா ????
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: படிச்சி பாருங்க உண்மையா ....பொய்யா..

Post by நண்பன் on Fri 13 Jun 2014 - 20:17

jaleelge wrote:

வேண்டாம் பாஸ் விட்டுங்க சொன்னா திட்டுவிங்க..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: படிச்சி பாருங்க உண்மையா ....பொய்யா..

Post by jaleelge on Fri 13 Jun 2014 - 23:56

நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:சிறந்த பதிவொன்று ராகவன் ஏன் நகைச்சுவைக்குள் பதிந்தீர்கள்
நிதர்சனம் இன்றய சூழல் அப்படியே படம் பிடிக்கப்பட்டுள்ளது நன்றி

இதில் ஒரு தவறு நானும் செய்திருக்கிறேன் இனிமேல் அப்படி செய்ய மாட்டேன்

இதில் ஒரு தவறு நானும் செய்திருக்கிறேன் இனிமேல் அப்படி செய்ய மாட்டேன்

நீங்கள் செய்த தப்பை மறைத்த போது அது மற்றவங்களுக்கு தப்பாகாது...

எப்போ தகவலை ஒப்புக் கொண்டீங்களோ அப்போ அது சில நேரம் தவறாகக் கூட இருக்கலாம்...

அது எதுவாக இருக்குமோ ???? பாதிப்பு உண்டோ நண்பா ????

வேண்டாம் பாஸ் விட்டுங்க சொன்னா திட்டுவிங்க..

அப்படி வில்லங்கமாவா  இருக்கு/?//???....அப்போ விட்டுடுகிறேன் !!!!!!
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: படிச்சி பாருங்க உண்மையா ....பொய்யா..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum