சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Yesterday at 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

'' அம்பாரை மாவட்ட அபிவிருத்தி வாரம்''

Go down

Sticky '' அம்பாரை மாவட்ட அபிவிருத்தி வாரம்''

Post by Naseeb Mohammed on Sat 14 Jun 2014 - 20:42


பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் அம்பாரை மாவட்ட திட்டமிடல் செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள அம்பாரை மாவட்ட அபிவிருத்தி வாரம் எதிர்வரும் 18 ஆம்திகதி முதல் 25 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக அரச அதிகாரிகளை அறிவுறுத்தும் செயலமர்வொன்று இன்று வெள்ளிக்கிழமை அம்பாரை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அம்பாரை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ். அனவர்டீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் நீல் டி அல்விஸ் கலந்துகொண்டு இது தொடர்பான விளக்கங்களை வழங்கினார். இதே வேளை இவ்வபிவிருத்தி வாரத்தையொட்டி பிரதேச செயலகங்களுக்கிடையிலான போட்டியொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வபிவிருத்திவாரத்தினுள் இவ்வருடத்திற்காக பிரதேசசெயலகங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வேலைத்திட்டங்களில் ஆகக்குறைந்தது 25 வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்து வெற்றி பெறும் பிரதேச செயலாளர் திட்டமிடல் உதவிப்பணிப்பாளர் மற்றும் கணக்காளர் ஆகிய மூவருக்கும் வெளிநாட்டுப்புலமைப்பரிசில்களுடன் பணப்பரிசில்களும் வழங்கப்படவுள்ளன. இதில்பிரதேச செயலாளருக்கு 10 ஆயிரம் ரூபாவும் திட்டமிடல் உதவிப்பணிப்பாளர் மற்றும்கணக்காளர் ஆகியோருக்கு 7 ஆயிரத்து 500 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

இதில்டீ. சீ. பி வேலைத்திட்டம் 05 பாராளுமன்ற உறுப்பினர்களின் விஷேட வேலைத்திட்டம் 05 ஒரு கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம் 10 கிராமிய பாடசாலைகள் அபிவிருத்திதிட்டம் 02 திவிநெகும 02 ஏனைய அபிவிருத்திட்டங்கள் 01 எனும் ரீதியில் வேலைத்திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும் என மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அம்பாரை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ். அனவர்டீன் இங்கு குறிப்பிட்டார்

இந்நிகழ்வில் மாவட்ட செயலக பிரதம கணக்காளர் ஐ. எம். ஹூசைடீன் பொறியியலாளர் ஐ. எம். றாஸிக் உட்பட பிரதேச செயலாளர்கள் உள்ளுராட்சிமன்றங்களின் தலைவர்கள் திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர்கள் திட்டமிடல் உதவிப்பணிப்பாளர்கள் வலயக்கல்விப்பணிப்பாளர்கள் மிருக வைத்தியர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயலாளர்கள்மற்றும் பிரதேச செயலக பிரதேசசபைகளின் தொழில்நுட்பஉத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
avatar
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum