சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Yesterday at 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

ராமேஸ்வரத்தில் பரவும் மர்ம காய்ச்சல் 100 குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அட்மிட்

Go down

Sticky ராமேஸ்வரத்தில் பரவும் மர்ம காய்ச்சல் 100 குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அட்மிட்

Post by ராகவா on Wed 25 Jun 2014 - 19:05


ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பகுதியில் பரவி வரும் மர்ம காய்ச்சலால் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை எடுத்தும் ஒரு வாரத்திற்கும் மேலாக காய்ச்சல் நீடிப்பதால் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். ராமேஸ்வரம் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட பூலித்தேவன் நகர், ராஜகோபால் நகர், கடற்கரை மாரியம்மன் கோயில் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக ஒருவித மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலினால் பெரும்பாலும் குழந்தைகளே பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 15 நாட்களில் மட்டும் இந்த காய்ச்சலில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனையில் நாட்கணக்கில் சிகிச்சை எடுத்தும் காய்ச்சல் தொடர்ந்து நீடித்து வருவதால், குழந்தைகளின் பெற்றோர்கள் கலக்கத்தில் உள்ளனர்.காய்ச்சல் குறையாததால் தற்போது 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் தவிர தினமும் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் கூறுகையில், “டாக்டர்கள் ஊசி போட்டு, மாத்திரைகள் தருகின்றனர். ஆனாலும், காய்ச்சல் குறையவில்லை. சுகாதாரத் துறை அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உள்ளன. அங்கு குழந்தையை எடுத்து செல்லுங்கள் என்று கூறுகின்றனர். ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்து, காய்ச்சலின் தன்மையை கண்டறிந்து குணப்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வார்டில் 5 படுக்கைகள் மட்டுமே உள்ளன. போதிய படுக்கை வசதி இல்லாததால் ஒரே படுக்கையில் 3 குழந்தைகள் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பல குழந்தைகள் தரையிலும், பகலில் நடைபாதை வராண்டாவிலும் படுக்க வைக்கப்பட்டுள்ளனர்.புனித தலமான ராமேஸ்வரத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். எனவே, இங்கு பரவி வரும் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்தவும், அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வார்டை மேம்படுத்தவும் சுகாதாரத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

- தமிழ்முரசு
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum