சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Today at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Yesterday at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Yesterday at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Yesterday at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

200 கோடியில், எந்திரன் – 2!

Go down

Sticky 200 கோடியில், எந்திரன் – 2!

Post by rammalar on Sun 22 Jun 2014 - 5:55


-

-
ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவான படம்,
எந்திரன்.அப்படம், 150 கோடி ரூபாயில் தயாரானது.

இந்நிலையில், தற்போது, லிங்கா என்ற படத்தில்
நடித்துவரும் ரஜினியும், ஐ படத்தை இயக்கி வரும்
ஷங்கரும், எந்திரன்-2 மூலம், மீண்டும் இணைகின்றனர்.

அப்படத்தை, முந்தைய படத்தை விட, இன்னும்
பிரமாண்டமாக இயக்க திட்டமிட்டுள்ள ஷங்கர்,
200 கோடி ரூபாய் பட்ஜெட் போட்டுள்ளார். அதோடு,
ரஜினி படங்களுக்கு, தற்போது ஹாலிவுட்டிலும்,
வரவேற்பு கிடைத்திருப்பதால், அப்படத்தில்,
அவருக்கு ஜோடியாக, ஒரு ஹாலிவுட் நடிகையை,
நடிக்க வைக்கவும் திட்டமிட்டுள்ளார் ஷங்கர்.
-
——————————
— சினிமா பொன்னையா (வாரமலர்)
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: 200 கோடியில், எந்திரன் – 2!

Post by நண்பன் on Sun 22 Jun 2014 - 12:23

வரட்டும் பார்க்கலாம் *_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: 200 கோடியில், எந்திரன் – 2!

Post by jaleelge on Sun 22 Jun 2014 - 23:33

நண்பன் wrote:வரட்டும் பார்க்கலாம் *_ 

நான்  வந்துட்டன் பாருக்கோ
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: 200 கோடியில், எந்திரன் – 2!

Post by நண்பன் on Mon 23 Jun 2014 - 11:15

jaleelge wrote:
நண்பன் wrote:வரட்டும் பார்க்கலாம் *_ 

நான்  வந்துட்டன் பாருங்கோ
நீங்க எந்திரானா  :joker: 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: 200 கோடியில், எந்திரன் – 2!

Post by jasmin on Mon 23 Jun 2014 - 16:18

கோச்சடையான் என்று ஒரு பொம்மை படத்தை போட்டுவிட்டார்கள் ...என் மகன் தான் பார்த்து கைகொட்டிகொண்டு இருந்தான் .. எனக்கு சுத்தமா புடிக்கல
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: 200 கோடியில், எந்திரன் – 2!

Post by jaleelge on Mon 23 Jun 2014 - 17:47

jasmin wrote:கோச்சடையான் என்று ஒரு பொம்மை படத்தை போட்டுவிட்டார்கள் ...என் மகன் தான் பார்த்து கைகொட்டிகொண்டு இருந்தான் .. எனக்கு சுத்தமா புடிக்கல

உங்களுக்கு மகனுமா இருக்கிறார்கள் ???

எண்ட மச்சான் நண்பன் சொல்லவே இல்லையடா !!!!!

உங்கள் ஆரோக்கிய குடும்பம் பற்றி பின்னர் தேடினேன் ...

எங்குமே கிடைக்கக் காணோமே....

ஆவணை செய்யப்படுமா ?????
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: 200 கோடியில், எந்திரன் – 2!

Post by jaleelge on Mon 23 Jun 2014 - 18:11

நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:வரட்டும் பார்க்கலாம் *_ 

நான்  வந்துட்டன் பாருங்கோ
நீங்க எந்திரானா  :joker: 

நாங்க எந்திரனா?  ...

இல்ல சந்திரனா ?

என்பது உங்களுக்கு விளங்கி இருக்குமே !!!!!
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: 200 கோடியில், எந்திரன் – 2!

Post by நண்பன் on Mon 23 Jun 2014 - 22:25

jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:வரட்டும் பார்க்கலாம் *_ 

நான்  வந்துட்டன் பாருங்கோ
நீங்க எந்திரானா  :joker: 

நாங்க எந்திரனா?  ...

இல்ல சந்திரனா ?

என்பது உங்களுக்கு விளங்கி இருக்குமே !!!!!
நீங்க சிவாஜி படத்தில் வார வில்லன் மாதிரி இருக்கிங்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: 200 கோடியில், எந்திரன் – 2!

Post by நண்பன் on Mon 23 Jun 2014 - 22:28

இவர்தான் சிவாஜி பட வில்லன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: 200 கோடியில், எந்திரன் – 2!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum