சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சின்னச் சின்ன அணுக்கவிதை
by கவிப்புயல் இனியவன் Yesterday at 18:48

» மனசு பேசுகிறது : மாமல்லனும் பரஞ்சோதியும்
by சே.குமார் Sat 20 Jan 2018 - 17:17

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by பானுஷபானா Sat 20 Jan 2018 - 12:35

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

.

பொட்டலம் - ஒரு பக்க கதை

View previous topic View next topic Go down

Sticky பொட்டலம் - ஒரு பக்க கதை

Post by rammalar on Sat 14 Jun 2014 - 17:37

கிராமத்திலிருந்து அண்ணன் மணியைப் பார்க்க வந்திருந்த
சத்யா. அவருடைய மளிகைக் கடைக்கு விஜயம் செய்தான்.
-
அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய செய்தித் தாள்களை
ஒவ்வொன்றாக உருவி, கூம்பு வடிவத்தில் லாவகமாக மடித்து.
அவைகளில் பலவகையான மளிகைச் சாமான்களைப் போட்டு,
சணல் நூலால் கட்டி வாடிக்கையாளர்களுக்கு மணி கொடுத்துக்
கொண்டிருந்ததை அவன் கண்கொட்டாமல் பார்த்துக்
கொண்டிருந்தான். கடையில் சற்று கூட்டம் குறைந்தவுடன், தன்
சந்தேகத்தை அண்ணனிடம் வெளிப்படுத்தினான்.
-
"சென்னையின் முக்கியப் பகுதியில் மளிகைக் கடை வச்சு
நடத்திக்கிட்டு இருக்கிற நீங்க.பழைய முறைகளையே கடைப்பிடிச்சு.
கஷ்டப்படறீங்க. சாமான்களை, பாலீதீன் பைகளில் போட்டுக்
கொடுத்தா, பொட்டலம் கட்டற வேலை குறையுமில்ல' என்றான்.
-
அப்போது, "நேற்று நீங்க மிளகாய் கட்டிக் கொடுத்த பேப்பரில் ஒரு
சுவையான செய்தியைப் படித்தேன் அண்ணாச்சி. இறந்துபோன்
ஒரு இந்து இளைஞனின் குடும்பம், அவரோட கண்களை ஒரு
இஸ்லாமிய இளைஞனுக்கு தானமா கொடுத்த அந்தச்
செய்தியைவிட, மனித நேயத்துக்கும், மத நல்லிணக்கத்துக்கு வேறு
உதாரணமே தேவையில்லை. அதை உற்றார் உறவினர்களுக்கு
படித்துக் காட்டியதும் கேட்டவங்க கண்கள் கலங்கிடுச்சு' என்று,
வந்த வாடிக்கையாளர் தன் அனுபவத்தை விவரித்துவிட்டு,
சர்க்கரை வாங்கிக் கொண்டு நகர்ந்தார்.
-
"பாலிதீன் பையினால் சுற்றுப்புறச்சூழலுக்குக் கெடுதல் தான்
நேர்கிறது. அது மட்டுமல்ல, செய்தித் தாள்கள் படிப்பவர்கள்
குறைந்துவரும் இந்தக் காலத்தில், ஒரு சிலராவது, மனித நேயம்
சம்பந்தப்பட்ட நல்ல செய்திகளைப் படித்தால், அது அவர்களுடைய
மனதை பதப்படுத்தும்' விளக்கமித்த அண்ணன் மணி, சத்யாவுக்கு
ஒரு ஆச்சரியப் பெட்டகமாகத் தெரிந்தார்.
-
---------------------------------------
- எஸ். ராமன்
நன்றி: குமுதம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13571
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பொட்டலம் - ஒரு பக்க கதை

Post by ராகவா on Tue 24 Jun 2014 - 0:59

கதை அருமை .....
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொட்டலம் - ஒரு பக்க கதை

Post by பானுஷபானா on Tue 24 Jun 2014 - 10:13

கதை அருமை

பேப்பரில் பொருள் கட்டித் தந்தால் நான் அதிலிருக்கும் விசயத்தை படிக்காமல் கீழே போட மாட்டேன்.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16645
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: பொட்டலம் - ஒரு பக்க கதை

Post by jaleelge on Tue 24 Jun 2014 - 11:35

பானுஷபானா wrote:கதை அருமை

பேப்பரில் பொருள் கட்டித் தந்தால் நான் அதிலிருக்கும் விசயத்தை படிக்காமல் கீழே போட மாட்டேன்.

கெட்டித்தனம் இதனால்தான் என் தங்கைக்கு வந்தது....

என்று நான் மார்தட்டிக் கொள்ளுவதில் பெருமைப்படுகிறேன்...
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: பொட்டலம் - ஒரு பக்க கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum