சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பளீர் சிரிப்பு
by பானுஷபானா Yesterday at 12:41

» பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள்.
by பானுஷபானா Yesterday at 12:41

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Fri 21 Jul 2017 - 8:03

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar Thu 20 Jul 2017 - 17:56

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar Thu 20 Jul 2017 - 17:51

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by rammalar Thu 20 Jul 2017 - 17:48

» லிஸ்பனில் காந்திஜி சிலை…
by rammalar Thu 20 Jul 2017 - 17:44

» கேட்கக் கூடாத கேள்விகள்
by rammalar Thu 20 Jul 2017 - 17:42

» குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
by rammalar Thu 20 Jul 2017 - 17:37

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Thu 20 Jul 2017 - 13:19

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue 18 Jul 2017 - 18:11

» காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து, 11 பேர் உயிரிழப்பு
by rammalar Sun 16 Jul 2017 - 12:37

» ஊர் நினைப்பு!
by rammalar Sun 16 Jul 2017 - 12:33

» தமிழக அரசின் திரைப்பட விருதுகள் (2009-14)அறிவிப்பு
by rammalar Sat 15 Jul 2017 - 13:50

» மாதுங்கா–நாட்டின் முதல், ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ரயில்வே ஸ்டேஷன்
by rammalar Sat 15 Jul 2017 - 13:48

» திருப்தி – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» காலத்தை வளைத்தல் – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by rammalar Sat 15 Jul 2017 - 13:43

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by rammalar Sat 15 Jul 2017 - 13:41

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by rammalar Sat 15 Jul 2017 - 13:39

» மகளே..!மகளே..!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:37

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar Sat 15 Jul 2017 - 13:36

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:35

» அன்று ஆடியவை
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» தாயத்தின் பின்னனி தெரியுமா..?
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» பெண்ணே நீ யார்..? – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:33

» ஊஞ்சல் ஆடுங்கள், உள்ளத்தை சீராக்குங்கள்
by rammalar Sat 15 Jul 2017 - 13:31

» அன்புக்குப் பணிந்து
by rammalar Sat 15 Jul 2017 - 13:30

» என்.ஆர்.ஐ.,களுக்கு ஓட்டுரிமை: அரசுக்கு ஒரு வாரம் அவகாசம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:07

» முதன்முறையாக சோலாரில் இயங்கும் ரயில் டில்லியில் அறிமுகம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:06

» பழைய நகை, கார் விற்பனைக்கு ஜி.எஸ்.டி., இல்லை: அரசு விளக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:05

» 3,500 குழந்தை ஆபாச தளங்கள் ஜூன் மாதத்தில் முடக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:04

» கொஞ்சம் சிரிங்க...!!
by பானுஷபானா Thu 13 Jul 2017 - 14:57

» ஆட்டோமேட்டிக் டூத்பிரஷ்.
by ந.க.துறைவன் Mon 10 Jul 2017 - 6:56

» ஹைவே ஸ்டிக்கர் திருடர்
by rammalar Sun 9 Jul 2017 - 17:20

.

விஜயின் காதல் குத்து

View previous topic View next topic Go down

Sticky விஜயின் காதல் குத்து

Post by Naseeb Mohammed on Sat 14 Jun 2014 - 20:58

முருகதாஸ் தனது ஹிந்தி திரைப்பட வௌியீட்டுக்கு பாலிவுட் சென்றுவிட்டதால் தடைபட்டிருந்த கத்திபடப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டு முழு வேகத்தில் நடந்து வருகிறது.

துப்பாக்கி, தலைவா, ஜில்லா என சமீபத்தில் நடித்த படங்கள் அனைத்திலும் விஜய் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.

அதுபோலவே அனிருத் இசையமைப்பில் உருவாகிவரும் கத்தி திரைப்படத்திலும் ஒரு பாடலை பாடுகிறார் விஜய்.

சமீப காலமாக ரொமாண்டிக் பாடல்களை பாடிவரும் விஜய்க்கு கத்தி படத்தில் குத்து பாடல் கிடைத்திருக்கிறது. அனிருத் இதுவரை இசையமைத்த படங்களில் ஒரு ரொமாண்டிக்கான காதல் பாடலும், ஒரு காதல் தோல்வி பாடலும் பெரும்பாலும் இடம்பெறும்.

கத்தி திரைப்படத்தில் விஜய்க்கு அனிருத் கொடுக்கவிருக்கும் பாடல் ’காதல் குத்து’ வகையைச் சேர்ந்ததாம். விஜய் பிறந்தநாளன்று கத்தி திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
avatar
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: விஜயின் காதல் குத்து

Post by jaleelge on Sun 15 Jun 2014 - 1:44

எப்படியோ கத்தி திரைப்படம் வெளியிடட்டும்...

ரசிகர்கள் ஆளையாள் கத்திக்குத்துக்கு இலக்காகாமல்....

எவ்வளவு கத்த முடியுமோ அவ்வளவு கத்தி சண்டை பிடிக்கட்டும்...

தீக்குளிக்காமலும்...நெஞ்சில் கத்தியைக் காட்டமலும் ....

படம் ஓடினால் சபாஸ்.....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: விஜயின் காதல் குத்து

Post by rammalar on Sun 15 Jun 2014 - 3:49

அக்டோபர் 23 (தீபாவளி அன்று)
படம் ரிலீஸ் ஆகுமாம்
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12635
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: விஜயின் காதல் குத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum