சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

பச்சை வாசனை

Go down

Sticky பச்சை வாசனை

Post by rammalar on Thu 19 Jun 2014 - 6:38

-
வெட்டுப்பட்ட வேம்பின்
அடிமரத்தை
ஒரு சொல்லும் சொல்லாமல்
மொளனமாய்ப் பார்த்தபடி
பறக்கிறது
நேற்றுவரை கிளையமர்ந்த
குயில்.
-
என் ஊர் வரை
படுத்திருக்கும் சாலைக்குள்
மடிந்து கிடக்கிறது
நான் பால்யத்தில் பார்த்து
நேசித்த ஒரு மலை.
-
கடைகளின் முன்சார்பில்
பிளாஸ்டிக் புட்டிகளுள்
அசையமல் மௌனமாய்
மரித்தபின்னும்
தூக்கில் தொங்குகின்றன
முன்னாள் ஆறுகளும், கிணறுகளும்.
-
சக்தி வாய்ந்த சாலைமுனி
வடக்கெல்லைப் பிடாரி
கூரையற்ற குப்பமுத்து
அனைவருக்கும்
மாற்று தெய்வங்கள் வந்துவிட்டதை
யார் சொல்வது?
-
மிச்சமிருக்கும் சிறுவனத்தின்
பெருமூச்சு
நிறமற்ற தீயாக மேலெழுந்து மறிக்க
சுற்றிக் கடந்து செல்கின்றன
மேகங்களெல்லாம்.
-
இனி எப்போதாவது உதிர்ந்தாலும்
அந்தத் துளி
தாகத்துக்கு நீரின்றிச் செத்தவனின்
கடைசி கண்ணீர்த்துளியாக
மட்டுமன்றோ இருக்கும்.
-
———————–
- நந்தன் ஸ்ரீதரன்
நன்றி: கல்கி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பச்சை வாசனை

Post by kalainilaa on Thu 19 Jun 2014 - 17:11

நன்றாக இருக்கு
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: பச்சை வாசனை

Post by jaleelge on Thu 19 Jun 2014 - 17:35

கவிதை வாசிக்கும் போது.....

அருமையாகவும்...

கற்பனை வளம் அதிகம் .....

வாழ்த்துகிறேன் கவிஞரே !!!!!
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: பச்சை வாசனை

Post by நண்பன் on Thu 19 Jun 2014 - 18:38

மனங்கவர்ந்த கவிதை  *_ *_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பச்சை வாசனை

Post by jaleelge on Thu 19 Jun 2014 - 21:03

நண்பன் wrote:மனங்கவர்ந்த கவிதை  *_ *_ 

சேனையில் வரும் அனைத்து ...

கவிஞ்சர்களின் படைப்பும்....

மனங் கவ்ர்ந்தவைகள்தான்....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: பச்சை வாசனை

Post by ராகவா on Thu 19 Jun 2014 - 21:04

jaleelge wrote:
நண்பன் wrote:மனங்கவர்ந்த கவிதை  *_ *_ 

சேனையில் வரும் அனைத்து ...

கவிஞ்சர்களின் படைப்பும்....

மனங் கவ்ர்ந்தவைகள்தான்....
வண்ணமும் மனங்கவர்ந்தவையெ இல்லாயா அண்ணா..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பச்சை வாசனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum