சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே 6 ஆண்டு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை
by பானுஷபானா Yesterday at 10:10

» கறி விருந்து இல்லாததால் நின்று போன திருமணம்
by rammalar Yesterday at 3:29

» விரைவாக லோக்பால் தலைவரை நியமனம் செய்யுங்கள்
by rammalar Yesterday at 3:29

» மே 1-ம் தேதி சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு
by rammalar Yesterday at 3:28

» எங்களுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டவே வேண்டாம்: பி.சி.சாக்கோ, அஜய் மக்கான் திட்டவட்டம்
by rammalar Yesterday at 3:27

» மோசடி புகார்: ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு
by rammalar Yesterday at 3:26

» மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு
by rammalar Yesterday at 3:25

» நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்
by rammalar Yesterday at 3:25

» அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தாமதமாகும் குட்டு உடைந்தது!
by rammalar Yesterday at 3:24

» “ நீரா ” பானம்...!!
by ந.க.துறைவன் Thu 27 Apr 2017 - 9:05

» ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
by ந.க.துறைவன் Thu 27 Apr 2017 - 7:31

» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 25 Apr 2017 - 18:55

» சினிமா : பவர் பாண்டி (ப.பாண்டி)
by சே.குமார் Sun 23 Apr 2017 - 7:04

» அகராதியில் காதல் செய்கிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 22 Apr 2017 - 9:36

» கைதான சில மணி நேரங்களில் விஜய் மல்லையாவிற்கு நிபந்தனை ஜாமீன் l
by rammalar Sat 22 Apr 2017 - 6:26

» ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என உத்தரவிட்டும் மீறியது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி
by rammalar Sat 22 Apr 2017 - 6:19

» நெஞ்சை நெகிழ வைத்த போட்டோகிராபர்
by rammalar Sat 22 Apr 2017 - 6:18

» புத்தரின் பிறந்தநாளைச் சிறப்பிக்க மோடி இலங்கை பயணம்!
by rammalar Sat 22 Apr 2017 - 6:17

» தவிக்குதே... தவிக்குதே..! தாகத்தில் கதறும் சென்னை
by rammalar Sat 22 Apr 2017 - 6:16

» டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம்
by rammalar Sat 22 Apr 2017 - 6:16

» உலகின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்!
by rammalar Sat 22 Apr 2017 - 6:14

» பிஎப் வட்டிவிகிதம் குறைப்பு !
by rammalar Sat 22 Apr 2017 - 6:14

» கனடாவில் தோன்றிய திடீர் ராட்சத பனிப்பாறை !
by rammalar Sat 22 Apr 2017 - 6:12

» ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம்
by rammalar Sat 22 Apr 2017 - 6:12

» திருப்பதி அருகே கடைகளுக்குள் லாரி புகுந்ததில் விபத்து: 20 பேர் உயிரிழப்பு
by rammalar Sat 22 Apr 2017 - 6:11

» இரட்டை இலை வழக்கில் பதிலளிக்க அவகாசம்...
by rammalar Sat 22 Apr 2017 - 6:11

» பாகுபலி-2 விவகாரம்... கன்னட அமைப்புகளுக்கு சத்யராஜ் உருக்கமான வேண்டுகோள்!
by rammalar Sat 22 Apr 2017 - 6:10

» விற்பனை வரித்துறை அதிகாரி வீட்டில் சோதனை நடத்திய போது கட்டுகட்டாக பணம், தங்கம்!
by rammalar Sat 22 Apr 2017 - 6:09

» எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக: புதிய கட்சி தொடங்கினார் தீபா கணவர் மாதவன்
by rammalar Sat 22 Apr 2017 - 6:09

» இங்கிலாந்திடம் உள்ள கோகினூர் வைரத்தை மீட்க உத்தரவிட முடியாது சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
by rammalar Sat 22 Apr 2017 - 6:08

» மூத்த குடிமக்களுக்கு ஏர் இந்தியா சலுகை
by rammalar Sat 22 Apr 2017 - 6:07

» லண்டனில் மகாத்மா காந்தி உருவம் பொறித்த 4 அஞ்சல் தலை ரூ.4 கோடிக்கு ஏலம் போனது
by rammalar Sat 22 Apr 2017 - 6:06

» நோட்டீஸ் அனுப்பாதீர்…!
by rammalar Sat 22 Apr 2017 - 5:48

» அபார்ஷனுக்கு இலவசம்னு போட்டிருக்கே...!!
by rammalar Sat 22 Apr 2017 - 5:47

» ஏக்கம்
by பானுஷபானா Fri 21 Apr 2017 - 15:17

.

நடப்பு வார சினிமினி செய்திகள்...

View previous topic View next topic Go down

Sticky நடப்பு வார சினிமினி செய்திகள்...

Post by rammalar on Fri 13 Jun 2014 - 16:07


-
கடந்த 9 ஆண்டுகளில் 30 தமிழ், தெலுங்குப்
படங்களில் நடித்துவிட்டார் தமன்னா.
தெலுங்குத் திரையில் தமன்னாவை யாரும் அசைக்க
முடியாது என்ற நேரத்தில், சமந்தாவோடு ஸ்ருதிஹாசனும்
மல்லுக்கு நிற்க, தமன்னாவைக் கொஞ்சம் சீனியர்
ஹீரோயின் போலப் பார்க்க ஆரம்பித்தார்கள்.
ஆனால் பாலிவுட்டுக்கு இந்தத் தகுதிதானே முக்கியமாக
இருக்கிறது.
-
கடந்த ஆண்டு அஜய் தேவ்கன் ஜோடியாக ‘ஹிம்மத்வாலா’
என்ற, 80களில் வெளியான இந்திப் படத்தின் ரீமேக்கில்
ஸ்ரீதேவி நடித்த கதாபாத்திரத்தில் தமன்னாவை நடிக்க
வைத்தார் சஜித் கான்.
-
ஆனால் அந்தப் படம் தோல்வி அடைந்த போதும்
சஜித் கான் மீண்டும் தமன்னாவுக்கு இரண்டாவது
பெரிய வாய்ப்பைக் கொடுத்துவிட்டார். இவரது இயக்கத்தில்
வரும் வெள்ளியன்று (ஜூன் 20) பாலிவுட்டில் வெளியாகும்
‘ஹம்சகல்ஸ்’ படத்தில் சயீப் அலிகான் ஜோடியாக
மீண்டும் தமன்னாவையே நடிக்க வைத்திருக்கிறார்
சஜித் கான்.
-
இப்படத்தில் நீச்சலுடையில் நடித்துள்ளாராம் தமன்னா
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12160
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நடப்பு வார சினிமினி செய்திகள்...

Post by rammalar on Fri 13 Jun 2014 - 16:08

-அஜீத் படத்தில் சமந்தா



சமந்தாவுக்கு ’சவுத் ஏஞ்சல்’ என்று பெயர்
சூட்டியிருக்கிறார்கள் டோலிவுட்டில்.
ஆனால் மலையாளம், கன்னடம் இரண்டிலும்
சமந்தா இன்னும் நடிக்கவில்லை.
-
விக்ரம், விஜய், சூர்யா ஆகிய மூன்று ஹீரோக்களுடன்
நடித்து விட்டார் சமந்தா.
-
இயக்குநர் சிறுத்தை சிவா
அஜித்தை இயக்க இருக்கும் படத்தில் சமந்தாவையே
நாயகியாக்கிவிடலாம் என்று அஜித்திடம் கேட்க,
அவரும் ஓகே சொல்லிவிட்டராம்.
-
——————————–
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12160
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நடப்பு வார சினிமினி செய்திகள்...

Post by jaleelge on Fri 13 Jun 2014 - 19:44

சூடான சினிமாத் தகவல்கள் அனைத்தையும் பறக்க விடுங்கள்.....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: நடப்பு வார சினிமினி செய்திகள்...

Post by நண்பன் on Fri 13 Jun 2014 - 20:25

இப்படத்தில் நீச்சலுடையில் நடித்துள்ளாராம் தமன்னா
 *# *# 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நடப்பு வார சினிமினி செய்திகள்...

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 13 Jun 2014 - 20:39

நண்பன் wrote:இப்படத்தில் நீச்சலுடையில் நடித்துள்ளாராம் தமன்னா
 *# *# 
பாக்கிறதுக்காக ஓடுறிங்களேப்பா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நடப்பு வார சினிமினி செய்திகள்...

Post by மீனு on Fri 13 Jun 2014 - 20:42

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:இப்படத்தில் நீச்சலுடையில் நடித்துள்ளாராம் தமன்னா
 *# *# 
பாக்கிறதுக்காக ஓடுறிங்களேப்பா
நண்பனா இப்படி  !* 
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: நடப்பு வார சினிமினி செய்திகள்...

Post by நண்பன் on Fri 13 Jun 2014 - 20:54

மீனு wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:இப்படத்தில் நீச்சலுடையில் நடித்துள்ளாராம் தமன்னா
 *# *# 
பாக்கிறதுக்காக ஓடுறிங்களேப்பா
நண்பனா இப்படி  !* 
கருமம் கருமம் எனக்குப்பிடிக்காத விசயம் அதான் நான் ஓடினேன்  !* !* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நடப்பு வார சினிமினி செய்திகள்...

Post by மீனு on Fri 13 Jun 2014 - 21:05

நண்பன் wrote:
மீனு wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:இப்படத்தில் நீச்சலுடையில் நடித்துள்ளாராம் தமன்னா
 *# *# 
பாக்கிறதுக்காக ஓடுறிங்களேப்பா
நண்பனா இப்படி  !* 
கருமம் கருமம் எனக்குப்பிடிக்காத விசயம் அதான் நான் ஓடினேன்  !* !* 
ஹி ஹி எல்லாரும் நம்பிருப்பாங்க /) /) 
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: நடப்பு வார சினிமினி செய்திகள்...

Post by நண்பன் on Fri 13 Jun 2014 - 21:09

மீனு wrote:
நண்பன் wrote:
மீனு wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:இப்படத்தில் நீச்சலுடையில் நடித்துள்ளாராம் தமன்னா
 *# *# 
பாக்கிறதுக்காக ஓடுறிங்களேப்பா
நண்பனா இப்படி  !* 
கருமம் கருமம் எனக்குப்பிடிக்காத விசயம் அதான் நான் ஓடினேன்  !* !* 
ஹி ஹி எல்லாரும் நம்பிருப்பாங்க /) /) 
பின்ன நம்பாம நண்பனாச்சே நம்பித்தான் ஆகனும் நண்பன் மச்ச மண்ணாச்சே ஐஸ் சாப்பிடுங்க 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நடப்பு வார சினிமினி செய்திகள்...

Post by jaleelge on Fri 13 Jun 2014 - 21:12

மீனு wrote:
நண்பன் wrote:
மீனு wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:இப்படத்தில் நீச்சலுடையில் நடித்துள்ளாராம் தமன்னா
 *# *# 
பாக்கிறதுக்காக ஓடுறிங்களேப்பா
நண்பனா இப்படி  !* 
கருமம் கருமம் எனக்குப்பிடிக்காத விசயம் அதான் நான் ஓடினேன்  !* !* 
ஹி ஹி எல்லாரும் நம்பிருப்பாங்க /) /) 
இதெல்லாம் பாக்கனும்... வாசிக்கனும் என்று எமது தலையில எழுதி இருக்குடா சாமி...

இது வேற... அதையும் நம்பவேனுமாம்..... போங்கவா !!!!!! !*  !*  !*  !*  !* 
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: நடப்பு வார சினிமினி செய்திகள்...

Post by நண்பன் on Fri 13 Jun 2014 - 21:14

jaleelge wrote:
மீனு wrote:
நண்பன் wrote:
மீனு wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:இப்படத்தில் நீச்சலுடையில் நடித்துள்ளாராம் தமன்னா
 *# *# 
பாக்கிறதுக்காக ஓடுறிங்களேப்பா
நண்பனா இப்படி  !* 
கருமம் கருமம் எனக்குப்பிடிக்காத விசயம் அதான் நான் ஓடினேன்  !* !* 
ஹி ஹி எல்லாரும் நம்பிருப்பாங்க /) /) 
இதெல்லாம் பாக்கனும்... வாசிக்கனும் என்று எமது தலையில எழுதி இருக்குடா சாமி...

இது வேற... அதையும் நம்பவேனுமாம்..... போங்கவா !!!!!! !*  !*  !*  !*  !* 
ஜலீல் ஜீ நீங்களுமா ஓ மை காட் நான் பாவம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நடப்பு வார சினிமினி செய்திகள்...

Post by மீனு on Fri 13 Jun 2014 - 21:15

நண்பன் wrote:
மீனு wrote:
நண்பன் wrote:
மீனு wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:இப்படத்தில் நீச்சலுடையில் நடித்துள்ளாராம் தமன்னா
 *# *# 
பாக்கிறதுக்காக ஓடுறிங்களேப்பா
நண்பனா இப்படி  !* 
கருமம் கருமம் எனக்குப்பிடிக்காத விசயம் அதான் நான் ஓடினேன்  !* !* 
ஹி ஹி எல்லாரும் நம்பிருப்பாங்க /) /) 
பின்ன நம்பாம நண்பனாச்சே நம்பித்தான் ஆகனும் நண்பன் மச்ச மண்ணாச்சே ஐஸ் சாப்பிடுங்க 
பச்ச மண்ணா அவிச்ச மண்ணானு எங்களுக்கு தெரியும்
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: நடப்பு வார சினிமினி செய்திகள்...

Post by மீனு on Fri 13 Jun 2014 - 21:20

நண்பன் wrote:
jaleelge wrote:
மீனு wrote:
நண்பன் wrote:
மீனு wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:இப்படத்தில் நீச்சலுடையில் நடித்துள்ளாராம் தமன்னா
 *# *# 
பாக்கிறதுக்காக ஓடுறிங்களேப்பா
நண்பனா இப்படி  !* 
கருமம் கருமம் எனக்குப்பிடிக்காத விசயம் அதான் நான் ஓடினேன்  !* !* 
ஹி ஹி எல்லாரும் நம்பிருப்பாங்க /) /) 
இதெல்லாம் பாக்கனும்... வாசிக்கனும் என்று எமது தலையில எழுதி இருக்குடா சாமி...

இது வேற... அதையும் நம்பவேனுமாம்..... போங்கவா !!!!!! !*  !*  !*  !*  !* 
ஜலீல் ஜீ நீங்களுமா ஓ மை காட் நான் பாவம்
 /) /) 
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: நடப்பு வார சினிமினி செய்திகள்...

Post by நண்பன் on Fri 13 Jun 2014 - 21:21

jaleelge wrote:சூடான சினிமாத் தகவல்கள் அனைத்தையும் பறக்க விடுங்கள்.....
அதான் தமன்னா பறக்க விட்டாவே இன்னுமா விடனும் ஐஸ் சாப்பிடுங்க 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நடப்பு வார சினிமினி செய்திகள்...

Post by மீனு on Fri 13 Jun 2014 - 21:24

நண்பன் wrote:
jaleelge wrote:சூடான சினிமாத் தகவல்கள் அனைத்தையும் பறக்க விடுங்கள்.....
அதான் தமன்னா பறக்க விட்டாவே இன்னுமா விடனும் ஐஸ் சாப்பிடுங்க 
அலையிராங்க (:) 
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: நடப்பு வார சினிமினி செய்திகள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum