சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Yesterday at 14:01

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by Nisha Yesterday at 5:22

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by பானுஷபானா Sat 16 Dec 2017 - 16:13

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:16

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:14

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Wed 13 Dec 2017 - 14:49

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Mon 11 Dec 2017 - 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

.

அக்கறை – ஒரு பக்க கதை

View previous topic View next topic Go down

Sticky அக்கறை – ஒரு பக்க கதை

Post by rammalar on Sun 22 Jun 2014 - 5:44


ஏகப்பட்ட அலைச்சல். இரு சக்கர வாகனத்தை
நிறுத்திவிட்டு டீக்கடைக்குள் நுழைந்தான் ராகவன்.
சிணுங்கிய அலைபேசியை எடுப்பதற்குள் கட்…!
-
மைத்துனன் மாதவன்தான் டிஸ்பிளேயில், ‘மிஸ்டு
கால் மாதவன்’ என்று பெயர் வைத்தால் பொருந்துமோ!
-
இப்படிப்பட்ட துண்டிப்பு ஒரு முறை, இருமுறையல்ல…
எப்போதுமே ..கோபம் கோபமய் வந்தது ராகவனுக்கு.
-
”என்ன மைதிலி, உன் தம்பி …என்னை மாதிரி சேல்ஸ்
ரெப்பா அவன்? ஐ டி கம்பெனியில் கை நிறைய
சம்பளம் வாங்குறான். இருந்தும் ஏன் இந்த மிஸ்டு
கால் புத்தி?” – மனைவியிடம் இப்படிக்கேட்டுவிடும்
தீர்மானத்தோடு வீட்டுக்குப் போனான்.
-
வாசலில் மைத்துனன் மாதவனின் காலணிகள்.
-
அப்போ இங்கிருந்துதான் கூப்பிட்டானா?
-
ஏண்டா அவருக்கு போன் போட்டா பேச வேண்டியது
தானே எதுக்கு மிஸ்டு கால் ? தப்பா எடுத்துக்கபோறார்…”
- மனைவியின் குரல் வாசல் வரை.
-
”புரியாம பேசறியேக்கா…அவர் எந்நேரமும் வண்டியில
சுத்தறவர். ரோட்ல வண்டியெல்லாம் எமனாட்டம் வருது.
நான் விடாப்பிடியா ரிங் கொடுக்க…ஏதோ அவசரமான
விஷயம்னு நினைச்சு அவர் பதற்றமா எடுத்துப் பேசினா
ஆபத்துதனே? என்றவன் தோளைப் பாசமாய் பற்றி
அணைத்து வரவேற்றான் ராகவன்.

-
———————————-
>கே.எம்.சம்சுதீன்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13552
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: அக்கறை – ஒரு பக்க கதை

Post by jaleelge on Sun 22 Jun 2014 - 20:09

வேலைப் பழு்விற்க்கிடையில்...

உங்கள் சிறுகதையை வாசித்தேன்.....

அருமையானதாக அமைந்தது.......

அழுப்புத்தட்டாத படைப்பு.....

வாழ்த்துக்கள்.....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum