சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 17:04

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:59

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:41

.

பேஸ்புக்கில் புகைப்படம், செல்போன் எண்ணுடன் ஆபாச தகவல்; சிறுமி தற்கொலை

View previous topic View next topic Go down

Sticky பேஸ்புக்கில் புகைப்படம், செல்போன் எண்ணுடன் ஆபாச தகவல்; சிறுமி தற்கொலை

Post by ராகவா on Thu 26 Jun 2014 - 13:35


சமூக வலைதளமான பேஸ்புக்கில் தனது புகைப்படம் மற்றும் செல்போன் எண்ணுடன் ஆபாச தகவல் வெளியானதை அடுத்து கொல்கத்தாவில் 11 வகுப்பு மாணவி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

கொல்கத்தாவில் பள்ளி ஒன்றில் படிக்கும் 17 வயது மாணவிக்கு பைசல் இமாம் கான் என்ற கல்லூரி மாணவன் பேஸ்புக்கில் நண்பராக இணைந்துள்ளனர். விரைவில் இருவம் மிகவும் நெருங்கிய நண்பராக மாறியுள்ளனர். பின்னர் பைசலுடனான கலந்துரையாடலை மாணவி சில காரணங்களுக்காக நிராகரித்து வந்துள்ளார்.

இதனால் கோபம் அடைந்த பைசல் தனது நண்பர்களுடன் இணைந்து மாணவியை பழிவாங்க திட்டம் தீட்டியுள்ளான். பைசல் தனது நண்பர்கள் தீபக், சதீஷ் ஆகியோருடன் இணைந்து மாணவியின் புகைப்படம், செல்போன் எண்ணுடன் ஆபாசமான தகவல்களை பேஸ்புக்கில் பரவ விட்டுள்ளனர். மாணவியை கால் கேள் போன்று சித்தரித்து ஆபாசமாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து மாணவியின் செல்போனுக்கு சில தகாத அழைப்புக்கள் வந்துள்ளன. இதனையடுத்து மாணவி பேஸ்புக்கை பார்த்த போது உண்மை தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அவமானத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். மாணவியின் 6 பக்கம் தற்கொலை கடிதம் சிக்கியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் பைசல் மற்றும் அவனது நண்பர்கள் சதிஷ் மற்றும் தீபக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நன்றி: அலைச்செய்தி
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பேஸ்புக்கில் புகைப்படம், செல்போன் எண்ணுடன் ஆபாச தகவல்; சிறுமி தற்கொலை

Post by பானுஷபானா on Thu 26 Jun 2014 - 13:41

எவ்வளவு தான் விழிப்புணர்வு கொண்டு வந்தாலும் இது போல நடந்து கொண்டே தான் இருக்கு
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16612
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: பேஸ்புக்கில் புகைப்படம், செல்போன் எண்ணுடன் ஆபாச தகவல்; சிறுமி தற்கொலை

Post by Nisha on Thu 26 Jun 2014 - 13:48

பேஸ்புக் மற்றும் இணைய தளங்களில் போட்டோக்கள் இடுபவர்கள் திருந்தவா போகின்றார்கள்?

தனக்கென வரும் வரை யாருக்கோ தானே என நினைத்து பத்தோடு பதினொன்றாய் இச்செய்தியையும் படித்து விட்டு சென்று விடுவார்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பேஸ்புக்கில் புகைப்படம், செல்போன் எண்ணுடன் ஆபாச தகவல்; சிறுமி தற்கொலை

Post by நண்பன் on Thu 26 Jun 2014 - 17:15

முடிவில்லாத் தொடர் இந்த நிலை !* !* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பேஸ்புக்கில் புகைப்படம், செல்போன் எண்ணுடன் ஆபாச தகவல்; சிறுமி தற்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum