சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sun 14 Jan 2018 - 2:47

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

.

நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

Sticky நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by ahmad78 on Wed 18 Jun 2014 - 15:57

First topic message reminder :

ஆறே வாரத்தில் சிகப்பழகு!’ என க்ரீம் விளம்பரங்களில் அள்ளிவிடுபவர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்துவருகிறார் நந்திதாதாஸ்.
கொஞ்சம் சிகப்பா மாறுனீங்கனா செம ரோல். அடுத்த ஸ்ரீதேவி நீங்கதான். இப்படி பில்டப் பண்ணுபவர்களுக்குத் தெரியாது. நான் எவ்வளவு அழகென்று'' என்கிறார் நந்திதா.



ஆம். அவர் இப்படி 'கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு’ என சொல்வதன் பின்னணியில் இருக்கும் விஷயங்க¬ளைக் கேட்டால் ஷாக் ஆவீர்கள். கடந்த 2008-ல் 397 மில்லியன் டாலர்களாக இருந்த சிகப்பழகு க்ரீம்களின் இந்திய சந்தை வியாபாரத்தின் மதிப்பு தற்போது 650 மில்லியன் டாலர்களைத் தாண்டி விட்டது. ஸ்கின் மாய்ச்சரைஸர் உள்ளிட்ட இதர க்ரீம்கள் மட்டும் கடந்த இரண்டே வருடங்களில் 84 சதவிகிதக் கூடுதல் விற்பனையாம். இந்தியர்கள் பொதுவாகவே மாநிற தேகம் கொண்டவர்கள். இங்கே சிகப்புதான் அழகு என்ற கான்செப்ட்டை மக்கள் மனதில் விதைத்துவிட்டால் பணத்தை அறுவடை செய்யலாம் என்பது, இந்த வியாபார நரிகளின் தந்திரம். சிகப்புதான் அழகு என்ற கருத்து 90 சதவிகித இந்தியர்களிடம் உள்ளது. பெண்களை மட்டுமே இவர்கள் குறிவைக்கவில்லை. வாழ்வில் ஒருமுறையேனும் க்ரீம் பூசாத இந்திய ஆண்கள் உண்டா? அவர்களுக்கும் இங்கே பெரிய மார்க்கெட் இருக்கிறதே. அதற்கு சாட்சியாக ஷாரூக்கானும் சூர்யாவும் முக்கிக்கொண்டு 'பெண்களுக்கான சிவப்பழகு க்ரீமைத் தொடாதே... இதை வாங்கு’ எனக் கத்துகின்றனர்.
2009-ல் 'பியூட்டி பியாண்ட் கலர்’ என்ற அமைப்பை சில தன்னார்வ பெண் அமைப்பைச்
 
சேர்ந்தவர்கள் உருவாக்கினார்கள். அமெரிக்காவில் பரவிய இந்த அமைப்பு பின்னாளில் 'டார்க் இஸ் பியூட்டிஃபுல்’ என்ற அமைப்பாக மாறியது. அந்த அமைப்பின் இந்தியப் பிரதிநிதியாக  அறிவிக்கப்பட்டுள்ளார் நந்திதா. ''அழகான பெண்ணாகவே என்னை எப்போதும் உணர்கிறேன். அதனால் இந்த அமைப்பு என்னை அணுகியபோது பெரிதாய் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், தொடர்ந்து சினிமாவில் படிப்படியாக வளர்ச்சி கண்டபோதும் ஒரே ஒரு கேள்வி மட்டும் என் முன்னால் எப்போதும் வைக்கப்படும். மிகுந்த எரிச்சலூட்டும் அந்தக் கேள்வி என்ன தெரியுமா? 'கருப்பாக இருந்தாலும் எப்படி எப்போதும் தன்னம்பிக்கையாக இருக்கிறீர்கள்?’ என்பதே அது. அதுவே இந்த அமைப்பில் என்னைச் சேரத் தூண்டியது. பொருளாதாரரீதியாகவும் கல்விரீதியாகவும் முன்னேறிய என்னையே இந்தக் கேள்வி துரத்தும்போது சாதாரண இந்தியப் பெண் எந்த மாதிரியான உளவியல் சிக்கலுக்கும் சமூகச் சிக்கலுக்கும் உள்ளாவாள். இந்த அமைப்பில் சேர்ந்து இன்று வரை என் இ-மெயில் இன்பாக்ஸானது 'தற்கொலையிலிருந்து காப்பாற்றியதற்கு நன்றி’ என்கிற ரேஞ்சிலான இளம் பெண்களின் கடிதங்களால் நிரம்பி வழிகிறது. பொறுப்பை உணர்ந்ததால், சினிமாவுக்கான நேரத்தைக்கூட குறைத்துக்கொண்டு இந்த அமைப்பில் முழுநேரமாக இயங்குகிறேன். முதன்முறையாக என் போட்டோ தாங்கிய இந்த அமைப்புக்கான விழிப்பு உணர்வு விளம்பரம் பத்திரிகையில் வந்தது. அதை ஒரு பாட்டியிடம் காட்டி எப்படி இருக்கு இந்தப் பொண்ணு என்று கேட்டேன். நான் யாரென்று தெரியாத அந்தப் பெண்மணி. 'அழகா லட்சணமா இருக்கா. ஆனா, ஆண்டவன் இவளைக் கொஞ்சம் கருப்பாப் படைச்சிட்டான்’ என பரிதாபத் தொனியில் பேசினார். இங்கிருந்துதான் என் பயணம் தொடங்குவதாக முடிவெடுத்துக்கொண்டேன்'' என்கிறார்.
[size=11]இந்த அமைப்பு இப்போது டி.வி-க்களில் ஒளிபரப்பப்படும் சிகப்பழகு க்ரீம்களின் விளம்பரங்களுக்கென தணிக்கை அனுமதி வேண்டி 15,000 பேரிடம் கையெழுத்து வாங்கி இருக்கிறது. அதேபோல மேட்ரிமோனி வெப்சைட்களில் வீட்டிஷ் பிரௌன்(wheatish), ஃபேர் (fair) என நிறத்தை அளவீடாக வைத்து வரன் தேடுவதற்கான தடையைக் கோரியுள்ளது.
இந்த ஆண்டு மிஸ் அமெரிக்கா பட்டம் வென்ற நினா தவலுரி, மும்பை ஃபேஷன் டிஸைனர் ஏக்தா கோஷ் போன்றோர் இந்த அமைப்பில் இப்போது உறுப்பினர்களாக இருக் கிறார்கள்.

இந்த அமைப்பு சிகப்பழகு க்ரீம்களைத் தயாரிக்கும் கம்பெனிகள் மீது அதன் விளம்பரங்களுக்காக நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், 'ஷாரூக்கான் பரிந்துரை செய்த சிகப்பழகு க்ரீமைப் பூசியும் நான் சிகப்பாகவில்லை’ என ஷாரூக்கானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
''மக்களுக்கு குற்றவுணர்வை ஏற்படுத்தும் இந்த விளம்பரங்களை நிறுத்தாமல் ஓய மாட்டோம்'' என்கிறார் நந்திதாதாஸ். நந்திதாதாஸ் இந்த அமைப்பில் இருக்கிறார் என்பது பாராட்டத்தக்க விஷயம் என்றால், சிகப்பான கங்கணா ரணவத், ''க்ரீம் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டேன்'' என்று சமீபத்தில் பேட்டியளித்திருக்கிறார்.
உங்களுக்கெல்லாம் முன்னாடி 'காக்கைச் சிறகினிலே நந்தலாலா... நின்றன் கருமை நிறம் தோன்றுதய்யா நந்தலாலா’ன்னு பாடினவங்கய்யா நாங்க!
http://cinema.vikatan.com/articles/news/28/5153


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down


Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by jaleelge on Fri 20 Jun 2014 - 14:58

இன்றைக்கு பிற்பகல் சவூதி நேரப்படி 4.30க்கு...

இலங்கை மாகாண அமைச்சரும்...

எனது மச்சானுமான கௌரவ.எம்.ஐ.எம்.மன்சூர்.

அவர்களை ஜித்தாவில் சந்திக்க போகிறேன்...

போய்ட்டு வந்து சேனையில்...

மீண்டும்  இணைந்து கொள்ளுவேன்..
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by பானுஷபானா on Fri 20 Jun 2014 - 15:00

jaleelge wrote:இன்றைக்கு பிற்பகல் சவூதி நேரப்படி 4.30க்கு...

இலங்கை மாகாண அமைச்சரும்...

எனது மச்சானுமான கௌரவ.எம்.ஐ.எம்.மன்சூர்.

அவர்களை ஜித்தாவில் சந்திக்க போகிறேன்...

போய்ட்டு வந்து சேனையில்...

மீண்டும்  இணைந்து கொள்ளுவேன்..

போயிட்டு வாங்க __( __( 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16644
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by நண்பன் on Fri 20 Jun 2014 - 15:12

jaleelge wrote:இன்றைக்கு பிற்பகல் சவூதி நேரப்படி 4.30க்கு...

இலங்கை மாகாண அமைச்சரும்...

எனது மச்சானுமான கௌரவ.எம்.ஐ.எம்.மன்சூர்.

அவர்களை ஜித்தாவில் சந்திக்க போகிறேன்...

போய்ட்டு வந்து சேனையில்...

மீண்டும்  இணைந்து கொள்ளுவேன்..
அப்படியே ஆகட்டும் ஐயா  __( __( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by jaleelge on Fri 20 Jun 2014 - 15:14

பானுஷபானா wrote:
jaleelge wrote:இன்றைக்கு பிற்பகல் சவூதி நேரப்படி 4.30க்கு...

இலங்கை மாகாண அமைச்சரும்...

எனது மச்சானுமான கௌரவ.எம்.ஐ.எம்.மன்சூர்.

அவர்களை ஜித்தாவில் சந்திக்க போகிறேன்...

போய்ட்டு வந்து சேனையில்...

மீண்டும்  இணைந்து கொள்ளுவேன்..

போயிட்டு வாங்க __( __( 

நன்றி தங்கச்சி...

இலங்கை அகதிகளுக்கான நிதி சேகரிப்பு பணியும் ஏற்பாடாகியுள்ளது.....

எதுவானாலும் ஆரோக்கியமாய் அமையட்டும்...
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by பானுஷபானா on Fri 20 Jun 2014 - 15:15

jaleelge wrote:
பானுஷபானா wrote:
jaleelge wrote:இன்றைக்கு பிற்பகல் சவூதி நேரப்படி 4.30க்கு...

இலங்கை மாகாண அமைச்சரும்...

எனது மச்சானுமான கௌரவ.எம்.ஐ.எம்.மன்சூர்.

அவர்களை ஜித்தாவில் சந்திக்க போகிறேன்...

போய்ட்டு வந்து சேனையில்...

மீண்டும்  இணைந்து கொள்ளுவேன்..

போயிட்டு வாங்க __( __( 

நன்றி தங்கச்சி...

இலங்கை அகதிகளுக்கான நிதி சேகரிப்பு பணியும் ஏற்பாடாகியுள்ளது.....

எதுவானாலும் ஆரோக்கியமாய் அமையட்டும்...

எல்லாம் நலமாய் அமைய வாழ்த்துகள்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16644
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by ராகவா on Fri 20 Jun 2014 - 20:45

அஹமது ஆரம்பித்த திரி நல்லாவே ஓடும்போல...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by jaleelge on Sat 21 Jun 2014 - 0:01

பானுஷபானா wrote:
jaleelge wrote:
பானுஷபானா wrote:
jaleelge wrote:இன்றைக்கு பிற்பகல் சவூதி நேரப்படி 4.30க்கு...

இலங்கை மாகாண அமைச்சரும்...

எனது மச்சானுமான கௌரவ.எம்.ஐ.எம்.மன்சூர்.

அவர்களை ஜித்தாவில் சந்திக்க போகிறேன்...

போய்ட்டு வந்து சேனையில்...

மீண்டும்  இணைந்து கொள்ளுவேன்..

போயிட்டு வாங்க __( __( 

நன்றி தங்கச்சி...

இலங்கை அகதிகளுக்கான நிதி சேகரிப்பு பணியும் ஏற்பாடாகியுள்ளது.....

எதுவானாலும் ஆரோக்கியமாய் அமையட்டும்...

எல்லாம் நலமாய் அமைய வாழ்த்துகள்

ஆரோக்கியமான் சந்திப்பு..

சந்தித்து விட்டு வந்து விட்டேன்....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by ராகவா on Sat 21 Jun 2014 - 4:10

jaleelge wrote:
பானுஷபானா wrote:
jaleelge wrote:
பானுஷபானா wrote:
jaleelge wrote:இன்றைக்கு பிற்பகல் சவூதி நேரப்படி 4.30க்கு...

இலங்கை மாகாண அமைச்சரும்...

எனது மச்சானுமான கௌரவ.எம்.ஐ.எம்.மன்சூர்.

அவர்களை ஜித்தாவில் சந்திக்க போகிறேன்...

போய்ட்டு வந்து சேனையில்...

மீண்டும்  இணைந்து கொள்ளுவேன்..

போயிட்டு வாங்க __( __( 

நன்றி தங்கச்சி...

இலங்கை அகதிகளுக்கான நிதி சேகரிப்பு பணியும் ஏற்பாடாகியுள்ளது.....

எதுவானாலும் ஆரோக்கியமாய் அமையட்டும்...

எல்லாம் நலமாய் அமைய வாழ்த்துகள்

ஆரோக்கியமான் சந்திப்பு..

சந்தித்து விட்டு வந்து விட்டேன்....
நல்லது ...வேலைகள் எப்படி ..??
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by jaleelge on Sat 21 Jun 2014 - 14:49

அனுராகவன் wrote:
jaleelge wrote:
பானுஷபானா wrote:
jaleelge wrote:
பானுஷபானா wrote:
jaleelge wrote:இன்றைக்கு பிற்பகல் சவூதி நேரப்படி 4.30க்கு...

இலங்கை மாகாண அமைச்சரும்...

எனது மச்சானுமான கௌரவ.எம்.ஐ.எம்.மன்சூர்.

அவர்களை ஜித்தாவில் சந்திக்க போகிறேன்...

போய்ட்டு வந்து சேனையில்...

மீண்டும்  இணைந்து கொள்ளுவேன்..

போயிட்டு வாங்க __( __( 

நன்றி தங்கச்சி...

இலங்கை அகதிகளுக்கான நிதி சேகரிப்பு பணியும் ஏற்பாடாகியுள்ளது.....

எதுவானாலும் ஆரோக்கியமாய் அமையட்டும்...

எல்லாம் நலமாய் அமைய வாழ்த்துகள்

ஆரோக்கியமான் சந்திப்பு..

சந்தித்து விட்டு வந்து விட்டேன்....
நல்லது ...வேலைகள் எப்படி ..??

வேலைகள் அதிகம்தான்...

ஓய்வுதான் குறைவு ....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by நண்பன் on Sat 21 Jun 2014 - 22:32

உடல் நலம் பேணிக்கொள்ளுங்கள் சார் வாழும் போது ஆரோக்கியமாக வாழ வேண்டாமா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by jaleelge on Sat 21 Jun 2014 - 22:41

நண்பன் wrote:உடல் நலம் பேணிக்கொள்ளுங்கள் சார் வாழும் போது ஆரோக்கியமாக வாழ வேண்டாமா?

நாம் வாழும் போது...

என்னதான் சாதித்தோம் ????

சமூகத்துக்கு ஏதாவதும் செய்வோம் !!!!
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by நண்பன் on Sat 21 Jun 2014 - 22:58

jaleelge wrote:
நண்பன் wrote:உடல் நலம் பேணிக்கொள்ளுங்கள் சார் வாழும் போது ஆரோக்கியமாக வாழ வேண்டாமா?

நாம் வாழும் போது...

என்னதான் சாதித்தோம் ????

சமூகத்துக்கு ஏதாவதும் செய்வோம் !!!!
சேவையின் சிகரமே நீர் வாழ்க உன் புகழ் வாழ்க உன் பொது நலம் வாழ்க வாழ்க வாழ்க ~/ ~/ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by jaleelge on Sat 21 Jun 2014 - 23:04

நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:உடல் நலம் பேணிக்கொள்ளுங்கள் சார் வாழும் போது ஆரோக்கியமாக வாழ வேண்டாமா?

நாம் வாழும் போது...

என்னதான் சாதித்தோம் ????

சமூகத்துக்கு ஏதாவதும் செய்வோம் !!!!
சேவையின் சிகரமே நீர் வாழ்க உன் புகழ் வாழ்க உன் பொது நலம் வாழ்க வாழ்க வாழ்க ~/ ~/ 

இப்புகழ்பாட்டுக்கு அருகதையற்றவன் நான்...

இருந்தாலும்...

உங்கள் வாழ்த்தும் விதம் அருமையானத்.
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by நண்பன் on Sat 21 Jun 2014 - 23:14

jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:உடல் நலம் பேணிக்கொள்ளுங்கள் சார் வாழும் போது ஆரோக்கியமாக வாழ வேண்டாமா?

நாம் வாழும் போது...

என்னதான் சாதித்தோம் ????

சமூகத்துக்கு ஏதாவதும் செய்வோம் !!!!
சேவையின் சிகரமே நீர் வாழ்க உன் புகழ் வாழ்க உன் பொது நலம் வாழ்க வாழ்க வாழ்க ~/ ~/ 

இப்புகழ்பாட்டுக்கு அருகதையற்றவன் நான்...

இருந்தாலும்...

உங்கள் வாழ்த்தும் விதம் அருமையானத்.
தன்னடக்கத்தை உங்களிடம் கற்றுக்கொள்கிறேன் ஐயா  )( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by jaleelge on Sat 21 Jun 2014 - 23:41

புகழப்படும் அளவுக்கு...

இவ்வுலகில் இகழப்படுவோம் என்பதை....

மறந்திடல் கூடாது பாஸ்...
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by நண்பன் on Sun 22 Jun 2014 - 19:19

jaleelge wrote:புகழப்படும் அளவுக்கு...

இவ்வுலகில் இகழப்படுவோம் என்பதை....

மறந்திடல் கூடாது பாஸ்...
நிச்சியமாக உண்மையை உரைத்தீர்கள் ஜீ


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by jaleelge on Sun 22 Jun 2014 - 19:31

நண்பன் wrote:
jaleelge wrote:புகழப்படும் அளவுக்கு...

இவ்வுலகில் இகழப்படுவோம் என்பதை....

மறந்திடல் கூடாது பாஸ்...
நிச்சியமாக உண்மையை உரைத்தீர்கள் ஜீ

உண்மை இல்லப்பனே !!!!!

அது உலகின் நியதி அப்பனே !!!!
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum