சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

பாம்பு கடிச்சா முதல் உதவியா..!!

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

Sticky பாம்பு கடிச்சா முதல் உதவியா..!!

Post by rammalar on Tue 17 Jun 2014 - 14:51

First topic message reminder :

-
காலிலே பாம்பு கடிச்சு அஞ்சு நிமிசம் கூட

ஆகலையே...எப்படி செத்தாரு?
-
விஷம் தலைக்கு ஏறாம இருக்க,

கழுத்தில் இறுக்கமா கட்டிட்டோம்ல...
-
--------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பாம்பு கடிச்சா முதல் உதவியா..!!

Post by jaleelge on Thu 19 Jun 2014 - 23:53

Nisha wrote:இன்று ரெமப் வேலை! இருந்தும் இடையிடையே வீட்டுக்கு  வந்தப்போ படித்தேன்!  மூட் ரெம்ப சரியில்லை. ரெம்ப டிஸ்டப்பாக இருந்தது.   ரெம்ப டென்சன்.

மகனுக்கு ஸ்கூலில் ஸ்போர்ட்  நேரம்  கால் சுளுக்கி  விட்டது. அதனால் டாகடரிடம் கிளினிக் போனால் ஹாஸ்பிடல் போக சொல்லிட்டார்.  ஹாஸ்பிடல் போனால்  கால் பிரண்டு போனதென பாண்டேஜ் போட்டு ஆறுவாரம்  தரையில் கால் வைக்க கூடாது என தடியூண்றி நடக்க சொல்லி இருக்காங்க.ரெம்ப கவலையாக் இருக்கின்றது.

சிட்டுகுருவி போல  எங்களுக்கு அவன் ரெமப் உதவி.    இப்ப கால்பந்தாட்டம் நடக்கும் நேரம்  ரெமப் ஆர்வமாக எல்லோரும்  இருப்பாங்க! இப்ப்டி ஆகி விட்டது.

அவர் குறித்த கவலை, மகளுக்கு ஸ்கூல் பாடம் சம்பந்த்மாக வீட்டுபாட உதவி கட்டாய்ம வேணுமென  போன் செய்ய ஹோட்டலிலிருந்து வீட்டுக்கும் வீட்டிலிருந்து ஹோட்டலுக்குமாய் இன்று நான்கைந்து முறை  ஓட்டம். ..

அத்தோட  ஹோட்டலில் சனி ஞாயிறு பெரிய பார்ட்டி இருப்பதால் அதற்கான் ஆயத்தம்  என  எது செய்வது எதை விடுவது என தெரியாம்ல் பிரசரை ஏற்றி வைத்து கொண்டிருக்கின்றேன்.

அப்பாடா!

இதனைக்கும் மத்தியில் எம்மோடு...

மகனின் கால் சுகமடைய பிராத்திக்கின்றேன்...

உங்களின் வேலைப் பழுவுக்குள் சேனைக்கு வருவது பற்றித்தான்....

இவர்களுடன் பகிர்ந்து கொண்டேன்...

மிகக் குறுகிய காலத்தினுள்...

உங்கள் இணைப்பும்..ஆற்றுப் படுத்தலும்....

எனக்கு கிடைத்ததை வைத்து நோக்குகையில் தான்.....

உங்களை உணர்ந்தேன்.....

அனைவரும் கேட்டனர்...

தொலை பேசியில் அதிக நேரம் பேசுவதா???

ஸ்கைபில் அதிக நேரம் போசுவதா ???

தனிமடலில்  பகிர்ந்து கொள்வதா என்றெல்லாம்.....

நான் பகிர்ந்த விடை யாதெனில்.....

உங்கள் உணர்வுகள்...என்  புரிதலாகும் .... )( 
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: பாம்பு கடிச்சா முதல் உதவியா..!!

Post by Nisha on Fri 20 Jun 2014 - 0:04

ஐய்யோம்மா!

யாருப்பா அப்படி கேட்பது? ஏன் கேட்கின்றார்கள்?

சேனை உறவுகளில் என்னுடன் அதிகம் அர்ட்டை அடித்த ஜம்பவான் நண்பன் மட்டும் தான்பா!

ஜலீல் ஜீ உங்களுடன் பேசவென்ன.. மெயிலே இட்டதில்லையே! நீங்கள் பயந்தாங்கொள்ளியாச்சே!

நண்பன் தான் என்னை குற்த்து ரெம்ப ஏத்தி வைத்திருக்கின்றார் உங்களிடம்! நண்பன் பேச்சை கேட்டு என்னை குறித்த முடிவை எடுக்காதிங்கப்பா!

நான் ரெம்ப சாதாரண பெண் !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பாம்பு கடிச்சா முதல் உதவியா..!!

Post by jaleelge on Fri 20 Jun 2014 - 0:23

Nisha wrote:ஐய்யோம்மா!

யாருப்பா அப்படி கேட்பது?  ஏன் கேட்கின்றார்கள்?  

சேனை உறவுகளில் என்னுடன் அதிகம் அர்ட்டை அடித்த ஜம்பவான் நண்பன் மட்டும் தான்பா!

ஜலீல் ஜீ உங்களுடன்  பேசவென்ன.. மெயிலே இட்டதில்லையே! நீங்கள்  பயந்தாங்கொள்ளியாச்சே!

 நண்பன் தான் என்னை குற்த்து ரெம்ப ஏத்தி வைத்திருக்கின்றார் உங்களிடம்!   நண்பன் பேச்சை கேட்டு என்னை குறித்த முடிவை எடுக்காதிங்கப்பா!

நான் ரெம்ப சாதாரண பெண் !  

உங்களைப் பற்றி மிகக் குறுங் காலத்தினுள் .....

புரிதலுடன் பதிவிடுவதனால் எழுந்ததே எனலாம்...

Last edited by jaleelge on Fri 20 Jun 2014 - 0:42; edited 1 time in total
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: பாம்பு கடிச்சா முதல் உதவியா..!!

Post by Nisha on Fri 20 Jun 2014 - 0:38

மகிழ்ச்சி சார்!

இந்த புரிதல் என்றும் தொடரட்டும்!

சட்பட்டென நான் ஏதேனும் எழுதினால் நிஷா இப்படித்தான் என புரிந்து கொள்ளுங்கள் சார்! கோபப்பட்டு விடாதீர்கள்! என் இயல்பிலிருந்து மாறிட முடிவதில்லை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பாம்பு கடிச்சா முதல் உதவியா..!!

Post by jaleelge on Fri 20 Jun 2014 - 0:41

Nisha wrote:மகிழ்ச்சி சார்!

இந்த புரிதல் என்றும் தொடரட்டும்!

சட்பட்டென நான் ஏதேனும் எழுதினால்  நிஷா இப்படித்தான் என புரிந்து கொள்ளுங்கள் சார்! கோபப்பட்டு விடாதீர்கள்!  என் இயல்பிலிருந்து மாறிட முடிவதில்லை!

ஆகட்டும்..

நாம் எமது உள்ளத்தினால் பேசுவோம்....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: பாம்பு கடிச்சா முதல் உதவியா..!!

Post by நண்பன் on Fri 20 Jun 2014 - 14:38

jaleelge wrote:
Nisha wrote:மகிழ்ச்சி சார்!

இந்த புரிதல் என்றும் தொடரட்டும்!

சட்பட்டென நான் ஏதேனும் எழுதினால்  நிஷா இப்படித்தான் என புரிந்து கொள்ளுங்கள் சார்! கோபப்பட்டு விடாதீர்கள்!  என் இயல்பிலிருந்து மாறிட முடிவதில்லை!

ஆகட்டும்..

நாம் எமது உள்ளத்தினால் பேசுவோம்....
பேசுங்க பேசுங்க நல்லாப்பேசுங்க
அத்தோடு அக்காவின் இன்றய நிலை மாறி நாளை மகிழ்ச்சியான மனதுடன் ஜாலியாக நம்முடன் வந்து உரையாட வேண்டும் கணவன் குழந்தைகள் எல்லாம் நலம் பெற வேண்டும் பிராத்திப்போம் சார்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பாம்பு கடிச்சா முதல் உதவியா..!!

Post by jaleelge on Fri 20 Jun 2014 - 15:40

நண்பன் wrote:

நிச்சயமாய் என்னுடன் நல்லிரவிலே நிலமையைக் கூறினாங்க.....

அதிகாலையிலே அவங்களுக்காக பிராத்தித்தேன்.....

அனைத்தையும் இறைவன் காப்பானாக !!!!!
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: பாம்பு கடிச்சா முதல் உதவியா..!!

Post by ராகவா on Fri 20 Jun 2014 - 20:43

இந்த திரி ஓடும் நிலையில் பாம்பு கடித்தவன் செத்தே போயிருப்பான்...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பாம்பு கடிச்சா முதல் உதவியா..!!

Post by jaleelge on Sat 21 Jun 2014 - 0:03

அனுராகவன் wrote:இந்த திரி ஓடும் நிலையில் பாம்பு கடித்தவன் செத்தே போயிருப்பான்...

திரி ஆரம்பிக்கையிலேயே...

அவன் செத்துப் போய்ட்டான் ....

கவனிக்க வில்லையா நாட்டு வைத்தியரே !!!!
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: பாம்பு கடிச்சா முதல் உதவியா..!!

Post by ராகவா on Sat 21 Jun 2014 - 4:07

jaleelge wrote:
அனுராகவன் wrote:இந்த திரி ஓடும் நிலையில் பாம்பு கடித்தவன் செத்தே போயிருப்பான்...

திரி ஆரம்பிக்கையிலேயே...

அவன் செத்துப் போய்ட்டான் ....

கவனிக்க வில்லையா நாட்டு வைத்தியரே !!!!
வெசம் தலைக்கு ஏறிவிட்டது...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பாம்பு கடிச்சா முதல் உதவியா..!!

Post by jaleelge on Sat 21 Jun 2014 - 14:48

அனுராகவன் wrote:
jaleelge wrote:
அனுராகவன் wrote:இந்த திரி ஓடும் நிலையில் பாம்பு கடித்தவன் செத்தே போயிருப்பான்...

திரி ஆரம்பிக்கையிலேயே...

அவன் செத்துப் போய்ட்டான் ....

கவனிக்க வில்லையா நாட்டு வைத்தியரே !!!!
வெசம் தலைக்கு ஏறிவிட்டது...

ஏறாமல்தானே....

அவங்க முதலுதவி செய்தாங்களே....

அது விளங்கல்லையோ ????
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: பாம்பு கடிச்சா முதல் உதவியா..!!

Post by நண்பன் on Sat 21 Jun 2014 - 22:28

அனுராகவன் wrote:இந்த திரி ஓடும் நிலையில் பாம்பு கடித்தவன் செத்தே போயிருப்பான்...
அவ்வளவு வேகமாவா ஓடுதுஊஊஊஊ

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பாம்பு கடிச்சா முதல் உதவியா..!!

Post by jaleelge on Sat 21 Jun 2014 - 22:44

நண்பன் wrote:
அனுராகவன் wrote:இந்த திரி ஓடும் நிலையில் பாம்பு கடித்தவன் செத்தே போயிருப்பான்...
அவ்வளவு வேகமாவா ஓடுதுஊஊஊஊ

ஆமாம்க்கோ...

அவ்வளவு அதிகமா பறந்து போய்ட்டு...

வேகமாக....  உயிரு....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: பாம்பு கடிச்சா முதல் உதவியா..!!

Post by நண்பன் on Sat 21 Jun 2014 - 22:46

jaleelge wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:இந்த திரி ஓடும் நிலையில் பாம்பு கடித்தவன் செத்தே போயிருப்பான்...
அவ்வளவு வேகமாவா ஓடுதுஊஊஊஊ

ஆமாம்க்கோ...

அவ்வளவு அதிகமா பறந்து போய்ட்டு...

வேகமாக....  உயிரு....
ஆறு பேஜ் தாண்டி விட்டது ஜீ

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பாம்பு கடிச்சா முதல் உதவியா..!!

Post by jaleelge on Sat 21 Jun 2014 - 22:56

நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:இந்த திரி ஓடும் நிலையில் பாம்பு கடித்தவன் செத்தே போயிருப்பான்...
அவ்வளவு வேகமாவா ஓடுதுஊஊஊஊ

ஆமாம்க்கோ...

அவ்வளவு அதிகமா பறந்து போய்ட்டு...

வேகமாக....  உயிரு....
ஆறு பேஜ் தாண்டி விட்டது ஜீ

உயிரே உலகைத்தாண்டிப் போச்சாம்...

பதிவு ஆக ஆறு பக்கம்தானா ????
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: பாம்பு கடிச்சா முதல் உதவியா..!!

Post by நண்பன் on Sat 21 Jun 2014 - 23:00

jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:இந்த திரி ஓடும் நிலையில் பாம்பு கடித்தவன் செத்தே போயிருப்பான்...
அவ்வளவு வேகமாவா ஓடுதுஊஊஊஊ

ஆமாம்க்கோ...

அவ்வளவு அதிகமா பறந்து போய்ட்டு...

வேகமாக....  உயிரு....
ஆறு பேஜ் தாண்டி விட்டது ஜீ

உயிரே உலகைத்தாண்டிப் போச்சாம்...

பதிவு ஆக ஆறு பக்கம்தானா ????
அதானே பக்கங்கள் நூறாக வேண்டாமா யார் அங்கே அழைத்து வாருங்கள் ராகவனை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பாம்பு கடிச்சா முதல் உதவியா..!!

Post by jaleelge on Sat 21 Jun 2014 - 23:02

நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:இந்த திரி ஓடும் நிலையில் பாம்பு கடித்தவன் செத்தே போயிருப்பான்...
அவ்வளவு வேகமாவா ஓடுதுஊஊஊஊ

ஆமாம்க்கோ...

அவ்வளவு அதிகமா பறந்து போய்ட்டு...

வேகமாக....  உயிரு....
ஆறு பேஜ் தாண்டி விட்டது ஜீ

உயிரே உலகைத்தாண்டிப் போச்சாம்...

பதிவு ஆக ஆறு பக்கம்தானா ????
அதானே பக்கங்கள் நூறாக வேண்டாமா யார் அங்கே அழைத்து வாருங்கள் ராகவனை

சார்...

அனுராகவனுக்கும் சேர்த்து ...

டீ ஆத்தவா ?????
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: பாம்பு கடிச்சா முதல் உதவியா..!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum