சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சென்னைக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம்
by rammalar Today at 8:26

» தல' தோனி, ராயுடு வாண வேடிக்கை; சென்னை அணி சூப்பர் வெற்றி
by rammalar Today at 8:26

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by rammalar Today at 8:23

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by rammalar Today at 8:22

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by rammalar Today at 8:18

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by rammalar Today at 8:16

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by rammalar Today at 8:15

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by rammalar Today at 8:14

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by rammalar Today at 8:13

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by rammalar Today at 8:11

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by rammalar Today at 8:11

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by rammalar Today at 7:57

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by rammalar Today at 7:56

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by rammalar Today at 7:55

» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by rammalar Today at 7:54

» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by rammalar Today at 7:53

» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by rammalar Today at 7:52

» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by rammalar Today at 7:51

» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறைய
by rammalar Today at 7:51

» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by rammalar Today at 7:50

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by rammalar Today at 7:49

» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by rammalar Today at 7:48

» சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்ட
by rammalar Today at 7:48

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by பானுஷபானா Yesterday at 15:12

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Mon 23 Apr 2018 - 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Mon 23 Apr 2018 - 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Mon 23 Apr 2018 - 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:21

» சினி துளிகள்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:19

.

சேயும் பேயும் நலம்…!

Go down

Sticky சேயும் பேயும் நலம்…!

Post by rammalar on Mon 23 Jun 2014 - 6:11


-
உன் மருமகளுக்கு டெலிவரி ஆச்சே, எப்படி
இருக்காங்க?
-
சேயும் பேயும் நலம்!
-
>கொளக்குடி சரவணன்
-
=================================


-
இந்த ஆஸ்பத்திரிலே உள்ள டாக்டர் எங்க
குடும்ப டாக்டர்!
-
நீ அனாதைன்னுதானே என்கிட்டே சொன்னே?
-
எங்க குடும்பத்தையே காலி பண்ணி நான்
அனாதை ஆனதுக்குக் காரணம் இந்த
டாக்டர்தான்!
-
>மங்களம் மைந்தன்
-
=======================================
-
அவர் ஹோமியோபதியா ? அலோபதியா?
-
ஹோமியோ பாதி… அலோ பாதி!
-
>அ.ரியாஸ்
-
===================================


-
வலி தெரியாம பிடுங்குவேன்’னு சொன்னீங்க,
ஆனா இப்ப ஒரே வலியா இருக்குதே டாக்டர்?
-
நான் வலி தெரியாம பிடுங்குவேன்னு சொன்னது
பீஸை!
-
>வி.சாரதிடேச்சு
-
================================

-
டாக்டர் சினிமாவுலே நடிச்சதிலிருந்து அவர்
போக்கே மாறிடுச்சு!
-
எப்படிச் சொல்றே?
-
பேஷண்டுகளை ப்ளட் டெஸ்ட், யூரின்
டெஸ்ட்டோட மேக்கப் டெஸ்ட்டும் பண்ணுறாரே!
-
>குருவை சோலோ செல்வா
-
=========================================
நன்றி; குமுதம் 17-3-2010
_________________
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14010
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சேயும் பேயும் நலம்…!

Post by ராகவா on Tue 24 Jun 2014 - 0:55

சரியான மொக்கை..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum