சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by CHOKKALINGAM B Today at 20:34

» குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
by CHOKKALINGAM B Today at 20:23

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

.

உன் புருசனை கொஞ்சம் இரவல் கொடுடி…!

View previous topic View next topic Go down

Sticky உன் புருசனை கொஞ்சம் இரவல் கொடுடி…!

Post by rammalar on Sat 14 Jun 2014 - 11:25எதிரி நாட்டு மன்னனுக்கு புறா மூலம் போர்ச்
செய்தி அனுப்பியது திரும்ப வந்து விட்டது
என்றால் எலி வாலில் கட்டியனுப்பும் அமைச்சரே..!
-
ஏன் மன்னா?
-
எதிரி மன்னன் பதுங்கு குழில் பதுங்கியிருக்கலாம்..!
-
>தே.புதுராசா
=
——————————-
-
தலைவர் ஏன் வாரப்பத்திரிகைகளை வாங்கி
பிச்சைக்காரர்களுக்கு கொடுக்கிறார்?
-
பத்திரிகை தர்மம் என்பதை இப்படி புரிஞ்சிக்கிட்டாரு..!
-
>ஜி.ஏ.ராபர்ட் ராஜ்
-
——————————
-
தலைவரே இப்ப இன்னாத்துக்கு கஷ்டப்பட்டு இந்தி
கத்துக்கிறீங்க?
-
கேசுல தோத்து நான் திகார் ஜெயிலுக்கு போறாப்பல
கனவு கண்டேன்..!
-
>ராசாகனி
-
————————————–
-
எதுக்கு பக்கத்து வீட்டுக்காரிய திட்டறே?
-
அவ வீட்டுக்கு விருந்தாளி வந்திருக்காங்கன்னு
சமையல் வேலை செய்ய உங்களை இரவல்
கேட்கறா..!
-
>பெ.பாண்டியன்
-
—————————————-
-
தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்திருக்க கூடாது..!
-
ஏன்?
-
மெடிக்கல் ரெப்புகள் என்னை வந்து ஏன் பார்க்கலைன்னு
கேட்கிறாரே..!
-
>ஜி.எஸ்.பாண்டியன்
-
—————————————-
-
என்னடா வாய் கோணியிருக்கு..?
-
பேப்பர்ல விளையாட்டு செய்தியில, டென்னிஸ்
விளையாடினவங்க பெயரை எல்லாம் படிச்சேன்,
அதான்..!
-
>எஸ்.ராம்கோபால்
-
————————————-
நன்றி: வாரமலர்


Last edited by rammalar on Sat 14 Jun 2014 - 11:33; edited 1 time in total
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: உன் புருசனை கொஞ்சம் இரவல் கொடுடி…!

Post by பானுஷபானா on Sat 14 Jun 2014 - 11:29

ஹா ஹா அனைத்தும் சூப்பர்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16612
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: உன் புருசனை கொஞ்சம் இரவல் கொடுடி…!

Post by jaleelge on Sat 14 Jun 2014 - 12:26

எனக்கு ரொம்ப பிடிச்சதும்...நாட்டுல நடக்கிறதும் இதுதான்...

தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்திருக்க கூடாது..!
-
ஏன்?


 

 -
மெடிக்கல் ரெப்புகள் என்னை வந்து ஏன் பார்க்கலைன்னு
கேட்கிறாரே..!
-
>ஜி.எஸ்.பாண்டியன்

avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: உன் புருசனை கொஞ்சம் இரவல் கொடுடி…!

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 14 Jun 2014 - 12:35

சுவையோ சுவை நகைக்கும் சுவை அத்தனையும் அருமையண்ணா நன்றிகள்
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: உன் புருசனை கொஞ்சம் இரவல் கொடுடி…!

Post by jaleelge on Sat 14 Jun 2014 - 13:51

நேசமுடன் ஹாசிம் wrote:சுவையோ சுவை நகைக்கும் சுவை அத்தனையும் அருமையண்ணா நன்றிகள்

 *_  *_  *_  *_  *_
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: உன் புருசனை கொஞ்சம் இரவல் கொடுடி…!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum