சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

இறந்த சிறுமியை 5 மாதங்களாக குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த தாய்

Go down

Sticky இறந்த சிறுமியை 5 மாதங்களாக குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த தாய்

Post by Naseeb Mohammed on Sat 14 Jun 2014 - 20:56

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரை சேர்ந்தவர் ஆம்பர் கியிஸ். இவருடைய மகள் அய்கானா (9வயது) கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஒருநாள் மூச்சுதிணறலால் இறந்துவிட்டார்.

மகளின் உடலை என்ன செய்வது என்று யோசித்த அவர், சிறுமியை ஒரு துணியால் சுற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டார். இவருடைய மற்ற மகள்கள் இருவரும் அந்த சமயம் பள்ளிக்கு சென்றுவிட்டதால் விஷயம் வெளியே தெரியவில்லை.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பக்கத்துவீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் இவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குளிர்சாதனப் பெட்டியில் துணியால் சுத்தப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக பொலிசுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த பொலிஸார் ஆம்பர் கியிஸ்யிடம் விசாரித்தனர். அவர் தன் குழந்தை இறந்தவுடன் என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும், மற்ற குழந்தைகளுக்கு தெரிந்தால் வேதனைப்படுவார்கள் என்பதால் செல்லாமல் உடலை மறைத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் தனது சிறுமி குறித்து யாராவது கேட்டால் பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டதாககூறி வந்திருக்கிறார். இந்நிலையில் அந்த பெண்ணை கடுமையாக எச்சரித்த பொலிஸார் சடலத்தைப் புதைக்க ஏற்பாடு செய்தனர்.
avatar
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

Sticky இங்கிலாந்து மருத்துவமனைகளில் எலும்பு முறிவின் போது எலும்புகளை ஒட்ட வைக்கப் பயன்படுத்தப்பட்ட சிமெண்ட்

Post by Naseeb Mohammed on Sat 14 Jun 2014 - 20:56

இங்கிலாந்து மருத்துவமனைகளில் எலும்பு முறிவின் போது எலும்புகளை ஒட்ட வைக்கப் பயன்படுத்தப்பட்ட சிமெண்ட்டினால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மருத்துவ ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

2005ஆம் ஆண்டில் இருந்து இந்த முறையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 41 பேர் எலும்புகளை ஒட்ட வைக்கப் பயன்படுத்தப்பட்ட சிமெண்ட் அவர்களது உடல் ஏற்றுக் கொள்ளாததால் மரணத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
avatar
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum