சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sun 14 Jan 2018 - 2:47

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

.

காதலர்களுக்காக மீண்டும் பூட்டு பாலம் திறப்பு

View previous topic View next topic Go down

Sticky காதலர்களுக்காக மீண்டும் பூட்டு பாலம் திறப்பு

Post by rammalar on Thu 19 Jun 2014 - 6:49


-
-பாரீஸ், ஜூன் 12-

-

காதலர்களால் இதுவரை தொங்க விடப்பட்ட பூட்டுகளின் பாரம் தாங்க முடியாமல் உடைந்து விழுந்த பாரீஸ் பாலம் இப்பொழுது மீண்டும் காதலர்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. -
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் தலைநகரில் செய்னே மற்றும் லோரே ஆறுகளின் நடுவில் மரப்பாலம் ஒன்று உள்ளது. இந்த மரப்பாலத்துக்கு ‘பாண்ட் டெஸ் ஆர்ட்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
-
2.4 மீட்டர் அகலம் கொண்ட இந்த பாலத்தின் பக்கவாட்டில் பல காதல் பூட்டுகள் தொங்க விடுவது வழக்கம். இந்த பாலத்தின் அருகே எப்பொழுதுமே காதலர்கள் கைக்கோர்த்து காற்று  வாங்கிக்கொண்டிருப்பது வாடிக்கையான ஒன்றானது.
-
காதலர்களுக்கென அமைக்கப்பட்டதாகக் கருதப்படும் இந்த பாலத்தில் காதலை தங்களுக்கு பிடித்தவருடன் தொடர வேண்டும் என கோரி இந்த மரப்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் பல வண்ண நிறங்களில் பூட்டுகள் தொங்க விடப்படும்.
-
காதலர்கள் பூட்டுகளைத் தொங்க விட்ட மறுகணம் அதன் சாவியை அருகில் இருக்கும் ஆற்றில் வீசி விடுவர். இதுவரை இலட்சக்கணக்கான காதல் பூட்டுகள் தொங்க விடப்பட்டதில் அண்மையில் இந்த பாலம் உடைந்து விழுந்தது.
-

-
இதனால் வருத்தமடைந்த காதலர்களின் நிலையைக் கண்ட பாரீஸ் நிர்வாகத்தினர், பாலத்தை உடனடியாக சரி செய்து மீண்டும் காதலர்கள் முன்பு போலவே பூட்டுகளைத் தொங்க விட அனுமதித்துள்ளனர் இதனால் காதலுக்கு பிரசித்தி பெற்ற பாரீஸ் நகர காதலர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.

-————————–
நன்றி:
http://vanakkammalaysia.com/permalink/6123.html
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13571
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: காதலர்களுக்காக மீண்டும் பூட்டு பாலம் திறப்பு

Post by பானுஷபானா on Thu 19 Jun 2014 - 14:19

ரொம்ப முக்கியம் !* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16644
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: காதலர்களுக்காக மீண்டும் பூட்டு பாலம் திறப்பு

Post by jaleelge on Thu 19 Jun 2014 - 16:52

நானும் பூட்டு ஒன்றை தொங்க வைக்க வேண்டும்...

எப்படா நாம பாரிஸ் போவது ?????
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: காதலர்களுக்காக மீண்டும் பூட்டு பாலம் திறப்பு

Post by நண்பன் on Thu 19 Jun 2014 - 17:01

சுவாரஸ்யமான செய்தி பாரிஸ் வாழ்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காதலர்களுக்காக மீண்டும் பூட்டு பாலம் திறப்பு

Post by jaleelge on Thu 19 Jun 2014 - 17:14

நண்பன் wrote:சுவாரஸ்யமான செய்தி பாரிஸ் வாழ்க

பாரிஸ் வாழ்க அல்ல....

பாரீஸ் வருக !!!!!!

அதுதான் சரி...

நான் போகவுள்ளேனே பூட்டொன்ரு போட  அதுதான்பா !!!!!!!!!
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: காதலர்களுக்காக மீண்டும் பூட்டு பாலம் திறப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum