சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Today at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

டில்லியில் ஆன்லைன் மூலம் வாகனங்களுக்கான விஐபி எண் ஏலம்

Go down

Sticky டில்லியில் ஆன்லைன் மூலம் வாகனங்களுக்கான விஐபி எண் ஏலம்

Post by ராகவா on Wed 18 Jun 2014 - 20:44

புதுடில்லி : தனியாருக்கு சொந்தமான வாகனங்களுக்கு வி.ஐ.பி., பதிவு எண்கள் வழங்குவதற்கான ஏலத்தை அடுத்த 2 வாரங்களில் ஆன்லைன் மூலம் நடத்த டில்லி அரசு முடிவு செய்துள்ளது. ஆன்லைன் மூலம் இந்த ஏலத்தை நடத்துவதற்கு டில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் ஒப்புதல் தெரிவித்துள்ளார். இந்த ஏலத்திற்கான முறையான அறிவிப்பை அடுத்த வாரத்திற்குள் வெளியிடவும் டில்லி போக்குவரத்துத் துறையை அவர் அறிவுறுத்தி உள்ளார்.
டில்லி அரசின் வருமானத்தை ரூ.200 கோடிகள் வரை உயர்த்துவதற்காக ஆண்டுதோறும் விஐபி வாகன பதிவு எண் ஏலத்தை ஆன்லைன் மூலம் டில்லி நிர்வாகம் நடத்தி வருகிறது. விஐபி வாகன பதிவு எண்களுக்கான ஏலத்தை ஆன்லைனில் நடத்துவதற்கு முதல் முறையாக 2012ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி காங்கிரஸ் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஐகோர்ட் நீதிபதிகள், சட்டபை சபாநாயகர், துணை சபாநாயகர், லோக்சபா மற்றும் ராஜ்யசபா பொதுச் செயலாளர்கள் மற்றும் டில்லி நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் இந்த ஏலத்தொகையை தங்களின் சொந்த பணத்தை கொண்டு செலுத்துவதில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
போக்குவரத்து துறையின் இணையதளம் மூலம் இந்த விஐபி எண் ஏலம் நடத்தப்பட உள்ளது. ஒரு குறிப்பிட்ட விஐபி எண் ஏலம் விடப்பட்டதும், அடுத்த 15 நாட்களுக்குள் அந்த எண் அதிகபட்ச தொகைக்கு ஏலம் கேட்டவருக்கு ஒதுக்கப்படும். ஐந்து வேறுபட்ட பிரிவுகளின் கீழ் இந்த விஐபி வாகன எண்ணிற்கான ஏலம் நடத்தப்பட உள்ளதாக டில்லி போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
'ஏ' பிரிவைச் சேர்ந்த 0001 போன்ற ஒற்றை இலக்க எண்களை ஏலம் எடுப்பதற்கான குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ.5 லட்சமாகவும், 'பி' பிரிவைச் சேர்ந்த 0002 முதல் 0009 வரையிலான எண்களுக்கு குறைந்த பட்ச ஏலத்தொகை ரூ.3 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 'சி' பிரிவின் கீழ் வரும் 0010 முதல் 0099 மற்றும் 0786 போன்ற எண்களின் குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ.2 லட்சம் ஆகும். 'டி' பிரிவிற்கு உட்பட்ட 0100, 0111, 0222, 0200 உள்ளிட்ட எண்களுக்கான குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ.1 லட்சம் ஆகும். தங்கள் விருப்பத்திற்கேற்ப வாகன எண்ணை தேர்வு செய்யும் ஏலத்திற்கு குறைந்தபட்ச ஏலத்தொகையாக ரூ.20,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பேன்சி நம்பர்களை தங்கள் வாகனங்களுக்கு வைத்துக் கொள்ள டில்லிவாசிகள் அதிக ஆர்வம் காட்டுவதால், டில்லி நிர்வாகத்திற்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது. இந்த ஏலத்தில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என டில்லி போக்குவரத்து துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நன்றி: தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: டில்லியில் ஆன்லைன் மூலம் வாகனங்களுக்கான விஐபி எண் ஏலம்

Post by jaleelge on Wed 18 Jun 2014 - 23:57

எங்கள் நாட்டுக்கு இந்த நடை முறை வரும் போது.....

வாகனம் ஓட்ட யாருமில்லாமல்....

சிங்கள சகோதர்கள் எங்களை ....

அழித்து விட்டுடுவார்கள்......
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum