சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

என்னை எடுத்துக்கொள்ளுங்கள்; சிறுமியரை விட்டு விடுங்கள்: 'போகோ ஹராம்' பயங்கரவாதிகளிடம் 'பாப்' பாடகி வ

Go down

Sticky என்னை எடுத்துக்கொள்ளுங்கள்; சிறுமியரை விட்டு விடுங்கள்: 'போகோ ஹராம்' பயங்கரவாதிகளிடம் 'பாப்' பாடகி வ

Post by ராகவா on Fri 27 Jun 2014 - 17:15

அபுஜா: நைஜீரியாவில், 'போகோ ஹராம்' பயங்கரவாதிகளால் கடந்த மாதம் கடத்தப்பட்ட, 200க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ பள்ளிச் சிறுமிகளை விடுவிக்க வேண்டும் என, பயங்கரவாதி களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ள அந்நாட்டின் இளம், 'பாப்' பாடகி, அடோகியே, ''அவர்களுக்குப் பதிலாக என்னை எடுத்துக் கொள்ளுங்கள்,'' என, உருக்கமாக வேண்டு கோள் விடுத்துள்ளார்.


பயங்கரவாதிகள் ஆதிக்கம்:

ஆப்ரிக்கா கண்டத்தின் வடமேற்கு பகுதியில், குனியா வளைகுடா பகுதியில் அமைந்து உள்ளது நைஜீரியா. மிகவும் ஏழ்மையான இந்நாட்டின் அதிபராக, குட்லக் ஜோனாதன் உள்ளார். அவர் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி நடைபெற்ற போதிலும், 'போகோ ஹராம்' எனப்படும் இஸ்லாமிய பயங்கர வாதிகள் ஆதிக்கம் அங்கு அதிகம் உள்ளது. அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள சிபோக் என்ற நகரத்தில், கிறிஸ்தவ தொண்டு அமைப்பினர் நடத்தி வரும், சிறுமியருக்கான உண்டு உறைவிடப் பள்ளியில், கடந்த மாதம் 14ல், இந்த பள்ளிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த போகோ ஹராம் பயங்கரவாதிகள், 276 பள்ளிச் சிறுமியரை கடத்திச் சென்றனர். அவர்கள் அனைவரும், 12 வயது முதல், 16 வயது வரைஉள்ளவர்கள். அவர்களில், 50 பேரை பல்வேறு காரணங்களுக்காக விடுவித்த பயங்கர வாதிகள், மீதமிருந்த 226 மாணவியரை இதுவரை விடவில்லை. அவர்களை எங்கு மறைத்து வைத்திருக்கின்றனர் என்பதும் தெரியவில்லை. கடத்தப்பட்ட சிறுமியர், மேற்கத்திய கல்வி முறையை கற்று வந்ததாலும், கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றியதாலும் கடத்தியதாக பயங்கரவாதிகள் கூறியிருந்தனர். கடத்தப்பட்ட சிறுமியரில் பலரை அவர்கள் கட்டாயமாக முஸ்லிம் மதத்திற்கு மாற்றி, வலுக்கட்டாயமாக பயங்கர வாதி களுக்கு திருமணம் செய்து வைத்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சிறுமியரை விடுவிக்க வேண்டும் என, பல நாடுகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தும் இன்னும் விடுவிக்க வில்லை.

இந்நிலையில், நைஜீரியா நாட்டின் பிரபல பாப் பாடகி, அடோகியே, 28, பத்திரிகையாளர்கள் மூலம் பயங்கரவாதிகளுக்கு விடுத்து உள்ள வேண்டுகோள்: கடத்தப்பட்ட சிறுமியர் ஒன்றும் அறியாதவர்கள். அவர்கள் பள்ளிச் சிறுமியர்; அவர்களுக்கு பாலியல் ரீதியாக எதுவும் தெரியாது. ஆனால் நான் அப்படியில்லை; அந்த விஷயத்தில் நல்ல அனுபவம் கொண்டவள். அதனால், அந்தச் சிறுமியரை விடுவித்து விடுங்கள்; அதற்குப் பதிலாக என்னை எடுத்துக் கொள்ளுங்கள்; ஒவ்வொரு இரவிலும், 10 - 12 பேர் என்னை பயன்படுத்திக் கொள்ளலாம்; அது பற்றி நான் கவலைப்படவில்லை. ஒன்றும் தெரியாத பிஞ்சுகளை விட்டுவிடுங்கள். இவ்வாறு அவர் வேண்டு கோள் விடுத்துள்ளார்.'பப்ளிசிட்டி'க்காக...:

இதை, அந்நாட்டில் பலரும் கிண்டலடித்துள்ளனர். 'பப்ளிசிட்டி'க்காக அடோகியே இவ்வாறு கூறுகிறார் என, தெரிவித்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன், 'என் தாய்க்கு சொந்தமாக விமானம் வைத்துக் கொள்ள ஆசை; அவருக்கு விமானம் வாங்கிக் கொடுப்பவருடன், நான் எத்தனை நாள் வேண்டுமானாலும் படுக்கையை பகிர்ந்து கொள்ள தயார்' என, அறிவித்தவர் தான் இந்த அடோகியே என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: என்னை எடுத்துக்கொள்ளுங்கள்; சிறுமியரை விட்டு விடுங்கள்: 'போகோ ஹராம்' பயங்கரவாதிகளிடம் 'பாப்' பாடகி வ

Post by மீனு on Fri 27 Jun 2014 - 17:22

உலகில் எங்கு பார்த்தாலும் கொலை கடத்தல் களவு  !* 
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum