சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Yesterday at 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Yesterday at 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Yesterday at 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Yesterday at 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Yesterday at 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Yesterday at 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Yesterday at 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Yesterday at 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Yesterday at 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Yesterday at 11:21

» சினி துளிகள்!
by rammalar Yesterday at 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Yesterday at 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)

Go down

Sticky மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)

Post by rammalar on Wed 18 Jun 2014 - 4:49


-

-

-

ஏற்கனவே படித்து சிரித்ததாக இருக்கலாம்..
-
சிரித்தால் இதயத்திற்கு நல்லதாமே..!
-
அதனால் மீண்டும் படித்து சிரிப்போம் வாருங்கள்..!!
-
----------------------
-


Last edited by rammalar on Wed 18 Jun 2014 - 5:00; edited 1 time in total
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13986
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)

Post by rammalar on Wed 18 Jun 2014 - 4:53
”எடுத்ததுக்கெல்லாம் சாக்கு போக்கு சொல்வானே
அந்த வேலைக்காரன் எங்கே?”
-
“”வேலையை விட்டுட்டு போயிட்டான்”
-
“”இப்ப என்ன பண்றான்?”
-
“”சாக்கு வியாபாரம்”
-
>பி.மோகனா, தருமபுரி
---------------------------------------------------
 
கமலா: புருஷனை அடிச்சுட்டு ஏன்டி அழற?
-
விமலா: அவரு அவுங்க அம்மாகிட்ட சொல்லுவேன்னு
மிரட்டுறாருடி!
-
கே.நடராசன், திருவண்ணாமலை
-
--------------------------------------------------
 
“”கதாநாயகி முகத்தை அடிக்கடி க்ளோசப்ல
காட்டாதீங்கன்னு சொன்னேன் கேட்டிங்களா?”
-
“”ஏன் சார் என்னாச்சு?”
-
“”பேய்படம்னு சொல்லி குழந்தைகள் வரமாட்டேங்குதே!”
-
--------------------------------------------
-
 
“”உங்க நண்பர் உங்ககிட்ட கடன் வாங்க வந்திருக்கார் போல!”
-
“”எப்படிச் சொல்ற?”
-
“”சர்க்கரை போடாத காபியை ரொம்பப் புகழ்றாரே!”
-
எஸ்.கார்த்திக் ஆனந்த், தாராபுரம்
-
-------------------------------------------
 
“”டாக்டர் ஏன் என் ரெண்டு கண்ணுக்கும்
ஆபரேஷன் பண்ணியிருக்கீங்க?”
-
“”இது பண்டிகைக்காலம்கிறதால புது ஆஃபர் போட்டிருக்கோம்.
ஒரு கண் ஆபரேஷன் செஞ்சா இன்னொரு கண் இலவசம்”
-
சுகந்தா ராம், சென்னை-59
-
--------------------------------------------------
-


Last edited by rammalar on Wed 18 Jun 2014 - 5:02; edited 2 times in total
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13986
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)

Post by rammalar on Wed 18 Jun 2014 - 4:54


-

”இந்த கட்டி என் உடம்புல பதினஞ்சு வருஷமா இருக்கு!”
-
“”அப்படீன்னா இத்தனை வருஷமா அதை கட்டி
காப்பாத்தி வர்றீங்கன்னு சொல்லுங்க”
-
டி.பச்சமுத்து, கிருஷ்ணகிரி
-
---------------------------------------------
 
“”உன்னுடைய  நண்பன் கல்யாணத்துக்கு என்ன
கிஃப்ட் கொடுக்கப் போறடா?”
-
“”கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்னு
சொல்றாங்கல்ல, அதனாலே ஒரு மூட்டை உரம்
அனுப்பப் போறேன்”
-
ஏ.எஸ்.ராஜேந்திரன், வெள்ளூர்
-
-------------------------------------------------
 
“”ரயில் தடம் புரண்டதால ஏன் அவங்க மறியல்
நடத்தறாங்க?”
-
“”அவங்க “குடிமகன்’களாம். தடம் புரண்டது
“சரக்கு’ ரயிலாம்!”
-
ப.சியாமளா கெüரி, பென்னாகரம்
-
------------------------------------------------
 
“”கரடிக்கு தெரியுமா கற்பூர வாசனை?”
-
“”என்னடா புதுசா ஒரு கரடி விடற?”
-
“”???”
-காழி. ஆர். சீதா
------------------------------------------

 
“”என் பையனுக்கு கிளி மாதிரி பொண்ணப் பார்த்தது
தப்பாப் போச்சு!”
-
“”ஏன்?”
-
“”பையனை கொத்திட்டு போயிட்டா!”
-
எஸ். சடையப்பன், திண்டுக்கல்
-
----------------------------------------------
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13986
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)

Post by rammalar on Wed 18 Jun 2014 - 5:05

ராமு: நான் எஸ்பிபி, மனோ இவங்களோட எல்லாம்
பாடியிருக்கேன்.

சோமு: சூப்பர் சிங்கர்லியா?

ராமு: அட நீ வேற! எஃப் எம் ரேடியோவில் பாட்டு
போடும்போது நானும் சேர்ந்து பாடுவேன்

சோமு: !!!

இ.ஜெரால்டு டிசெளசா,
தென்காசி.

_________________________________

”வைக்கோல் சாப்பிட்டா கண் பார்வைக்கு நல்லது”

“”சும்மா அளக்காதே…”

“”உண்மையைத்தான் சொல்றேன். எந்த மாடாவது
மூக்குக் கண்ணாடி போட்டிருக்கா?”

>ஏ.விக்டர் ஜான்,சென்னை-99

_________________________________
-
”அந்தப் பிச்சைக்காரனை ஏன் உங்க வீட்டுக்காரம்மா
திட்டுறாங்க?”

“”உங்க சமையலைவிட, உங்க வீட்டுக்காரர் சமையல்
 நல்லா இருக்குன்னு சொன்னானாம்”
-
>எஸ்.சடையப்பன்,திண்டுக்கல்.
-
-------------------------------------
-
சர்வர் 1: என் டேபிளுக்குச் சாப்பிட வந்தவன்,
படுகஞ்சன் போலிருக்கு
-
சர்வர் 2: எப்படிச் சொல்ற?
சர்வர் -1: தட்டில் அரை இட்லியை மீதி வைச்சுட்டு “
டிப்சுக்குப் பதிலா வைச்சுக்க’ன்னு சொல்லிட்டுப்
போறான்
-
------------------------------------
 
“”சொத்தைப் பிரிக்கச் சொல்லி அண்ணனும்,
தம்பியும் கோர்ட்டுக்குப் போனாங்களே, என்ன ஆச்சு?”
-
“”சொத்தைப் பிரிச்சுகிட்டாங்க அவங்களோட ரெண்டு
வக்கீல்களும்”
-
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை
-
-----------------------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13986
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)

Post by rammalar on Wed 18 Jun 2014 - 5:10

-
காதலி: டியர்! எனக்கு வேற ஒருத்தரோட
கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிருச்சு
-
காதலன்: எனக்குத் தெரியும்
-
காதலி: எப்படி?
-
காதலன்: காலையில குடுகுடுப்பைக்காரன்
“நல்ல காலம் பொறக்குது’ன்னு சொன்னான்!!
-
சி.ஆர். ஹரிஹரன், கொச்சி.
-
--------------------------------

“”அந்த டி.வி.அறிவிப்பாளரை ஏன் டிஸ்மிஸ்
பண்ணிட்டாங்க?”

“”ஏதோ ஒரு பழைய படத்தை அவங்க போட்டப்ப,
இந்தியத் தொலைக்காட்சிகளில் 100 வது
முறையாகன்னு வாய் தவறி அறிவிச்சுட்டாங்களாம்”
-
--------------------------------------
-
”நம்ம கமலா, புதுசா கிரைண்டர், மிக்ஸி, வாஷிங்
மெஷின் எல்லாத்தையும் த்ரீ இன் ஒன்னா வாங்கிட்டாளாம்”

”த்ரீ இன் ஒன்னா? ஆச்சரியமா இருக்கே”

”அவ புருஷனைத்தான் சொன்னேன்”
-
-------------------------------------
-
”என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்”

“”இப்பவாவது தெரியுதா? நான் ஏன் ஜாதகத்தை
நம்புறதில்லைன்னு”
-
-----------------------------------
-
”எதுக்காக தியேட்டருக்குள்ளே ஒரு டெய்லரை
உட்கார்த்தி வைச்சிருக்காங்க?”

”படத்துல உள்ள சொதப்பலைத் தாங்க முடியாம,
ரசிகர்கள் ஸ்கிரீனைக் கிழிச்சுடறாங்களாம்”

>ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
-
-----------------------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13986
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)

Post by rammalar on Wed 18 Jun 2014 - 6:12

”என்னங்க… அந்த டாக்டர் என்னை முறைச்சி
முறைச்சிப் பாக்குறாரு”

“”நான்தான் சொன்னேனே… அவரு நல்லாப்
“பார்ப்பாரு’ன்னு”
-
>அமுதா அசோக்ராஜா,

அரவக்குறிச்சிப்பட்டி.
-
--------------------------------
-
”ஏன் உன் மனைவி காலையிலிருந்து திட்டிட்டே
இருக்காங்க?”
-
”நேத்து நைட்டு திருடன் எங்க வீட்ல திருடிட்டுப்
போகும் போது நான் பூரிக்கட்டையையும் எடுத்து
அவன் கையில கொடுத்திட்டனாம். அதான்!”
-
>பழ.கவிதா சிவமணி, புன்செய்ப்புளியம்பட்டி.
-
-------------------------------------
-
”எனக்கு எதுக்கு கும்பிடு போடறே? எலக்ஷன்ல நிக்கிறியா?”
-
”வயசானவராச்சேன்னு மரியாதையா கும்பிடேறேன் சார்”
-
>ஏ.நாகராஜன், பம்மல்.
-
----------------------------------------
-
கபாலியோட சொத்து விவரத்தை அறிஞ்ச ஏட்டு
என்ன செஞ்சார்?

கபாலியை தன் வீட்டோட
மாப்பிள்ளையாக்கிட்டார்!
-
----------------------------------------
-
மனைவி: ஏன் கோபமா இருக்கீங்க?
-
கணவன்: ஏற்கெனவே ஒருத்தனுக்கு எல்லாத்தையும்
போட்டாச்சுனு பிச்சைக்காரனிடம் உங்கப்பா என்னைக்
காண்பித்து சொல்லுகிறார்
-
>நெ.இராமன், சென்னை.
-
-----------------------------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13986
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)

Post by ராகவா on Wed 18 Jun 2014 - 17:55

சிரி  சிரி  சிரி  சிரி  சிரி ...சிரிப்பு.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)

Post by jaleelge on Wed 18 Jun 2014 - 18:20

ஒவ்வொன்றாய் வாசித்து சிறித்தேன்...
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)

Post by ராகவா on Wed 18 Jun 2014 - 20:29

jaleelge wrote:ஒவ்வொன்றாய் வாசித்து சிறித்தேன்...
தேன் போன்று இருந்தது...நீங்கள் சிரித்த நகைப்பு..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)

Post by jaleelge on Thu 19 Jun 2014 - 1:51

அனுராகவன் wrote:
jaleelge wrote:ஒவ்வொன்றாய் வாசித்து சிறித்தேன்...
தேன் போன்று இருந்தது...நீங்கள் சிரித்த நகைப்பு..

மழை நீர் சேகரிக்கும் முன்...

தேன் சேகரிப்போமே ...
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)

Post by kalainilaa on Thu 19 Jun 2014 - 12:12

^_  ^_
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)

Post by jaleelge on Thu 19 Jun 2014 - 21:24

kalainilaa wrote:^_  ^_

எத்தனை நாள் சொல்லி இருக்கிறேன்...

தனியே படம் போட்டு சிரிக்க வேண்டாம் என்று....

எங்களுக்கும்  சொல்லிட்டு சிரிங்கப்பா !!!!!!
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)

Post by ராகவா on Thu 19 Jun 2014 - 21:30

jaleelge wrote:
kalainilaa wrote:^_  ^_

எத்தனை நாள் சொல்லி இருக்கிறேன்...

தனியே படம் போட்டு சிரிக்க வேண்டாம் என்று....

எங்களுக்கும்  சொல்லிட்டு சிரிங்கப்பா !!!!!!
அட சிரிக்க காரணம் வேணாம்..சும்ம சிரிங்க அப்பு..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum