சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Go down

Sticky கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Post by Naseeb Mohammed on Sat 14 Jun 2014 - 20:50

கொட்டகலை சுகாதரா வைத்திய அதிகாரியை இடமாற்றம் செய்யக்கோரி பொது மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று சனிக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.



ஹட்டன் - நுவரெலிய பிரதான பாதையில் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு முன்னால் கூடிய சுமார் 2000 பேர் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

சுகாதார வைத்திய அதிகாரி தமது கடமைகளை சரியான முறையில் செய்யாத காரணத்தினால் தமக்கான வைத்திய தேவைகளுக்காக தாம் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்குவதாகவும் தமது தோட்டத்திலேயே தாம் பெற்றுக்கொள்ள வேண்டிய சுகாதார மாராமரிப்பு சேவைகளுக்காக தாம் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு தமது வேலையையும் தியாகம் செய்து பஸ்சிற்கு பணமும் செலவிட்டு வரவேண்டியுள்ளதாகவும் அப்படியே வந்தாலும் தமக்கு உரிய நேரத்திற்கு அந்த சேவைகளை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாலும் உடனடியாக சுகாதார வைத்திய அதிகாரியை மாற்றம் செய்யும் படி கோரியே இந்த சுகாதார வைத்திய அதிகாரி கட்டுப்பாட்டு தோட்டங்களை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
avatar
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum