சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
by rammalar Today at 8:06

» கட்டாரில் வசிக்கும் இலங்கை உட்பட எட்டு நாட்டவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!
by *சம்ஸ் Yesterday at 20:38

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by *சம்ஸ் Yesterday at 20:11

» மழலை
by CHOKKALINGAM B Yesterday at 19:07

» விழிப்புணர்வு கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 13:53

» சினிமா : வெளிப்பாடிண்டே புஸ்தகம் (மலையாளம்)
by சே.குமார் Yesterday at 6:29

» குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
by *சம்ஸ் Wed 22 Nov 2017 - 22:26

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

.

இளம்பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் மறியலால் பரபரப்பு

View previous topic View next topic Go down

Sticky இளம்பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் மறியலால் பரபரப்பு

Post by ராகவா on Wed 25 Jun 2014 - 17:08

கரூர்: கிருஷ்ணராயபுரம் அருகே, வேலைக்கு சென்று விட்டு, வீடு திரும்பிய இளம்பெண் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்யக் கோரி, பொதுமக்கள், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே, பிச்சம்பட்டியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மகள் பிளஸ் 2 முடித்து விட்டு, கல்லூரியில் சேர விண்ணப்பித்திருந்தார்.

கொசுவலை நிறுவனம்:

ஒரு மாதமாக, கரூர் அருகே, வீரராக்கியத்தில், தனியார் கொசுவலை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பிச்சம்பட்டியில் இருந்து, கிருஷ்ணராயபுரம் வரை சைக்கிளிலும், அங்கிருந்து கம்பெனி பஸ்சிலும் சென்று வந்தார். நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப்பில், கம்பெனி பஸ்சில் வந்து இறங்கிய பின், அங்கிருந்து சைக்கிளில் பிச்சம்பட்டிக்கு சென்ற சித்தலவாய் அருகே, சிலர் வழிமறித்து, அருகில் இருந்த வெற்றிலை கொடிக்கால் தோட்டத்துக்கு தூக்கிச் சென்று கற்பழித்துள்ளனர். பின், அவர் அணிந்திருந்த சுடிதார் துப்பட்டாவால், கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். இரவு, 10:00 மணிக்கு மேலாகியும், மகள் வீடு திரும்பாததால், பெற்றோர், உறவினர்கள் தேடிச் சென்றனர். பிச்சம்பட்டி - கிருஷ்ணராயபுரம் இடையே, சாலையில் சைக்கிள், டிபன் பாக்ஸ், செருப்பு ஆகியன சிதறி கிடந்தன. அங்கு தேடியபோது, வெற்றிலை கொடிக்கால் தோட்டத்தில், அரை நிர்வாண நிலையில், கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு வினிதா கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

சாலை மறியல்:

கொலையாளிகளை கைது செய்யக் கோரி, அங்கேயே, இரவு, 11:00 மணிக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தினர்.சந்தேகத்தின் பேரில், மூவரை பிடித்து விசாரிப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதாகவும் போலீசார் உறுதியளித்ததையடுத்து, நள்ளிரவு, 2:00 மணியளவில் மறியல் கைவிடப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின், மகளின் உடல் நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், பிச்சம்பட்டி பகுதியில், இளம்பெண்களை தொந்தரவு செய்பவர்களை கைது செய்ய வேண்டும் எனக் கோரி, 200க்கும் மேற்பட்டோர், கரூர் -- சேலம் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் நடந்த சாலை மறியலால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சு நடத்திய பின், அவர்கள் கலைந்து சென்றனர். குற்றவாளிகளை பிடிக்க, மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

நன்றி:தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: இளம்பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் மறியலால் பரபரப்பு

Post by rammalar on Wed 25 Jun 2014 - 17:41

குற்றங்களுக்கு உடனுக்குடன் கடுமையான
தண்டனை வழங்கினால், இம்மாதிரியான
குற்றங்கள் குறைய வாய்ப்பு ஏற்படலாம்..
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13493
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: இளம்பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் மறியலால் பரபரப்பு

Post by முனாஸ் சுலைமான் on Wed 25 Jun 2014 - 20:38

rammalar wrote:குற்றங்களுக்கு உடனுக்குடன் கடுமையான
தண்டனை வழங்கினால், இம்மாதிரியான
குற்றங்கள் குறைய வாய்ப்பு ஏற்படலாம்..
-
நிச்சயமாக உடனுக்குடன் தண்டனை வழங்க வேண்டும்
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: இளம்பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் மறியலால் பரபரப்பு

Post by நண்பன் on Wed 25 Jun 2014 - 20:42

தண்டனைகள் அதிகமானால் குற்றங்கள் குறையும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இளம்பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் மறியலால் பரபரப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum