சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sun 14 Jan 2018 - 2:47

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

.

ஈராக்கில் இந்தியர்கள் கடத்தல்: மோடி அரசு சந்திக்கும் முதல் பிரச்னை

View previous topic View next topic Go down

Sticky ஈராக்கில் இந்தியர்கள் கடத்தல்: மோடி அரசு சந்திக்கும் முதல் பிரச்னை

Post by ராகவா on Wed 18 Jun 2014 - 20:40

புதுடில்லி: ஈராக்கில் இந்தியர்கள் கடத்தப்பட்டது, புதிதாக பதவியேற்றுள்ள மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. கடந்த 2003ல் அமெரிக்க படைகள் ஈராக்கில் தாக்குதல் நடத்தியது, வாஜ்பாய் தலைமையிலான அரசுக்கு ஏற்பட்ட சிக்கலை போல், தற்போது பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி: ஈராக் விவகாரம், இந்தியாவை பாதிக்கும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஈராக்கின் வடக்குப்பகுதியில் உள்ள திக்ரித் நகரில் கட்டுமானப்பணியில் இருந்த 40 இந்தியர்கள் கடத்தப்பட்டது, நிச்சயம் மத்திய அரசின் தூக்கத்தை கெடுத்துவிட்டது என கூறப்படுகிறது. ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள மிகவும் கொடூரமான அமைப்பாக கருதப்படும் ஐஎஸ்ஐஎஸ் எனப்படும் பயங்கரவாத அமைப்பு இந்தியர்களை கடத்தியுள்ளது. இந்த அமைப்பு இந்தியர்களை நல்லவிதமாக நடத்துவார்கள் என்பதை யாரும் நம்பவில்லை. இவர்களின் செயல் அல்குவைதா அமைப்புக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரக்கணக்கானவர்களை படுகொலை செய்து, அந்த காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

சவால்: பாக்தாத்தில் உள்ள ஈராக் அரசின் பிடி தளர்ந்து வரும் நிலையில், கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்பது இந்தியாவிற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. ஈராக்கில் இந்தியர்கள் கடத்தப்பட்டது மோடி அரசுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்ததுடன், 2003ல் ஈராக்கில் அமெரிக்க படைகள் நுழைந்த போது அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு ஏற்பட்ட சிக்கலை போல், தற்போது மோடி அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில் உள்ள மொசூல் நகரை ஏற்கனவே கைப்பற்றியுள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு, தற்போது பாக்தாத் நோக்கி முன்னேறி வருகிறது. ஈராக் ராணுவம் தற்போதைக்கு தனது நிலையை தக்க வைத்து கொண்டாலும், நீண்ட நாட்கள் தனது நிலையை வைத்திருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

சிறப்பு தூதர் பயணம்: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கணக்கின்படி, ஈராக்கின் பல்வேறு பகுதிகளில் 18 ஆயிரம் இந்தியர்கள் வசிக்கின்றனர். ஈராக்கின் தெற்கு பகுதியில் உள்ள இந்தியர்கள் அமைதியாக வாழ்கின்றனர். குர்தீஷ் பகுதியில் தன்னாட்சி பெற்ற அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. வடக்குப்பகுதியில் வசிக்கும் இந்தியர்களே சிக்கலுக்கு உள்ளாகியுள்ளனர். மொசூல் நகர் அருகேயுள்ள திக்ரித் பகுதியில் கேரள மாநிலத்தை சேர்ந்த 40 நர்சுகள் சிக்கியுள்ளனர். தாங்கள் பத்திரமாக உள்ளோம் என நர்சுகள் கூறினாலும், அவர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் இந்திய தூதரகம் ஈடுபட்டுள்ளது. இந்தியர்களை மீட்க, ஈராக்கிற்கான முன்னாள் தூதர் சுரேஷ் ரெட்டி ஏற்கனவே அங்கு அனுப்பப்பட்டுள்ளார். அவர் அங்கு தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி, கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்க முயற்சி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈராக்கில் உள்ள இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர கடற்படை மற்றும் விமானப்படையை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

பலவீனமா ஈராக் அரசு: ஆனால் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது என்பது மிகவும் எளிதான காரியமாக இருக்காது என கருதப்படுகிறது. அந்த அமைப்பு பற்றியும், அதன் தலைமை மற்றும் கட்டமைப்பு பற்றியும் யாருக்கும் சரிவர தெரியாது. அந்த அமைப்பு கொடூரத்தன்மைக்கு பெயர் போனது. அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அந்த அமைப்பு எளிதில் ஒப்புக்கொள்ளாது. பலவீனமாகியுள்ள ஈராக் அரசு, வடக்குப்பகுதியில் நடப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை. பாக்தாத்திற்குள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு நுழைவதை தடுக்கவே அரசு முயற்சி செய்து வருகிறது. ஈராக்கில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு வீழ்ந்தால், கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்பது மிகவும் சிக்கலாகிவிடும் என கூறப்படுகிறது. கடத்தப்பட்டவர்களின் பெரும்பாலானோர், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள். அவர்கள் அனைவரும் வறுமையில் வாடுபவர்கள். கடத்தப்பட்டவர்களை பத்திரமாக அழைத்து வர வேண்டும் என அவர்களது உறவினர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மிகப்பெரிய பணி: கடத்தப்பட்டவர்களை மீட்பதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு மிகப்பெரிய பங்கு ஆற்றவேண்டியுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் இணைந்து அவர் பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல்,மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு இந்தியர்களை மீட்பது மிகப்பெரிய பணியாக உள்ளது. இந்தியர்கள் கடத்தப்பட்டது குறித்து பிரதமர் மோடி இன்னும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. கடத்தப்பட்டவர்களை பத்திரமாக மீட்பது தொடர்பாக உரிய திட்டங்களுடன் அவர் மீடியாக்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

18 ஆயிரம் இந்தியர்கள்: ஈராக்கில் பல்வேறு பகுதிகளில் 18 ஆயிரம் இந்தியர்கள் வசிக்கின்றனர். குர்தீஷ் பகுதியில் 6 ஆயிரம் பேரும், பாக்தாத் அருகே 6 ஆயிரம் பேரும், எர்பில், சுலைமானியா, தோகுக் பகுதியில் பேரும் வசிக்கின்றனர்.

மீட்பு பணி: மொசூல், திக்ரித் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வசிக்கும் இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர ஹெலிகாப்டர்களை பயன்படுத்த இந்திய தூதரகம் முயற்சி செய்து வருகிறது. மிகப்பெரிய மற்றும் நடுத்தர அளவிலான போக்குவரத்து விமானப்படை விமானங்கள், இந்திய விமானப்படையிடம் உள்ளது. கல்ப் பகுதியில் கடற்கொள்ளைக்கு எதிராக பணியில் உள்ள கடற்படை கப்பலும், மீட்பு பணிக்கு உதவ அனுப்பிவைக்கப்படும். மொசூலில் இருந்து 88 கி.மீ., தொலைவில் உள்ள எர்பில் நகருக்கும் இந்தியர்களை அழைத்து வந்து, அங்கிருந்து தாயகம் அனுப்பிவைக்க இந்திய தூதரகம் முயற்சி செய்து வருகிறது. பாக்தாத்திலிருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ள சமாரா நகருக்கு பல இந்தியர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

சவால்: மொசூல், திக்ரித் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் யாருக்கும் அதிகாரம் உள்ளது என யாருக்கும் தெரியவில்லை. இங்குள்ளவர்களை சாலைவழியாக பத்திரமாக மீட்பது என்பது எளிதான காரியமாக இருக்காது.

நன்றி: தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ஈராக்கில் இந்தியர்கள் கடத்தல்: மோடி அரசு சந்திக்கும் முதல் பிரச்னை

Post by jaleelge on Thu 19 Jun 2014 - 0:56

நமது சேனைக் குழுவினரை அனுப்புவோம்....

மீட்புப் பணிக்கு...

நடத்துனரின் அங்கீகாரத்துடன்.....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: ஈராக்கில் இந்தியர்கள் கடத்தல்: மோடி அரசு சந்திக்கும் முதல் பிரச்னை

Post by Nisha on Thu 19 Jun 2014 - 1:00

யாரார் பிரச்சனையில் மாட்டி கண்ணீருடன் உள்ளனரோ?

உங்களுக்கு விளையாட்டா? #* #* ))& ))& (_ (_ 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஈராக்கில் இந்தியர்கள் கடத்தல்: மோடி அரசு சந்திக்கும் முதல் பிரச்னை

Post by jaleelge on Thu 19 Jun 2014 - 1:45

Nisha wrote:யாரார்  பிரச்சனையில் மாட்டி கண்ணீருடன் உள்ளனரோ?

உங்களுக்கு விளையாட்டா? #* #* ))& ))& (_ (_ 

 சாரி...சாரி.....

நாளைக்கு என் தங்கச்சி வந்தப்புரம் வச்சிக்கிறேன்....

பானு,,பானு...இங்கப்பாரு.... )*  )*  )*  )* 
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: ஈராக்கில் இந்தியர்கள் கடத்தல்: மோடி அரசு சந்திக்கும் முதல் பிரச்னை

Post by ராகவா on Thu 19 Jun 2014 - 4:04

jaleelge wrote:
Nisha wrote:யாரார்  பிரச்சனையில் மாட்டி கண்ணீருடன் உள்ளனரோ?

உங்களுக்கு விளையாட்டா? #* #* ))& ))& (_ (_ 

 சாரி...சாரி.....

நாளைக்கு என் தங்கச்சி வந்தப்புரம் வச்சிக்கிறேன்....

பானு,,பானு...இங்கப்பாரு.... )*  )*  )*  )* 
என் கட்சி பலமாக இருக்கு...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ஈராக்கில் இந்தியர்கள் கடத்தல்: மோடி அரசு சந்திக்கும் முதல் பிரச்னை

Post by jaleelge on Thu 19 Jun 2014 - 15:18

அனுராகவன் wrote:
jaleelge wrote:
Nisha wrote:யாரார்  பிரச்சனையில் மாட்டி கண்ணீருடன் உள்ளனரோ?

உங்களுக்கு விளையாட்டா? #* #* ))& ))& (_ (_ 

 சாரி...சாரி.....

நாளைக்கு என் தங்கச்சி வந்தப்புரம் வச்சிக்கிறேன்....

பானு,,பானு...இங்கப்பாரு.... )*  )*  )*  )* 
என் கட்சி பலமாக இருக்கு...

விடிஞ்சிட்டே.....

இப்போ....

நாங்களும் பலமான கட்சிக் காரவங்க தான்....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: ஈராக்கில் இந்தியர்கள் கடத்தல்: மோடி அரசு சந்திக்கும் முதல் பிரச்னை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum