சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Yesterday at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

பிரபல இயக்குநர் ராம நாராயணன் காலமானார்!

Go down

Sticky பிரபல இயக்குநர் ராம நாராயணன் காலமானார்!

Post by rammalar on Mon 23 Jun 2014 - 6:12


-
உலகளவில் அதிக படங்களை இயக்கி சாதனை
படைத்த இயக்குநர் என்ற பெருமையுடைய
ராம நாராயணன், உடல்நலக்குறைவால் காலமானார்.
அவருக்கு வயது 67.
-
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி,
குஜராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 126
படங்கள் இயக்கி, உலகளவில் அதிக படங்களை
இயக்கிய இயக்குநர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.
-
கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு ஆர்யா சூர்யா
என்ற படத்தை இயக்கினார்.
-
மறைந்த ராம நாராயணனின் உடல் சிங்கப்பூரில்
இருந்து நாளை சென்னை கொண்டு வரப்பட இருக்கிறது.
பின்னர் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,
இறுதிச்சடங்கு ஜூன் 24ம் தேதி செவ்வாய் கிழமை
அன்று நடைபெற இருக்கிறது.
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பிரபல இயக்குநர் ராம நாராயணன் காலமானார்!

Post by jasmin on Mon 23 Jun 2014 - 12:21

நல்ல மனிதர் ...உலக இயக்குனர்கள் மனிதர்களை வைத்து படம் இயக்கி உயர்ந்த போது விலங்குகளை வைத்து படம் இயக்கி மக்களின் கவனத்தை ஈர்த்தவர் .கடைசிவரை கலைஞரையே தன் தலைவனாக ஏற்று என்றும் மாறாமல் வாழ்ந்த உத்தமர் .
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: பிரபல இயக்குநர் ராம நாராயணன் காலமானார்!

Post by நண்பன் on Mon 23 Jun 2014 - 12:24

ஆழ்ந்த இரங்கல்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பிரபல இயக்குநர் ராம நாராயணன் காலமானார்!

Post by Nisha on Mon 23 Jun 2014 - 12:42

அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

இவரால் எடுக்கப்பட்ட படங்கள் அனைவரும் ரசிக்கும் படி இருப்பது மிக சிறப்பு.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பிரபல இயக்குநர் ராம நாராயணன் காலமானார்!

Post by jaleelge on Mon 23 Jun 2014 - 18:16

அன்னாருக்கு சேனையின் சார்பில்.....

ஆழ்ழ்ந்த அனுதாபங்களும்...

கண்ணீர் அஞ்சலிகளும்....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: பிரபல இயக்குநர் ராம நாராயணன் காலமானார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum