சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

பி.எஸ்.எல்.வி.-சி23 ராக்கெட்: 49 மணி நேர கவுன்ட் – டவுன் இன்று தொடக்கம்

Go down

Sticky பி.எஸ்.எல்.வி.-சி23 ராக்கெட்: 49 மணி நேர கவுன்ட் – டவுன் இன்று தொடக்கம்

Post by rammalar on Sat 28 Jun 2014 - 10:16பி.எஸ்.எல்.வி.-சி23 ராக்கெட்டுக்கான 49 மணி நேர கவுன்ட் டவுன் சனிக்கிழமை (ஜூன் 28) காலை 8.52 மணிக்கு தொடங்குகிறது.
-
பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இந்த ராக்கெட் திங்கள்கிழமை காலை 9.52 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.
-
இந்த ராக்கெட் ஏவப்படுவதை நேரில் பார்வையிடுவதற்காக நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை புதுதில்லியிலிருந்து சென்னை வழியாக ஸ்ரீஹரிகோட்டா வருவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இந்த ராக்கெட்டை ஏவுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதையடுத்து, கவுன்ட் டவுன் நடவடிக்கைகள் திட்டமிட்டபடி தொடங்கும். விண்வெளியில் சுற்றும் செயற்கைக்கோள் கழிவுகள் மோதுவதை தவிர்ப்பதற்காக ஏற்கெனவே திட்டமிட்டதை விட மூன்று நிமிஷங்கள் தாமதமாக ராக்கெட் ஏவப்படும் என பி.எஸ்.எல்.வி. சி-23 திட்ட இயக்குநர் குன்னி கிருஷ்ணன் தெரிவித்தார். இந்த கவுன்ட் டவுன் தொடங்கியதும் ராக்கெட்டில் எரிபொருளை நிரப்புதல், இறுதிக்கட்டப் பரிசோதனைகள் உள்ளிட்ட பணிகள் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.
-
பிரான்ஸ் நாட்டின் செயற்கைக்கோளுடன்… பிரான்ஸ் நாட்டின் ஸ்பாட்-7 என்ற பூமியைக் கண்காணிக்கும் செயற்கைக்கோள் உள்பட மொத்தம் 5 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.
கடல் வழிப் போக்குவரத்தைக் கண்காணிப்பதற்காக ஜெர்மனி நாட்டின் ஐசாட் செயற்கைக்கோளும், ஜி.பி.எஸ். அமைப்புக்கு உதவும் என்எல்எஸ் 7.1 மற்றும் என்எல்எஸ் 7.2 ஆகிய செயற்கைக்கோள்களும், சென்சார் கருவியுடன் கூடிய சிங்கப்பூர் நாட்டின் வெலாக்ஸ்-1 செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்படுகின்றன.
-
இதில் ஸ்பாட்-7 செயற்கைக்கோள் மட்டுமே 714 கிலோ எடை கொண்ட சற்று பெரிய ரக செயற்கைக்கோளாகும். ஐசாட் 14 கிலோவும், என்எல்எஸ் 7.1, 7.2 ஆகியவை தலா 15 கிலோவும், வெலாக்ஸ் 7 கிலோவும் எடை கொண்ட சிறிய ரக செயற்கைக்கோள்கள் ஆகும்.
-
ஏற்கெனவே பிரான்ஸ் நாட்டின் ஸ்பாட்-6 செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி.-சி21 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
-
பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் மூலம் ஏற்கெனவே வெளிநாடுகளைச் சேர்ந்த 35 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
-
–தினமணி
_________________
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum