சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» இனிக்கும் ​இன்பகாதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Yesterday at 17:00

» ஆந்திராவில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 145 கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி
by பானுஷபானா Yesterday at 12:30

» ஏ.டி.எம். மிஷினில் ஒரு பக்கம் அச்சாகாமல் வந்த 500 ரூபாய் நோட்டு
by பானுஷபானா Yesterday at 12:27

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 16 Jan 2017 - 17:52

» சூபி கதைகள்
by ந.க.துறைவன் Mon 16 Jan 2017 - 6:52

» ஏ.டி.எம்., கார்டு மூலம் பணம் செலுத்தியவருக்கு ரூ.1,000 பரிசு
by rammalar Sun 15 Jan 2017 - 18:50

» மகாத்மா காந்தி இடத்தில் பிரதமர் மோடி
by rammalar Sun 15 Jan 2017 - 18:49

» ஜல்லிக்கட்டுக்கு தடை கோருபவர்கள் மாட்டிறைச்சி வியாபாரத்தை அனுமதிப்பது சரியா?- சத்குரு ஜக்கி வாசுதேவ்
by rammalar Sun 15 Jan 2017 - 18:48

» ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதம்?
by rammalar Sun 15 Jan 2017 - 18:47

» ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ‘சாப்ட்வேர்’ வாங்கியதில் ரூ.225 கோடி ஊழல்
by rammalar Sun 15 Jan 2017 - 18:46

» பண தட்டுப்பாட்டால் வந்த சோதனை : வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை
by rammalar Sun 15 Jan 2017 - 18:46

» தமிழக முன்னாள் கவர்னர் பர்னாலா காலமானார்
by rammalar Sun 15 Jan 2017 - 18:45

» தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த மாஞ்சா நூலுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
by rammalar Sun 15 Jan 2017 - 18:44

» மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு
by rammalar Sun 15 Jan 2017 - 18:44

» ஆள்மாறாட்டத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை: ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது
by rammalar Sun 15 Jan 2017 - 18:43

» வறுமைக்கோடு வரையறுக்க கமிட்டி அமைக்க முடிவு
by rammalar Sun 15 Jan 2017 - 18:42

» மும்பையில் புதிய நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் விரைவில் கடற்படையில் சேர்ப்பு
by rammalar Sun 15 Jan 2017 - 18:42

» மதிப்பிழந்த ரூ.4 லட்சத்துடன் வாழ்க்கை நடத்திய மூதாட்டி: விழிப்புணர்வு இல்லாததால் பரிதாபம்
by rammalar Sun 15 Jan 2017 - 18:41

» காந்தி உருவம் பொறித்த காலணிகள்: மீண்டும் இந்தியாவை சீண்டும் அமேசான் இணையதளம்!
by rammalar Sun 15 Jan 2017 - 18:40

» தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய கனடா பிரதமர்
by rammalar Sun 15 Jan 2017 - 18:39

» பெங்களூரில் 3 மாதங்களுக்குள் இலவச வைபை வசதி
by rammalar Sun 15 Jan 2017 - 18:39

» ரூ.144.. 6 மாதம்.. 40,000 ஹாட்ஸ்பாட்.. பிஎஸ்என்எல் அதிரடி!!
by rammalar Sun 15 Jan 2017 - 18:38

» பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
by rammalar Sun 15 Jan 2017 - 18:37

» சின்ன (S) மன (M) சிதறல் (S)
by கவிப்புயல் இனியவன் Sun 15 Jan 2017 - 18:30

» இனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........!!!
by கவிப்புயல் இனியவன் Sat 14 Jan 2017 - 8:23

» நல்வாழ்த்துக்கள்...!!
by ந.க.துறைவன் Sat 14 Jan 2017 - 7:16

» தமிழுக்கு எப்பம்மா வருவே..?
by rammalar Fri 13 Jan 2017 - 7:39

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by rammalar Fri 13 Jan 2017 - 5:21

» 'துருவ நட்சத்திரம்' அப்டேட்: முக்கிய கதாபாத்திரத்தில் அனுஇம்மானுவேல் ஒப்பந்தம்
by rammalar Fri 13 Jan 2017 - 3:10

» இணையத்தில் வெளியான படப்பிடிப்புதள புகைப்படங்கள்: 'அஜித்57' படக்குழு அதிர்ச்சி
by rammalar Fri 13 Jan 2017 - 3:08

» 'ட்ரம்ப் அதிபரானால் டேக் இட் ஈசி பாலிசி': மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
by rammalar Fri 13 Jan 2017 - 3:05

» முதல் பார்வை: பைரவா - கமர்ஷியல் புரட்சி!
by rammalar Fri 13 Jan 2017 - 3:02

» ஜல்லிக்கட்டுக்கு தடை என்றால் பிரியாணிக்கும் தடை விதியுங்கள்:
by பானுஷபானா Thu 12 Jan 2017 - 12:45

» குழந்தை விழுங்கிய ’ஹேர்பின்' அகற்றம்
by பானுஷபானா Thu 12 Jan 2017 - 12:38

» சீனா, லண்டன் இடையிலான நேரடி சரக்கு ரயில் சேவை
by rammalar Wed 11 Jan 2017 - 13:45

.

ரஜினிக்கு வில்லனான மாவீரன் தேவ் சிங்

View previous topic View next topic Go down

Sticky ரஜினிக்கு வில்லனான மாவீரன் தேவ் சிங்

Post by Naseeb Mohammed on Sat 14 Jun 2014 - 20:59

தெலுங்கில் வெளிவந்த மகாதீரா (தமிழில் மாவீரன்) படத்தில் வந்த பவர்புல் வில்லன் தேவ் சிங்கை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.

அவர்தான் இப்போது லிங்கா ரஜினியில் ஒரு வில்லனாக நடித்து வருகிறார். இன்னொரு வில்லன் ஜெகபதி பாபு என்கிறார்கள்.

இதுகுறித்து தேவ் சிங் கூறியிருப்பதாவது: லிங்கா படத்தில் நான் நடித்து வருவது உண்மைதான். சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்ட கதையில் ரஜினியை எதிர்க்கும் ஜமீன்தார் கெட்அப்பிலான வில்லன் தேடியிருக்கிறார்கள்.

மகதீரா உள்ளிட்ட சில படங்களில் என்னை பார்த்து விட்டு இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் என்னை தேர்வு செய்தார். ஒவ்வொரு நடிகனுக்கும் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பது கனவு அது எனக்கு நிறைவேறியிருக்கிறது.

மற்றவர்களை எப்படி புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை ரஜினி சாருடன் நடித்தபோது அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு படத்திலும் சாதனை படைக்கிறீர்கமிளே எப்படி என்று அவரிடம் கேட்டேன்.

ஒவ்வொரு படத்தையும் எனது முதல் படமாக நினைத்து வேலை செய்கிறேன் என்றார். இது அவரிடம் கற்ற இரண்டாவது பாடம். இன்னும் நிறைய கற்றுக் கொள்வேன் என்று நினைக்கிறேன். என்கிறார் தேவ் சிங்.

Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

Sticky சூர்யா படத்தில் வில்லனாக மைக் மோகன்

Post by Naseeb Mohammed on Sat 14 Jun 2014 - 21:00

சூர்யா படத்தில் மைக்மோகன் வில்லனாக நடிக்கிறார். 1970 மற்றும் 80 களில் மைக்மோகன் தமிழில் முன்னணி கதாநாயகனாக இருந்தார். தற்போது கன்னட படங்களில் குணசித்திர வேடங்களில் நடிக்க வருகிறார். நீண்ட இடை வெளிக்கு பிறகு தமிழில் தற்போது வில்லனாக வருகிறார்.

சூர்யாவை வைத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்துக்கு அவரை வில்லனாக ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு பூச்சாண்டி என பெயர் வைத்துள்ளதாக பேசப்படுகிறது. ஏற்கனவே சரோஜா, மங்காத்தா, பிரியாணி உள்ளிட்ட ஹிட் படங்களை வெங்கட் பிரபு கொடுத்துள்ளதால் இந்த படத்துக்கும் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பிரியாணியில் முன்னாள் கதாநாயகன் ராம்கியை நடிக்க வைத்தது போல் பூச்சாண்டியில் மைக் மோகளை வில்லனாக்கியுள்ளார். சூர்யா தற்போது அஞ்சான் படப்பிடிப்பில் தீவிரமாக இருக்கிறார். இந்த படம் முடிந்ததும் பூச்சாண்டி பட வேலைகள் துவங்குகின்றன.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: ரஜினிக்கு வில்லனான மாவீரன் தேவ் சிங்

Post by jaleelge on Sat 14 Jun 2014 - 21:05

வேறு இனையத் தளங்களில் வராத செய்தியாக இருந்தால்  எனது பாராட்டு நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்... நஸீபூ

jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: ரஜினிக்கு வில்லனான மாவீரன் தேவ் சிங்

Post by Sponsored content Today at 0:14


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum