சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

இந்திய மாணவனின் அபார சாதனை

Go down

Sticky இந்திய மாணவனின் அபார சாதனை

Post by Naseeb Mohammed on Sat 14 Jun 2014 - 21:14

இந்தியாவை சேர்ந்த மாணவன் வாழை இலையை நீண்ட நாள் வைத்திருக்க புது வழி கண்டுபிடித்துள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்த வத்ராப் கிராமத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் டெனித் ஆதித்யா, வாழை இலையை ஒரு வருடம் காய்ந்து போகாமல் இருக்க புது வழியை கண்டுபிடித்துள்ளார்.

இதற்காக இவருக்கு தங்கள் பதக்கம், சான்றிதழ் மற்றும் € 250 காசோலை வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச அணுஉலை திட்டம் ஒலிம்பியாட், கடந்த யூன் 1ம் திகிதி முதல் 6ம் திகிதி வரை நெதர்லாந்து ஆக் நகரில் நடந்துள்ளது.

இதுகுறித்து ஆதித்யா கூறுகையில், தனது கண்டுபிடிப்பு சுகாதார பக்க விலைவுகளின்று உருவாக்கியதாகவும், பதப்படுத்தப்பட்ட இலைகள், கோப்பைகள் மற்றும் கண்டெய்னர் செய்ய உதவும் எனவும் தெரிவித்துள்ளார்
avatar
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: இந்திய மாணவனின் அபார சாதனை

Post by jaleelge on Sat 14 Jun 2014 - 23:48

வாழட்டும் பாரத மாதா !!!!!!

அதன் மூலம் நாமும் நன்மைகள் அடைவோம்...
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: இந்திய மாணவனின் அபார சாதனை

Post by Muthumohamed on Sun 15 Jun 2014 - 14:55

வாழ்த்துக்கள் ஆதித்யா தகவலுக்கு நன்றி
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: இந்திய மாணவனின் அபார சாதனை

Post by jaleelge on Sun 15 Jun 2014 - 15:18

Muthumohamed wrote:வாழ்த்துக்கள் ஆதித்யா தகவலுக்கு நன்றி

வாழ்த்துக்கள் ஆதித்யாவுக்கா????

அல்லது தகவல் கொடுத்த ஆதித்யாவுக்கு நன்றியா ????

எனக்கு விளங்க முடிய வில்லை .. தெளிவுபடுத்துங்கள் முத்து முஹம்மட்..

நான் ஓர் விளங்கா மணிமாலை சார்....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: இந்திய மாணவனின் அபார சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum