சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Yesterday at 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Yesterday at 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Yesterday at 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Yesterday at 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Yesterday at 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Yesterday at 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Yesterday at 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Yesterday at 12:37

» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by rammalar Fri 16 Feb 2018 - 15:42

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by rammalar Fri 16 Feb 2018 - 15:15

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by rammalar Fri 16 Feb 2018 - 15:04

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by rammalar Fri 16 Feb 2018 - 14:06

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by rammalar Fri 16 Feb 2018 - 13:52

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

» மாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்
by rammalar Mon 12 Feb 2018 - 9:25

» பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது
by rammalar Mon 12 Feb 2018 - 9:23

» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
by rammalar Mon 12 Feb 2018 - 9:22

» மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத்
by rammalar Mon 12 Feb 2018 - 9:03

» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
by rammalar Mon 12 Feb 2018 - 9:02

» ரியோவில் 'சம்பா' திருவிழா
by rammalar Mon 12 Feb 2018 - 8:59

» புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்
by rammalar Mon 12 Feb 2018 - 8:57

.

சேனையின் நுழைவாயில்.

Page 37 of 40 Previous  1 ... 20 ... 36, 37, 38, 39, 40  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில!

Post by ansar hayath on Fri 14 Jun 2013 - 17:05

First topic message reminder :

:flower::flower::flower:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?:flower::flower::flower:
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 21:43

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:

நண்பன் அண்ணா நலமா? இரவு டீ ஆத்த நான் மட்டும்தானா வேறு யாரும் உள்ளீரா..
வணக்கம் ராகவன் நான் உள்ளேன் இணைந்திருப்போம்
நோன்பு முடிந்து உண்டாச்சா.....என்ன இன்று கடையில் கூட்டமே இல்ல..எல்லாரும் அவரவர் வீட்டில் குடும்பத்தோடு உள்ளனர் போல..
ஆமா எங்க கடையிலும் கூட்டம் இல்லை
சரி சீர்க்கரம் கடையே சாத்தவேண்டி வரும்...அதுக்குள்ள ஒரு  ஐஸ் சாப்பிடுங்க சாப்பிடுவோம்..
யார் வந்தாலும் இல்லாட்டியும் 10 மணி வரை நாங்கள் இருக்க வேண்டும்
நாங்கள்??
நான் சொன்னது எங்க கடை இங்கே கட்டாரில் நான் வேலை செய்யும் சொப்
அதுசரி....
வேலை முடிந்து தூங்க போகும் நேரம் என்னவோ.....
நாம் இன்னும் சற்று நேரம் தூங்க செல்வேன்...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 29 Jun 2014 - 21:46

அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:

நண்பன் அண்ணா நலமா? இரவு டீ ஆத்த நான் மட்டும்தானா வேறு யாரும் உள்ளீரா..
வணக்கம் ராகவன் நான் உள்ளேன் இணைந்திருப்போம்
நோன்பு முடிந்து உண்டாச்சா.....என்ன இன்று கடையில் கூட்டமே இல்ல..எல்லாரும் அவரவர் வீட்டில் குடும்பத்தோடு உள்ளனர் போல..
ஆமா எங்க கடையிலும் கூட்டம் இல்லை
சரி சீர்க்கரம் கடையே சாத்தவேண்டி வரும்...அதுக்குள்ள ஒரு  ஐஸ் சாப்பிடுங்க சாப்பிடுவோம்..
யார் வந்தாலும் இல்லாட்டியும் 10 மணி வரை நாங்கள் இருக்க வேண்டும்
நாங்கள்??
நான் சொன்னது எங்க கடை இங்கே கட்டாரில் நான் வேலை செய்யும் சொப்
அதுசரி....
வேலை முடிந்து தூங்க போகும் நேரம் என்னவோ.....
நாம் இன்னும் சற்று நேரம் தூங்க செல்வேன்...

10 மணிக்கு இன்னும் 15 நிமிடங்கள் உள்ளது அப்றம் கடை சாத்தி விடுவேன் வீட்டுக்குப்போய்தான் சேனைக்கு வருவேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 22:07

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:

நண்பன் அண்ணா நலமா? இரவு டீ ஆத்த நான் மட்டும்தானா வேறு யாரும் உள்ளீரா..
வணக்கம் ராகவன் நான் உள்ளேன் இணைந்திருப்போம்
நோன்பு முடிந்து உண்டாச்சா.....என்ன இன்று கடையில் கூட்டமே இல்ல..எல்லாரும் அவரவர் வீட்டில் குடும்பத்தோடு உள்ளனர் போல..
ஆமா எங்க கடையிலும் கூட்டம் இல்லை
சரி சீர்க்கரம் கடையே சாத்தவேண்டி வரும்...அதுக்குள்ள ஒரு  ஐஸ் சாப்பிடுங்க சாப்பிடுவோம்..
யார் வந்தாலும் இல்லாட்டியும் 10 மணி வரை நாங்கள் இருக்க வேண்டும்
நாங்கள்??
நான் சொன்னது எங்க கடை இங்கே கட்டாரில் நான் வேலை செய்யும் சொப்
அதுசரி....
வேலை முடிந்து தூங்க போகும் நேரம் என்னவோ.....
நாம் இன்னும் சற்று நேரம் தூங்க செல்வேன்...

10 மணிக்கு இன்னும் 15 நிமிடங்கள் உள்ளது அப்றம் கடை சாத்தி விடுவேன் வீட்டுக்குப்போய்தான் சேனைக்கு வருவேன்
எனது நெட்வொக் கார்டு முடியும் தருவாயில் உள்ளது..அதனால் என்ன யாரும் தேட வேண்டாம்..யாராவது பணம் அனுப்பினால் எனக்கு வரமுடியும்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 30 Jun 2014 - 0:07

வணக்கம் நிஷா அக்கா வாருங்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?
இன்றய பொழுது உங்களுக்கு எப்படி கழிந்தது நானும் விடை பெறும் நேரம் இப்போ தூங்கி 2.30மணிக்கு எழும்ப வேண்டும் இப்பவே 12 மணி தாண்டி விட்டது மீண்டும் காலையில் சந்திக்கிறேன் அக்கா இணைந்திருங்கள் அக்கா
என்றும் மாறா அன்புடன்
உஙக்ள் நண்பன்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 30 Jun 2014 - 8:05

அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன் அனைவரும் நலம்தானே..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge on Mon 30 Jun 2014 - 8:59

அன்பு உள்ளங்களைத் தேடி அலைந்தவனாக...

 உங்கள்  ஜலீல் ......  அனைவரும் நலம்தானே.????.

அனைவருக்கும் காலை பனிவான வணக்கம்.
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 30 Jun 2014 - 9:04

jaleelge wrote:அன்பு உள்ளங்களைத் தேடி அழைந்தவனாக...

 உங்கள்  ஜலீல் ......  அனைவரும் நலம்தானே.????.

அனைவருக்கும் காலை பனிவான வணக்கம்.

அன்பு உள்ளங்களைத் தேடி அலைய வேண்டாம் சேனைக்கு வந்தாலே போதும் உள்ளம் அமைதி பெறும்..!
வாருங்கள் ஜலீல் ஜீ உடலும் உள்ளமும் நலம்தானே நேற்றயப் பொழுது உங்கள் வாழ்வில் மறக்க முடியாதா ஒரு நாளாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்
உங்களுக்கு நேற்று நான் இறைவனிடம் வேண்டினேன்
வாருங்கள் எங்களுடன் இணைந்திருங்கள்
என்றும் நன்றியுள்ள நண்பன்...


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar on Mon 30 Jun 2014 - 9:17

இனிய காலை வணக்கம்..
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13712
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 30 Jun 2014 - 9:28

rammalar wrote:இனிய காலை வணக்கம்..
-
காலை வணக்கம் அண்ணா உடலும் உள்ளமும் நலம்தானே..?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar on Mon 30 Jun 2014 - 9:32

நலமே...உறவுகள் அனைவரும்
வாழ்க வளநலமுடன்...
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13712
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 30 Jun 2014 - 9:33

rammalar wrote:நலமே...உறவுகள் அனைவரும்
வாழ்க வளநலமுடன்...
-
மகிழ்ச்சி  *_ *_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by jasmin on Mon 30 Jun 2014 - 10:57

உண்மைதான் கொஞ்ச நேரம் சேனையில் உலா வந்தால் உள்ளமும் அமைதி பெறுவது உண்மை ...
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 30 Jun 2014 - 11:57

jasmin wrote:உண்மைதான் கொஞ்ச நேரம் சேனையில் உலா வந்தால் உள்ளமும் அமைதி பெறுவது உண்மை ...
நலமா சகோ  )(( )(( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by jasmin on Mon 30 Jun 2014 - 12:00

நலம் சகோதரரே சென்னையில் இருக்கிறேன் உங்க மச்சானை பேச சொல்லி இருக்கிறேன் பிசியாக இருப்பார் ..பேசுவார்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 30 Jun 2014 - 12:02

jasmin wrote:நலம் சகோதரரே சென்னையில் இருக்கிறேன் உங்க மச்சானை பேச சொல்லி இருக்கிறேன் பிசியாக இருப்பார் ..பேசுவார்
கண்டிப்பாக பேசச்சொல்லுங்கள் சகோ நீங்க சொன்ன ஒரு விசயம் நடந்ததா என்று இங்கே அறியத்தாருங்கள் காத்திருக்கிறேன் தனி மடல் இடவும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 13:40

மீண்டும் உங்கள் ராகவன்...நண்பன் ஒருவரது கிருபையால் 1 ஜிபி ரீச்சார்ஜ் செய்து இங்கு இணைகிறேன்..
நலமா உறவுகளே! என்ன இன்று சென்னையில் மழை போல சேனையிலும் நிறைய மக்களை காண முடியுது...
நீ நம்ம டீ வியாபரம் சூடுப்பிடிக்கும் போல,,,...வாங்கோ எல்லோரும்...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar on Mon 30 Jun 2014 - 13:45

வாங்க டீ சாப்பிடலாம்..!
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13712
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by jasmin on Mon 30 Jun 2014 - 13:47

இன்றைக்கு நோன்பு ஆரம்பம் ..டீ எல்லாம் இஃப்டாருக்கு அப்புறம்தான்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 13:48

jasmin wrote:இன்றைக்கு நோன்பு ஆரம்பம் ..டீ எல்லாம் இஃப்டாருக்கு அப்புறம்தான்
அப்ப தண்ணிக்கூட அருந்தமாட்டீங்க சரிதானே..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by jasmin on Mon 30 Jun 2014 - 14:08

நிச்சயமா சரி
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 14:10

jasmin wrote:நிச்சயமா சரி
அப்ப உடலுக்கு தெம்பு ...பசிக்காதா..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge on Mon 30 Jun 2014 - 15:29

அனுராகவன் wrote:
jasmin wrote:நிச்சயமா சரி
அப்ப உடலுக்கு தெம்பு ...பசிக்காதா..

பசியுட்பட பல புலன்களையும் அடக்க வேண்டும்....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:30

jaleelge wrote:
அனுராகவன் wrote:
jasmin wrote:நிச்சயமா சரி
அப்ப உடலுக்கு தெம்பு ...பசிக்காதா..

பசியுட்பட பல புலன்களையும் அடக்க வேண்டும்....
நன்றி அண்ணா..மாலை வணக்கம் நலமா?
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge on Mon 30 Jun 2014 - 15:32

அனுராகவன் wrote:
jaleelge wrote:
அனுராகவன் wrote:
jasmin wrote:நிச்சயமா சரி
அப்ப உடலுக்கு தெம்பு ...பசிக்காதா..

பசியுட்பட பல புலன்களையும் அடக்க வேண்டும்....
நன்றி அண்ணா..மாலை வணக்கம்  நலமா?

அதில் ஓர் புலன் மனம் ...

இன்று அமைதி அதுதான் ....

உம்மோடு ...
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:33

jaleelge wrote:
அனுராகவன் wrote:
jaleelge wrote:
அனுராகவன் wrote:
jasmin wrote:நிச்சயமா சரி
அப்ப உடலுக்கு தெம்பு ...பசிக்காதா..

பசியுட்பட பல புலன்களையும் அடக்க வேண்டும்....
நன்றி அண்ணா..மாலை வணக்கம்  நலமா?

அதில் ஓர் புலன் மனம் ...

இன்று அமைதி அதுதான் ....

உம்மோடு ...
 _* _* _* 
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 37 of 40 Previous  1 ... 20 ... 36, 37, 38, 39, 40  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum