சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

ஈராக்கில் சிக்கி தவிக்கும் 44 கேரள நர்ஸ்கள்

Go down

Sticky ஈராக்கில் சிக்கி தவிக்கும் 44 கேரள நர்ஸ்கள்

Post by ராகவா on Wed 18 Jun 2014 - 20:41

திருவனந்தபுரம்: ஈராக்கில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், அங்கு பணிபுரியும் கேரளவை சேர்ந்த 44 நர்சுகள் சிக்கி தவிக்கின்றனர். அவர்கள் தாயகம் திரும்ப தேவைப்படும் உதவி குறித்து அரசு தரப்பில் அவர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர், தொடர்ந்து ஈராக்கில் தங்கியிருக்கவே விரும்புவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால், நர்சுகள் தரப்பிலிருந்து மாநில அரசுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், இது தொடர்பாக முதல்வர் உம்மன் சாண்டி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசியுள்ளதாகவும் கேரள அரசு கூறியுள்ளது.

மாநில அரசை தொடர்பு கொண்ட கேரள நர்சுகள், தாங்கள் தாயகம் திரும்ப விரும்புவதாகவும், இதற்கு அரசின் உதவி தேவைப்படுவதாகவும், ஆனால் மருத்துவமனையிலிருந்து விமான நிலையத்திற்கு எப்படி பத்திரமாக அழைத்து செல்லப்படுவோம் என அச்சம் கொண்டுள்ளதாகவும் கேரள அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. நர்சுகள் தாயகம் செல்ல தடையில்லை எனவும், ஆனால் அவர்கள் மருத்துவமனையை விட்டு வெளியறிய பின்னர் நாங்கள் பொறுப்பேற்க முடியாது என மருத்துவமனை கூறியுள்ளதாக அரசு ஊழியர்கள் கூறியுள்ளனர்.

ஈராக்கில் 200 இந்தியர்கள் உள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் கட்டுமான தொழிலை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. ஈராக்கிலிருந்து இந்திய தூதரை திரும்ப பெறும் எண்ணம் ஏதுமில்லை எனவும் மத்திய அரசு கூறியுள்ளதாகவும் தெரிகிறது.

ஈராக்கின் மொசூல், திக்ரித் நகரங்களை பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். தற்போது அவர்கள் பாக்தாத் நகரை நெருங்கியுள்ளனர். இதனையடுத்து ஈராக் செல்ல வேண்டாம் என இந்தியர்களை மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. வன்முறை பாதித்த பகுதிகளில் உள்ள இந்தியர்கள் தூதரகத்தை தொடர்பு கொள்ளவும் மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

இந்நிலையில்,பாக்தாத்தில் உள்ள கேரள மாநிலத்தை சேர்ந்த 44 நர்சுகள் பத்திரமாக உள்ளதாக இந்திய தூதரகம் கூறியுள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் மேலும் கூறுகையில், பல சாலைகள் பயங்கரவாதிகளின் பிடியில் உள்ளது. எனவே சாலை பயணம் பாதுகாப்பானதல்ல என்பதால், நர்சுகளை மருத்துவமனையிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் இந்தியா திரும்ப வேண்டும் என நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். ஈராக்கில் உள்ள இந்திய தூதரகத்தை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். எங்களுக்கு தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளது என கூறியுள்ளது.

ஈராக்கில் சிக்கியிருக்கும் கேரளாவைச் சேர்ந்த செவிலியர்களை உடனடியாக மீட்டு, நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு கேரள முதல்வர் உம்மன்சாண்டி கடிதம் எழுதி உள்ளார்.

நன்றி: தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ஈராக்கில் சிக்கி தவிக்கும் 44 கேரள நர்ஸ்கள்

Post by jaleelge on Thu 19 Jun 2014 - 1:56

மிகக் கூடிய விரைவில் ஈராக்கில் சிக்கியிருக்கும்....

 கேரளாவைச் சேர்ந்த செவிலியர்களை ....

உடனடியாக மீட்டு, நாட்டிற்கு கொண்டு....

 வர நடவடிக்கை எடுக்கும் பணிகள்...

சித்தி பெற பிராத்திக்கின்றோம்....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: ஈராக்கில் சிக்கி தவிக்கும் 44 கேரள நர்ஸ்கள்

Post by kalainilaa on Thu 19 Jun 2014 - 12:29

ஆமாம்.. )*  #)  #)
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: ஈராக்கில் சிக்கி தவிக்கும் 44 கேரள நர்ஸ்கள்

Post by jaleelge on Thu 19 Jun 2014 - 15:44

kalainilaa wrote:ஆமாம்.. )*  #)  #)

நன்றி...

முறுக்கு மீசை மன்னா !!!!
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: ஈராக்கில் சிக்கி தவிக்கும் 44 கேரள நர்ஸ்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum