சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

ஜனாதிபதியின் நான்காவது கிளி கொழும்பில் வீடொன்றில் கண்டு பிடிப்பு

Go down

Sticky ஜனாதிபதியின் நான்காவது கிளி கொழும்பில் வீடொன்றில் கண்டு பிடிப்பு

Post by சேனைப் பூங்காற்று on Sat 14 Jun 2014 - 10:12

ஜனாதிபதி மாளிகையில் இருந்து பறந்து சென்ற நான்கு பெக்கோ ரக கிளிகளுள் மூன்று நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டதுடன் மற்றைய ஒரு கிளி இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனை பகுதியில் வீடொன்றின் கூட்டுக்குள் இந்த கிளி சென்றுள்ளது. இதையடுத்து வீட்டார் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்து கிளியை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கொழும்பு கொட்டாஞ்சேனை பொலிஸாரால் இந்த வர்ணக் கிளி ஜனாதிபதி மாளிகையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
avatar
சேனைப் பூங்காற்று
புதுமுகம்

பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதியின் நான்காவது கிளி கொழும்பில் வீடொன்றில் கண்டு பிடிப்பு

Post by பானுஷபானா on Sat 14 Jun 2014 - 12:27

யார் வீட்ல பொரிஞ்சிட்டு இருக்கோ?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16703
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதியின் நான்காவது கிளி கொழும்பில் வீடொன்றில் கண்டு பிடிப்பு

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 14 Jun 2014 - 12:37

பானுஷபானா wrote: யார் வீட்ல பொரிஞ்சிட்டு இருக்கோ?
கிளியெல்லாம் யாரும் தின்றதில்லைக்கா

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதியின் நான்காவது கிளி கொழும்பில் வீடொன்றில் கண்டு பிடிப்பு

Post by பானுஷபானா on Sat 14 Jun 2014 - 12:41

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote: யார் வீட்ல பொரிஞ்சிட்டு இருக்கோ?
கிளியெல்லாம் யாரும் தின்றதில்லைக்கா

மனுசனையே விடமாட்டேங்குறாங்க ஆள அடிச்சு குழம்புல போடுறாங்க கிளி தப்புமா....
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16703
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதியின் நான்காவது கிளி கொழும்பில் வீடொன்றில் கண்டு பிடிப்பு

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 14 Jun 2014 - 12:51

பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote: யார் வீட்ல பொரிஞ்சிட்டு இருக்கோ?
கிளியெல்லாம் யாரும் தின்றதில்லைக்கா

மனுசனையே விடமாட்டேங்குறாங்க ஆள அடிச்சு குழம்புல போடுறாங்க கிளி தப்புமா....
அது சரி அப்போ கிளி இறைக்சி ஒரு பார்சல் பானுக்கா வீட்டுக்கு

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதியின் நான்காவது கிளி கொழும்பில் வீடொன்றில் கண்டு பிடிப்பு

Post by பானுஷபானா on Sat 14 Jun 2014 - 12:52

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote: யார் வீட்ல பொரிஞ்சிட்டு இருக்கோ?
கிளியெல்லாம் யாரும் தின்றதில்லைக்கா

மனுசனையே விடமாட்டேங்குறாங்க ஆள அடிச்சு குழம்புல போடுறாங்க கிளி தப்புமா....
அது சரி அப்போ கிளி இறைக்சி ஒரு பார்சல் பானுக்கா வீட்டுக்கு
அட்ரஸ் தெரியுமா?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16703
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதியின் நான்காவது கிளி கொழும்பில் வீடொன்றில் கண்டு பிடிப்பு

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 14 Jun 2014 - 12:59

பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote: யார் வீட்ல பொரிஞ்சிட்டு இருக்கோ?
கிளியெல்லாம் யாரும் தின்றதில்லைக்கா

மனுசனையே விடமாட்டேங்குறாங்க ஆள அடிச்சு குழம்புல போடுறாங்க கிளி தப்புமா....
அது சரி அப்போ கிளி இறைக்சி ஒரு பார்சல் பானுக்கா வீட்டுக்கு
அட்ரஸ் தெரியுமா?
தெரியுமே தெரியுமே 

மௌன்றோட்லதானே உங்க வீடு அது தெரியாதா

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதியின் நான்காவது கிளி கொழும்பில் வீடொன்றில் கண்டு பிடிப்பு

Post by பானுஷபானா on Sat 14 Jun 2014 - 13:03

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote: யார் வீட்ல பொரிஞ்சிட்டு இருக்கோ?
கிளியெல்லாம் யாரும் தின்றதில்லைக்கா

மனுசனையே விடமாட்டேங்குறாங்க ஆள அடிச்சு குழம்புல போடுறாங்க கிளி தப்புமா....
அது சரி அப்போ கிளி இறைக்சி ஒரு பார்சல் பானுக்கா வீட்டுக்கு
அட்ரஸ் தெரியுமா?
தெரியுமே தெரியுமே 

மௌன்றோட்லதானே உங்க வீடு அது தெரியாதா

ஹா ஹா மெளண்ட் ரோடு எனக்கு தெரியாதே i*  மூனு தடவை போயிருப்பேன். பஸ்ல இருக்குறவங்க கிட்ட கேட்டு கேட்டு நேற்று போனேன்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16703
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதியின் நான்காவது கிளி கொழும்பில் வீடொன்றில் கண்டு பிடிப்பு

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 14 Jun 2014 - 13:14

இருங்க நான் வந்து அழைத்துப்போகிறேன்

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதியின் நான்காவது கிளி கொழும்பில் வீடொன்றில் கண்டு பிடிப்பு

Post by பானுஷபானா on Sat 14 Jun 2014 - 13:29

சீக்கிரம் வாங்க மாட்டு வண்டில தானே வறிங்க i* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16703
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதியின் நான்காவது கிளி கொழும்பில் வீடொன்றில் கண்டு பிடிப்பு

Post by jaleelge on Sat 14 Jun 2014 - 14:31

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote: யார் வீட்ல பொரிஞ்சிட்டு இருக்கோ?
கிளியெல்லாம் யாரும் தின்றதில்லைக்கா

என் தங்கச்சி சொன்னதன் விளக்கம் புறியாமல்  சார்  உளருகிறார் போலும்...

யார் வீட்டில் பொரிஞ்சிக்கிட்டு என்றால்....

01.. இந்தக் கிளியின் வருகை பற்றி குறித்த வீட்டுக் காரர்களை விசாணை எனும் தொணியில் சிக்கல் பொரியும்....

02.. கிளியை காணவில்லை எனும் போது.. காட்டிய அக்கரையை... இலங்கை நாட்டின் பாடசாலைக்கு சென்ற தன் மகளைக்  காணவில்லை என்ற தாயினது உள்ளக் குமுறலளின் பொரிதல்....

03.. காணாமல் போன கிளியைக் கண்டுபிடித்ததும் அதனை செய்தியாக்கத் துடிக்கும் ஊடகங்கள் ..ஏன் கூலி வேலைக்குப் போன கணவன் திரும்பி வரமாட்டாரா என ஏங்கும் பிள்ளைகளையும் , மனைவிமார்களின் ஏக்கங்களையும்..சோகங்களையும்..எதிர்பார்ப்புக்களையும்.. இந்த ஊடகங்கள் மூடி மறைத்து மௌனப் பொரியல் பொரிப்பதனையும்தான் என் தங்கச்சி பானு சொன்னது...

04...இன்னும் பொரியல் இருக்கு அனைத்தையும் புட்டு..புட்டு வைக்கவா ஹாஸீம் சார்.. 
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதியின் நான்காவது கிளி கொழும்பில் வீடொன்றில் கண்டு பிடிப்பு

Post by நண்பன் on Sat 14 Jun 2014 - 14:37

jaleelge wrote:

இந்த சாதாரணப்பொரியலுக்கு இத்தனை விளக்கமா போதும் சாமி இதுவே போதும்
உங்களால மட்டும் எப்படி முடியுது அதுவா வருதா இல்ல
சான்சே இல்லை சும்மா அதிருது அக்கா கொடுத்து வைத்த அக்கா
இப்படி ஒரு அண்ணன் இந்த ஜென்மத்திலும் கிடைக்காது )* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதியின் நான்காவது கிளி கொழும்பில் வீடொன்றில் கண்டு பிடிப்பு

Post by jaleelge on Sat 14 Jun 2014 - 14:50

நண்பன் wrote:

நண்பா உங்களுக்காவது  புரிந்திருக்குதே அது போதுமாம் என்று சொன்னாங்க சார்....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதியின் நான்காவது கிளி கொழும்பில் வீடொன்றில் கண்டு பிடிப்பு

Post by jasmin on Sat 14 Jun 2014 - 14:55

ஒரு சாதாரண கிளி பொரியலுக்கு இத்தனை விளக்கமா விளங்கிடும்....
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதியின் நான்காவது கிளி கொழும்பில் வீடொன்றில் கண்டு பிடிப்பு

Post by பானுஷபானா on Sat 14 Jun 2014 - 14:58

jaleelge wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote: யார் வீட்ல பொரிஞ்சிட்டு இருக்கோ?
கிளியெல்லாம் யாரும் தின்றதில்லைக்கா

என் தங்கச்சி சொன்னதன் விளக்கம் புறியாமல்  சார்  உளருகிறார் போலும்...

யார் வீட்டில் பொரிஞ்சிக்கிட்டு என்றால்....

01.. இந்தக் கிளியின் வருகை பற்றி குறித்த வீட்டுக் காரர்களை விசாணை எனும் தொணியில் சிக்கல் பொரியும்....

02.. கிளியை காணவில்லை எனும் போது.. காட்டிய அக்கரையை... இலங்கை நாட்டின் பாடசாலைக்கு சென்ற தன் மகளைக்  காணவில்லை என்ற தாயினது உள்ளக் குமுறலளின் பொரிதல்....

03.. காணாமல் போன கிளியைக் கண்டுபிடித்ததும் அதனை செய்தியாக்கத் துடிக்கும் ஊடகங்கள் ..ஏன் கூலி வேலைக்குப் போன கணவன் திரும்பி வரமாட்டாரா என ஏங்கும் பிள்ளைகளையும் , மனைவிமார்களின் ஏக்கங்களையும்..சோகங்களையும்..எதிர்பார்ப்புக்களையும்.. இந்த ஊடகங்கள் மூடி மறைத்து மௌனப் பொரியல் பொரிப்பதனையும்தான் என் தங்கச்சி பானு சொன்னது...

04...இன்னும் பொரியல் இருக்கு அனைத்தையும் புட்டு..புட்டு வைக்கவா ஹாஸீம் சார்.. 
அருமை அண்ணா உங்க பின்னூட்டம் சிந்தைக்கவும் நகைக்கவும் வைக்கிறது. *_ *_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16703
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதியின் நான்காவது கிளி கொழும்பில் வீடொன்றில் கண்டு பிடிப்பு

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 14 Jun 2014 - 15:11

இப்பதாம்பா புரிகிறது ஏன் ஜெலீல் ஜீ பொரிகிறாரென்று

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதியின் நான்காவது கிளி கொழும்பில் வீடொன்றில் கண்டு பிடிப்பு

Post by நண்பன் on Sat 14 Jun 2014 - 15:15

jasmin wrote:ஒரு சாதாரண கிளி பொரியலுக்கு இத்தனை விளக்கமா விளங்கிடும்....
ஆமா நீங்க எப்ப வந்தீங்க எப்படி வந்தீங்க என்னிடம் அபராதம் இன்னும் வந்து சேர வில்லையே யார அங்கே இழுத்து வாருங்கள் ஜாஸ்மினை பொரித்தெடுப்போம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதியின் நான்காவது கிளி கொழும்பில் வீடொன்றில் கண்டு பிடிப்பு

Post by jasmin on Sat 14 Jun 2014 - 15:18

சும்மா இருங்கப்பா இந்த வெயில்ல அக்வா பார்க் கூட்டிக்கிட்டு போயி நாலு நாள் படுக்க வச்சுப்புட்டாரு முதல்ல அவர புடுச்சு பொரியுங்க
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதியின் நான்காவது கிளி கொழும்பில் வீடொன்றில் கண்டு பிடிப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum