சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Yesterday at 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

ஈராக் நிலவரம் மேலும் மேலும் சிக்கல்

Go down

Sticky ஈராக் நிலவரம் மேலும் மேலும் சிக்கல்

Post by rammalar on Tue 24 Jun 2014 - 7:52

பாக்தாத்:
ஈராக்கில் கடத்தப்பட்ட இந்தியர்கள் கதி
என்னவானது என தெரியாத நிலையில்,
அல் - குவைதா ஆதரவு, ஐ.எஸ்.ஐ.எஸ்.,
பயங்கரவாதிகள் கை ஓங்கியுள்ளது.
-
அவர்கள் வசம் பல நகரங்கள் வீழ்ந்து
வருவதால், நிலைமை மேலும் மேலும்
சிக்கலாகி வருகிறது.
-
முதலில் சிரியா:மேற்கு ஆசிய நாடுகளில்
ஒன்றான சிரியாவில், கடந்த மூன்று
ஆண்டுகளாக நிலவும், அரசுக்கு எதிரான
பயங்கர உள்நாட்டு சண்டையை முன்னின்று
நடத்தி வரும், அல் - குவைதா ஆதரவு,
ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், சிரியாவின்
அண்டை நாடான ஈராக்கிலும் நுழைந்துள்ளனர்.
-
சிரியா மற்றும் ஈராக் நாடுகளை இணைத்து,
ஒருங்கிணைந்த முஸ்லிம் நாடாக ஏற்படுத்த
வேண்டும் என்பது அந்த பயங்கரவாதிகளின்
திட்டம். ஈராக்கில் ஏற்கனவே, ஆளும் ஷியா
முஸ்லிம் அரசு, சன்னி முஸ்லிம்களுக்கு
கொடுமை இழைத்ததால், சன்னி முஸ்லிம்கள்
ஆதரவு அல் - குவைதா பயங்கரவாதிகள்,
சன்னி முஸ்லிம்களுடன் இணைந்து,
அரசுக்கு எதிராக பயங்கர சண்டையில் ஈடுபட்டு
வருகின்றனர்.
-
இதை ஒடுக்க, பிரதமர் நூரி அல் - மாலிகி
தலைமையிலான அரசு பல்வேறு முயற்சிகள்
எடுத்த போதிலும், பல முக்கிய நகரங்கள்,
பயங்கரவாதிகள் வசம் வீழ்ந்த வண்ணமாக
உள்ளன. மொசூல், திக்ரித் போன்ற முக்கிய
நகரங்களை கைப்பற்றியுள்ள பயங்கரவாதிகள்,
தலைநகர் பாக்தாத் நோக்கி முன்னேறி
வருகின்றனர்.

அவர்கள் வசம் பல குட்டி நகரங்களும், ஊர்களும்
வீழ்ந்து வருவதால், பயங்கரவாதிகள் கை
ஓங்கியுள்ளது. அந்த நகரங்களில் இருந்த
பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளுக்கு
பயந்து ஓடி விடுவதால், பல நகரங்கள்,
பயங்கரவாதிகள் வசம் வந்துள்ளதால், குழப்பம்
அதிகரித்துள்ளது.

பயங்கரவாதிகளுக்கு பயந்து தப்பி ஓடிய,
23 பேரை, அவர்கள் கொடூரமாக சுட்டுக் கொன்ற
சோகமும் நேற்று நடந்துள்ளது.
இதற்கிடையே, பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட,
40 இந்தியர்களில், ஒருவர் தப்பி வந்தது போக,
மீதமுள்ள, 39 இந்தியர்கள் நிலைமை குறித்து
எந்த தகவலும் இல்லை. அதுபோல், திக்ரித்
நகர மருத்துவமனையில் இருந்த இந்திய நர்சுகள்
நிலையும் தெளிவாக தெரியவில்லை.

அமெரிக்கா மவுனம்:பயங்கரவாதிகள் மற்றும்
அவர்களின் நிலைகள் மீது, அமெரிக்க ராணுவம்
தாக்குதல் நடத்துவது தான் ஒரே தீர்வு
என்ற நிலையில், அமெரிக்கா மவுனம்
சாதிப்பதாலும், ஈராக் ராணுவம் பலம்
இழந்துள்ளதாலும், ஈராக் மற்றும் அதன் அண்டை
நாடுகளிலும் குழப்பங்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை
அமைச்சர், ஜான் கெர்ரி, நேற்று மத்திய தரைக்கடல்
நாடுகள் சுற்றுப் பயணத்தின் ஒரு கட்டமாக,
ஈராக் சென்று, அந்நாட்டின் தலைநகர் பாக்தாத்தில்
நிலைமையை ஆய்வு செய்தார்.
-
--------------------------------
--தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum