சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Yesterday at 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Yesterday at 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Yesterday at 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Yesterday at 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Yesterday at 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Yesterday at 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Yesterday at 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Yesterday at 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Yesterday at 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Yesterday at 11:21

» சினி துளிகள்!
by rammalar Yesterday at 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Yesterday at 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

அந்த மடையன் தான் உங்களிடம் போகச் சொன்னார்!

Go down

Sticky அந்த மடையன் தான் உங்களிடம் போகச் சொன்னார்!

Post by rammalar on Tue 1 Jul 2014 - 4:30


-
ஆசிரியர்: உன்னுடைய வயதில் ஜனாதிபதிகள்
அனைவரின் பேரையும் வரிசை கிரமமாகச் சொல்வேன்.
-
மாணவன்: உங்கள் வயதில் அப்போது மூன்று நான்கு
ஜனாதிபதிகள்தான் இருந்திருப்பார்கள் டீச்சர்!
-
———————————————
-
தாமதமாக வந்த மாணவனைப் பார்த்து ஆசிரியர்
கேட்டார்: “”ஏன் லேட்?”
-
மாணவன்: வழியில் ஒரு தகவல் பலகையில் ‘பள்ளிக்
கூடம் வருகிறது. மெதுவாகச் செல்!’
என எழுதியிருந்தது டீச்சர்…!
-
———————————————–
-
”மீன் தொட்டியில் உள்ள மீன்களுக்கு இன்று புதிதாக
தண்ணீர் மாற்றினாயா?”
-
”இல்லையம்மா! நேற்று ஊற்றிய தண்ணீரையே அவை
இன்னும் குடித்து முடிக்கவில்லையே!”
-
————————————————-
-
மேடம்! நீங்கள் மணிக்கு 70 மைல் வேகத்தில் காரை
ஓட்டி வந்திருக்கிறீர்கள்

பெண்: வாவ்! இது மிகவும் ஆச்சரியமில்லையா…
இன்ஸ்பெக்டர் நான் கார் ஓட்டக் கற்றுக் கொண்டதே
நேற்றிலிருந்துதான்!
-
———————————————–
-
எப்போதும் எங்கள் வீட்டிற்கே வந்து பிச்சை எடுக்கிறாயே
ஏன்?
-
டாக்டர்தான் சொன்னார்..உன்னுடைய உடல் நலனுக்கு
எந்த உணவு ஒத்துக்கொள்கிறதோ அதையே தொடர்ந்து
சாப்பிடு என்றார்.
-
———————————————
-
உங்கள் மனைவிக்கு “லோக்கல்’ அனஸ்தீஷியா
கொடுக்கலாமா?
-
நோ. நோ. என்னிடம் ஏராளமான பணமிருக்கிறது.
எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, வெளி
நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவே கொடுங்கள்.
-
———————————————
-
டாக்டர்: என்னிடம் வருவதற்கு முன் நீங்கள் வேறு டாக்டர்
யாரிடமாவது சென்றீர்களா?
-
நோயாளி: இல்லை டாக்டர். இந்தத் தெருவில் உள்ள
மருந்து கடைக்காரரிடம்தான் சென்றேன்.
-
டாக்டர்: அந்த மடையன் என்ன சொன்னான்?
-
நோயாளி: அவர்தான் உங்களிடம் போகச் சொன்னார்!
-
====================================
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13986
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: அந்த மடையன் தான் உங்களிடம் போகச் சொன்னார்!

Post by ahmad78 on Tue 1 Jul 2014 - 10:35

^_  ^_  ^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அந்த மடையன் தான் உங்களிடம் போகச் சொன்னார்!

Post by பானுஷபானா on Tue 1 Jul 2014 - 11:04

அனைத்திம் சூப்பர் ^_ ^_ ^_ ^_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: அந்த மடையன் தான் உங்களிடம் போகச் சொன்னார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum