சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கட்டாரில் வசிக்கும் இலங்கை உட்பட எட்டு நாட்டவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!
by *சம்ஸ் Yesterday at 20:38

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by *சம்ஸ் Yesterday at 20:11

» மழலை
by CHOKKALINGAM B Yesterday at 19:07

» விழிப்புணர்வு கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 13:53

» சினிமா : வெளிப்பாடிண்டே புஸ்தகம் (மலையாளம்)
by சே.குமார் Yesterday at 6:29

» குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
by *சம்ஸ் Wed 22 Nov 2017 - 22:26

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

.

டோலிவுட்டின் 'தங்க மகள்' ஆக ஸ்ருதிஹாசன் தேர்வு…!

View previous topic View next topic Go down

Sticky டோலிவுட்டின் 'தங்க மகள்' ஆக ஸ்ருதிஹாசன் தேர்வு…!

Post by ராகவா on Mon 23 Jun 2014 - 23:12

தெலுங்குத் திரையுலகமான டோலிவுட்டின் 'தங்க மகள்' ஆக ஸ்ருதிஹாசன் முதலிடத்தில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமன்னா 2வது இடத்திலும் ஸ்ரேயா மூன்றவாது இடத்திலும் தேர்வாகியிருக்கிறார்கள். ஆந்திராவிலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று ஆன்லைன் வாக்குப் பதிவு மூலம் இதைத் தேர்வு செய்திருக்கிறது.

சமீபகாலமாக தனது கிளாமரான நடிப்பில் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்திழுத்த ஸ்ருதிஹாசன் முதலிடத்தில் தேர்வானதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்த வருடத்தில் இவர் நடித்து வெளிவந்த 'எவடு, ரேஸ் குர்ரம்' ஆகிய படங்களில் ஸ்ருதியின் தோற்றமும், கவர்ச்சியும் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்தது. படத்துக்குப் படம் கிளாமரில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். தற்போது தமிழில் ஒரு படத்திலும் ஹிந்தியில் நான்கு படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். டோலிவுட்டின் அதிக விரும்பத்தக்க நாயகியாக தேர்வானது பற்றி ஸ்ருதிஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

“வெறும் லிப்ஸ்-டிக்கும், மேக்கப்பும் மட்டுமே நம்மை அழகாகக் காட்டி விடாது. நாம் யார் என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். இதுதான் எனது தோற்றம், இதுதான் எனது அழகு என நான் உணர்ந்துள்ளேன், அதை வைத்து நான் மகிழ்ச்சிகரமாக இருக்கிறேன். இந்த உண்மையை நாம் ஏற்றுக் கொண்டாலே அதுவே நம்பிக்கையாக மாறி நம்மை அழகாக வைத்துக் கொள்ளும். நம்மை நாமே செக்ஸியாக உணர வேண்டும், செக்ஸியாக நினைத்துக் கொள்ள வேண்டும். ஆடைகள் நம்மை அணியக் கூடாது, ஆடைகளை நாம்தான் அணிந்து கொள்ள வேண்டும். அதுதான் நமக்கு அழகாகவும் இருக்கும், என்ன நடந்தாலும் நீங்கள் நீங்களாக இருங்கள்,” என தன் அழகின் ரகசியத்தை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துகிறார் ஸ்ருதிஹாசன்.

-தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: டோலிவுட்டின் 'தங்க மகள்' ஆக ஸ்ருதிஹாசன் தேர்வு…!

Post by jaleelge on Mon 23 Jun 2014 - 23:18

தகவல் பகிர்வுக்கு நன்றிகள்....

அனுராகவா,,,,  பயனுள்ள தேடல்கள்....

தொடரட்டும்..
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum