சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» புன்னகை...!
by rammalar Today at 3:59

» மாடு ஷூகர் பேஷண்டும்மா...!!
by rammalar Today at 3:58

» பழமொழியும் காதல் கவிதையும்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 18:42

» தொலைந்து போன நாட்கள் – கவிதை
by பானுஷபானா Yesterday at 13:53

» காதுக்குள் எறும்புதறாதே...!! நுழைந்து விட்டதென்று ப
by rammalar Yesterday at 6:53

» படித்ததில் பிடித்த கவிதை
by rammalar Yesterday at 6:51

» புதிரான போர் – கவிதை
by rammalar Yesterday at 6:42

» காதல் என்பது…
by rammalar Yesterday at 6:41

» காதல் – கவிதை
by rammalar Yesterday at 6:41

» கறுப்பு – கவிதை
by rammalar Yesterday at 6:40

» பேதம் இல்லாத காதல் – கவிதை
by rammalar Yesterday at 6:39

» கூட்டு குடும்பம் – கவிதை
by rammalar Yesterday at 6:39

» நதிக்கரை – கவிதை
by rammalar Yesterday at 6:38

» நாட்டு நடப்பு – கவிதை
by rammalar Yesterday at 6:37

» நீ என்ன தேவதை – கவிதை
by rammalar Yesterday at 6:37

» புகைப்படம் – கவிதை
by rammalar Yesterday at 6:36

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun 24 Sep 2017 - 16:10

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by rammalar Sun 24 Sep 2017 - 5:30

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by rammalar Sun 24 Sep 2017 - 5:10

» எல்லாம் பிறர்க்காகவே!
by rammalar Sun 24 Sep 2017 - 5:07

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by rammalar Sun 24 Sep 2017 - 5:05

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by rammalar Sun 24 Sep 2017 - 5:04

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by rammalar Sun 24 Sep 2017 - 5:02

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Sat 23 Sep 2017 - 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:08

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat 23 Sep 2017 - 10:58

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Fri 22 Sep 2017 - 15:07

» விநோதமான வேலை!
by rammalar Fri 22 Sep 2017 - 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Fri 22 Sep 2017 - 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Fri 22 Sep 2017 - 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Fri 22 Sep 2017 - 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Fri 22 Sep 2017 - 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Fri 22 Sep 2017 - 13:11

.

பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்காக பணம் அனுப்பிய விபரம்..முஹைதீனு்க்கு நன்றி!

View previous topic View next topic Go down

Sticky பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்காக பணம் அனுப்பிய விபரம்..முஹைதீனு்க்கு நன்றி!

Post by நண்பன் on Mon 23 Jun 2014 - 13:42

யார் யார் எவ்வளவு எவ்வளவு பணம் அனுப்பி உள்ளீர்கள் என்பதை இங்கே அறியத்தாருங்கள் சில ஆரோக்கியம் கருதி யாரும் தவறாக நினைக்க வேண்டாம் )( )( 

இது வரை

நிஷா அக்கா 5000ம் ரூபாய் இலங்கை நாணயம்
நண்பன்  35000ம் ரூபாய் இலங்கை நாணயம்

நேற்று 85000ம் ரூபாய் செக் கொடுக்கப்பட்டது இம்போர்ட் வானொலி பணிப்பாளர் சுலைமான் முனாஸ் அவர்களால் கொடுக்கப்பட்டது அதற்கு அரிசி எண்ணை பருப்பு மற்றும் தண்ணீர் இன்னும் உணவுப்பொருட்கள் வாங்கியதாக அறியப்பெற்றேன் இது வரை உதவிய உறவுகளுக்கு எம் உள்ளம் நிறைந்த நன்றிகள்
இதன் பலனை நாளை மறுமையில் திரும்ப இரட்டிப்பாக பெறலாம்..

சேனைத் தமிழ் உலா நிறுவனர் சம்ஸ் அவர்களின் வங்கிக்கணக்கிற்கு வெளி நாட்டில் வாழும் நாம்  நம்மால் ஆன பண  உதவிகளைச் செய்வோம்   நாம் அனுப்பும் பணம்   இம்போட் வானொலியின் பணிப்பாளரும் சேனைத் தமிழ் உலா நடத்துனருமான  சுலைமான் முனாஸ் அவர்களின் மூலமாக பாதிக்கப்பட்ட வேர்வள அடுத்கம மக்களுக்கு அனுப்பி வைக்கப்படும் உங்களால் ஆன உதவிகளை உங்கள் மனம் விரும்பி  உதவிடுமாறு மிகவும் தயவாய் வேண்டுகிறோம்..
உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் சொல்லி உதவிடுமாறு தெரியப்படுத்துங்கள் ஏதோ நம்மால் முடிந்த உதவிகள் செய்வோம்
நன்றியுடன் நண்பன்.

AM. SHAMSUDEEN
A/C 8172004287
COMMERCIAL BANK
AKKARAIPATTU

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்காக பணம் அனுப்பிய விபரம்..முஹைதீனு்க்கு நன்றி!

Post by Nisha on Mon 23 Jun 2014 - 16:15

நான் பணம் அனுப்பி விட்டேன்பா!

இப்போது சென்ற் கொடுத்து விட்டு வந்தேன். அவர்கள அங்கே கொமர்சியல் வங்கியில் பணம் போடச்சொல்லி. உடனே மேசேஜ் போட்டு விட்டார்கள். பணம் வங்கிகணக்குக்கு வந்து சேர்ந்தால் எனக்கு அறியத்தரவும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்காக பணம் அனுப்பிய விபரம்..முஹைதீனு்க்கு நன்றி!

Post by நண்பன் on Mon 23 Jun 2014 - 16:58

Nisha wrote: நான் பணம் அனுப்பி விட்டேன்பா!

இப்போது சென்ற் கொடுத்து விட்டு வந்தேன். அவர்கள அங்கே  கொமர்சியல் வங்கியில் பணம் போடச்சொல்லி. உடனே மேசேஜ் போட்டு விட்டார்கள்.   பணம் வங்கிகணக்குக்கு வந்து சேர்ந்தால் எனக்கு  அறியத்தரவும்.

இன்று உதவுங்கரங்கள் நாளை இரட்டிப்பாக ஆண்டவனிடத்தில் பெறும் கரங்களாக மாறும்
கண்டிப்பாக நாளை சம்ஸ் அவர்கள் என்னிடம் சொல்வார்கள் நான் இங்கு பதிவிடுகிறேன்
நன்றிள்ள நண்பன்...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்காக பணம் அனுப்பிய விபரம்..முஹைதீனு்க்கு நன்றி!

Post by முனாஸ் சுலைமான் on Mon 23 Jun 2014 - 20:12

அன்பான உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்.
இன்று பணத்துடன் மாடி வீடு வங்களா கார் என்று இருப்பவர்கள் நாளை எதுவும் இல்லாத நிலை வரும்.
எதுவும் இல்லாத நிலையில் உள்ளவர்களுக்கு மேலே குறிப்பிட்ட செல்வங்கள் வரும் என்று பல ஆயிரம் வருடங்களுக்கு முதலே படைத்தவன் சொல்லி இருக்கிறான்..
எனவே அவனது கூற்றை நினைவு கூறவும் இது ஓரு சான்றாக அமைந்துள்ளது இன்று நாம் கொடுக்கும் ஒவ்வொரு ஒரு ரூபாயும் நாம் நமக்கு சேமிக்கும் நல்லவை அதுதான் என்பதனை மறக்காமல் இருப்போம்.
இன்னும் உதவுவோம் நாளைய நம் வாழ்வு வெளிச்சமாகட்டும் அனைத்து சொந்தங்களுக்கும் நன்றி.... ஜஷாக்கல்லாஹு ஹைரன்.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18663
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்காக பணம் அனுப்பிய விபரம்..முஹைதீனு்க்கு நன்றி!

Post by நண்பன் on Mon 23 Jun 2014 - 20:22

முனாஸ் சுலைமான் wrote:அன்பான உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்.

இறைவன் உங்களுக்கும் நற்கூலி வளங்குவானாக ஆமீன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்காக பணம் அனுப்பிய விபரம்..முஹைதீனு்க்கு நன்றி!

Post by முனாஸ் சுலைமான் on Mon 23 Jun 2014 - 21:06

நண்பன் wrote:

மேலதிக விபரம்:http://www.importmirror.com/2014/06/blog-post_7417.html
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18663
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்காக பணம் அனுப்பிய விபரம்..முஹைதீனு்க்கு நன்றி!

Post by நண்பன் on Mon 23 Jun 2014 - 21:09

முனாஸ் சுலைமான் wrote:
நண்பன் wrote:
முனாஸ் சுலைமான் wrote:அன்பான உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்.
இன்று பணத்துடன் மாடி வீடு வங்களா கார் என்று இருப்பவர்கள் நாளை எதுவும் இல்லாத நிலை வரும்.
எதுவும் இல்லாத நிலையில் உள்ளவர்களுக்கு மேலே குறிப்பிட்ட செல்வங்கள் வரும் என்று பல ஆயிரம் வருடங்களுக்கு முதலே படைத்தவன் சொல்லி இருக்கிறான்..
எனவே அவனது கூற்றை நினைவு கூறவும் இது ஓரு சான்றாக அமைந்துள்ளது இன்று நாம் கொடுக்கும் ஒவ்வொரு ஒரு ரூபாயும் நாம் நமக்கு சேமிக்கும் நல்லவை அதுதான் என்பதனை மறக்காமல் இருப்போம்.
இன்னும் உதவுவோம் நாளைய நம் வாழ்வு வெளிச்சமாகட்டும் அனைத்து சொந்தங்களுக்கும் நன்றி.... ஜஷாக்கல்லாஹு ஹைரன்.

இறைவன் உங்களுக்கும் நற்கூலி வளங்குவானாக ஆமீன்
மேலதிக விபரம்:http://www.importmirror.com/2014/06/blog-post_7417.html

லிங்க் சரியாகத்தரப்பட வில்லை ..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்காக பணம் அனுப்பிய விபரம்..முஹைதீனு்க்கு நன்றி!

Post by Nisha on Sat 12 Jul 2014 - 20:09

கடந்த மாதங்களில்  இலங்கையில் கலவரத்தில் அனியாயமாய் காரணமின்றியே பாதிக்கப்பட்டு தம் சொத்து சுகம் இழந்து நடுத்தெருவுக்கு வந்தோர்  இழந்தவை பல கோடிகளாம்!

தலை நிமிர்ந்து வாழ்ந்தவர்கள் ஒரே நாளில் அனைத்தும் இழந்து ஒரு வேளை அன்னம் வேண்டி தவிப்பது எத்தனை கொடியது என்பதை அனுபவித்தோர் புரிவர்!

கீர்த்தி சிறிதானாலும் அதனால் கிடைக்கும் மூர்த்தி பெரிதென்பதை  ஒருகை கொடுப்பதை மறுகை அறியாதோர் தம் வாழ்வில் நன்குணர்வர்..

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் நானும் வாடினேன சொல்வது எளிது. அதை அகமுணர்ந்து செயலாக்குதல் கடினம் !

ஆனால் சொல்லின்றி செயலாக்குவதை அமைதியாய் அடக்கமாய் வந்து வெல்லும் எங்கள் அன்பு முஹைதீனிடம் கண்டிருக்கின்றேன்!

தனக்கென சுமைகள் பல இருந்தாலும்  இல்லையென்று சொல்லி விட்டால் நிச்சயம் இல்லாமை போக்கிடுவார் என் நான்  நம்பிக்கை கொண்டிருக்கும் ஒரு சிலரில் முஹைதீனும்  ஒருவர்.

இல்லாதென தவிர்க்கும் ஒருவருக்கு நாம் கொடுப்பது இறைவனுக்கே கடன் கொடுத்தது போலாம்.  அவர் அதை நமக்கு இரண்டந்தந்தனையாய் தருவார் என்பது நிச்சயம்.  அவ்வகையில் முஹைதீன் அனுப்பிய 35 ஆயிரங்களும் இறைவனிடம் கடன் கணக்கில் சேர்க்கப்பட்டது.

நாம் நன்றி சொல்வதோடு, இந்த நல்லுள்ளம் நலமாய் வாழவும்  வாழ்த்துவோம்!

மனமார்ந்த நன்றி முஹைதீன்!

Last edited by Nisha on Sat 12 Jul 2014 - 20:19; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்காக பணம் அனுப்பிய விபரம்..முஹைதீனு்க்கு நன்றி!

Post by Nisha on Sat 12 Jul 2014 - 20:12

அறிவிக்காமலே பல சேனை உறவுகள் தம்மால் இயன்றதை செய்து கொண்டு தான் இருக்கின்றீர்கள் என நான் நன்கு உணர்வேன்!

இப்பதிவுகளும் அறிவிப்பும் செய்தவைகளை பறையறிவிக்கும் நோக்கிலின்றி உறங்கும் உள்ளங்களை தட்டி எழுப்பத்தான் என புரிந்திடுவீர்!

அனைவருக்கும் நன்றி.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்காக பணம் அனுப்பிய விபரம்..முஹைதீனு்க்கு நன்றி!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 20:13

Nisha wrote:கடந்த மாதங்களில்  இலங்கையில் கலவரத்தில் அனியாயமாய் காரணமின்றியே பாதிக்கப்பட்டு தம் சொத்து சுகம் இழந்து நடுத்தெருவுக்கு வாடிய பயிரை கண்டபோதெல்லாம் நானும் வாடினேன சொல்வது எளிது. அதை அகமுணர்ந்து செயலாக்குதல் கடினம் !

ஆனால் சொல்லின்றி செயலாக்குவதை அமைதியாய் அடக்கமாய் வந்து வெல்லும் எங்கள் அன்பு முஹைதீனிடம் கண்டிருக்கின்றேன்வந்தோர்  இழந்தவை பல கோடிகளாம்!

தலை நிமிர்ந்து வாழ்ந்தவர்கள் ஒரே நாளில் அனைத்தும் இழந்து ஒரு வேளை அன்னம் வேண்டி தவிப்பது எத்தனை கொடியது என்பதை அனுபவித்தோர் புரிவர்!

கீர்த்தி சிறிதானாலும் அதனால் கிடைக்கும் மூர்த்தி பெரிதென்பதை  ஒருகை கொடுப்பதை மறுகை அறியாதோர் தம் வாழ்வில் நன்குணர்வர்..

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் நானும் வாடினேன சொல்வது எளிது. அதை அகமுணர்ந்து செயலாக்குதல் கடினம் !

ஆனால் சொல்லின்றி செயலாக்குவதை அமைதியாய் அடக்கமாய் வந்து வெல்லும் எங்கள் அன்பு முஹைதீனிடம் கண்டிருக்கின்றேன்

தனக்கென சுமைகள் பல இருந்தாலும்  இல்லையென்று சொல்லி விட்டால் நிச்சயம் இல்லாமை போக்கிடுவார் என் நான்  நம்பிக்கை கொண்டிருக்கும் ஒரு சிலரில் முஹைதீனும்  ஒருவர்.

இல்லாதென தவிர்க்கும் ஒருவருக்கு நாம் கொடுப்பது இறைவனுக்கே கடன் கொடுத்தது போலாம்.  அவர் அதை நமக்கு இரண்டந்தந்தனையாய் தருவார் என்பது நிச்சயம்.  அவ்வகையில் முஹைதீன் அனுப்பிய 35 ஆயிரங்களும் இறைவனிடம் கடன் கணக்கில் சேர்க்கப்பட்டது.

நாம் நன்றி சொல்வதோடு, இந்த நல்லுள்ளம் நலமாய் வாழவும்  வாழ்த்துவோம்!

மனமார்ந்த நன்றி முஹைதீன்!
 சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்காக பணம் அனுப்பிய விபரம்..முஹைதீனு்க்கு நன்றி!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 20:14

Nisha wrote:அறிவிக்காமலே பல சேனை உறவுகள் தம்மால் இயன்றதை செய்து கொண்டு தான் இருக்கின்றீர்கள் என நான் நன்கு உணர்வேன்!

இப்பதிவுகளும் அறிவிப்பும் செய்தவைகளை பறையறிவிக்கும் நோக்கிலின்றி உறங்கும் உள்ளங்களை தட்டி எழுப்பத்தான் என புரிந்திடுவீர்!

அனைவருக்கும் நன்றி.
 )(  )(
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்காக பணம் அனுப்பிய விபரம்..முஹைதீனு்க்கு நன்றி!

Post by நண்பன் on Sat 12 Jul 2014 - 20:22

Nisha wrote:அறிவிக்காமலே பல சேனை உறவுகள் தம்மால் இயன்றதை செய்து கொண்டு தான் இருக்கின்றீர்கள் என நான் நன்கு உணர்வேன்!

இப்பதிவுகளும் அறிவிப்பும் செய்தவைகளை பறையறிவிக்கும் நோக்கிலின்றி உறங்கும் உள்ளங்களை தட்டி எழுப்பத்தான் என புரிந்திடுவீர்!

அனைவருக்கும் நன்றி.
நிச்சியமாக இதுதான் உண்மை நல் உள்ளம் படைத்த அனைத்து கொடை வள்ளல்களுககும் இறைவன் ஈருலகிலும் நல்லருளை நல்க வேண்டும் ஆமீன்...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்காக பணம் அனுப்பிய விபரம்..முஹைதீனு்க்கு நன்றி!

Post by Nisha on Sat 12 Jul 2014 - 20:23

தனிமடலில் சுட்டியதற்கு நன்றிப்பா

என்னுள்ளத்தில் ஏதுமின்றி பொதுவாய் தான் எழுதினேன் எனினும் திருத்தி விட்டேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்காக பணம் அனுப்பிய விபரம்..முஹைதீனு்க்கு நன்றி!

Post by நண்பன் on Sat 12 Jul 2014 - 22:43

என் அன்பின் நண்பா முஹைதீன் அமைதியான முறையில் நீங்கள் செய்யும் பல சேவைகளை அறிய முடிந்தது நீங்கள் ரகசியமாக செய்யும் நல்ல காரியங்கள் அனைத்திற்கும் உங்களுக்கான கூலியை இறைவன் மறுமையில் இரட்டிப்பாக திருப்பித்தருவான் என்பது உறுதி

நமது உள்ளங்களை அறியக்கூடிய இறைவனிடம்
உங்களுக்காகவும் உலக மக்களுக்காகவும் இறைவனிடம் மன்றாடுகிறேன்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்காக பணம் அனுப்பிய விபரம்..முஹைதீனு்க்கு நன்றி!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum