சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Today at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Today at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Today at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:42

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

மோடி பேச்சினால் காரசார விவாதம்

Go down

Sticky மோடி பேச்சினால் காரசார விவாதம்

Post by Naseeb Mohammed on Sat 14 Jun 2014 - 21:15

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையால் அங்கிருந்த உறுப்பினர்களுக்கிடையே விவாதம் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த 11ம் திகதி உரை ஒன்றை ஆற்றியுள்ளார்.

இதில் அவர் கூறியதாவது, '1,200 ஆண்டு கால அடிமை புத்தி, இன்னும் நம்மை ஆட்டுவித்து வருகிறது, சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து உள்ள நபரை சந்திக்கும் போது, அவருடன் பேச கூட நடுங்குகிறோம்' என குறிப்பிட்டிருந்தார்.

இவரின் இந்த பேச்சு நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

'வெள்ளையர்கள் தானே நம்மை அடிமைப்படுத்தியிருந்தனர். அவர்களும், 15ம் நூற்றாண்டிலிருந்து, 20ம் நூற்றாண்டு வரை தானே நம்மை அடிமைப்படுத்தினர். மோடி,இஸ்லாமிய மன்னர் நம்மை அடிமைப்படுத்தியதை கூறுகிறாரா' என்ற விவாதம் எழுந்துள்ளது.

இதில் ஒரு சாரர் மோடி வரலாற்றை மாற்றி கூறுகிறார் என்றும் மற்றொரு சாரர் வரலாற்றை மோடி நினைவுப்படுத்தியுள்ளார் எனவும் கூறியுள்ளனர்.

இதுகுறித்து சமூக விஞ்ஞானி சிவ விஸ்வநாதன் கூறுகையில், ''அடிமைப்பட்டிருந்ததை பற்றி தான் மோடி கூறியுள்ளார். அவர்கள் முகலாய மன்னர்களாக இருந்தால் என்ன? வெள்ளைக்காரர்களாக இருந்தால் என்ன?

நாம் இரு பிரிவினர் ஆட்சியின் கீழ், நாம் அடிமையாக இருந்துள்ளோம் என்பது உண்மை தானே,'' என தெரிவித்துள்ளார்.
avatar
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: மோடி பேச்சினால் காரசார விவாதம்

Post by jaleelge on Sat 14 Jun 2014 - 23:04

ஏதோ இப்ப இந்தியாவில் உயர்பதவிகளில் இருப்போரைச்...

சாதாரண குடி மகன்   சந்திக்கையில்....

மோடி சொன்ன மாதிறி நடக்காமை என்று பறை  சாட்டுறாங்க...

கடுமையாகத்தான் பீத்துக் கொள்கிறாங்கப்பா !!!!!!

மோடியின் கூற்று பொய்மையற்றது தான்...
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: மோடி பேச்சினால் காரசார விவாதம்

Post by rammalar on Sun 15 Jun 2014 - 5:52

-
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர்
மேலதிகாரியின் தனி அறைக்கு செல்லுமுன்
செருப்பினை அறை வாசலில் கழற்றி விட்டு
செல்வர்...
-
இந்தப் பழக்கம் இப்போது மாறி விட்டது..!
-
ஆபிஸ் வேலை தவிர்த்து, மேலதிகாரியின்
சொந்த வேலைகளை செய்ய முடியாது என
தைரியமாக கடைநிலை சிப்பந்தி சொல்லும்
காலம் இது...!
-
பொதுவாக கம்யூனிகேஷன் ஸ்கில் இல்லாததே
பேச தயக்கம் ஏற்படுவதற்கு காரணம்...
-
சாதாரண படிப்பு இருந்த போதிலும் சரளமாக
ஆங்கிலத்தில் பேசத் தெரிந்தவன் உலகைச்
சுற்றி வலம் வருகிறான்...!
-
டீக்கடை நடத்தும் நாயர் ஒருவர் நாடுகளைச்
சுற்றிப் பார்க்கும் ஆசையில் ஒவ்வொரு ஆண்டும்
தன் மனைவியுடன் பல நாடுகளுக்கு சென்று
சாதனை படைத்து வருகிறார்..!
-
ஆக தைரியம், தன்னம்பிக்கை இவற்றை
ஊட்டி குழந்தைகளை வளர்க்க வேண்டும்...!
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மோடி பேச்சினால் காரசார விவாதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum