சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

படமும் செய்தியும்

Page 1 of 19 1, 2, 3 ... 10 ... 19  Next

Go down

Sticky படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 14:49


கோல்கட்டா ஜெகநாதர் ஆலய ரதயாத்திரையில் சாமி தரிசனம் செய்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 14:50


ராஜஸ்தானிலுள்ள பிகானிர் உள்நாட்டு விமான நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜே, மத்திய விமானத்துறை அமைச்சர் அசோக்கஜபதி ராஜூ மற்றும் இணை அமைச்சர் சித்தேஸ்வரா.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 14:50


அரியானா மாநிலம் சூரஜ்கண்டில் நடந்த 2ம் நாள் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர் மற்றும் பார்லி விவகாரதுறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 14:51


ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணனை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அம்மாநில கவர்னர் நரசிம்மன் ஆகியோர் சந்தித்து பேசினர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 14:52


சென்னையில் நேற்று பெய்த ஆலங்கட்டி மழை. இடம் : போரூர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 14:52


கோவை புரூக்பாண்ட் ரோட்டில் உள்ள சுவற்றில், சினிமா போஸ்டர்கள் அகற்றப்பட்டு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்படுகின்றன.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 14:53


முதுமலையில் நிலவும் வெப்பத்தை போக்க தெப்பக்காடு மாயார் ஆற்றில் தஞ்சமடைந்த வளர்ப்பு யானை.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 14:54


கோவை அரசு கலைக் கல்லூரியில் நடந்த குரூப் 2 தேர்வை, மின்சார வசதியின்றி, இருட்டில் எழுதிய மாணவர்கள்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 14:54


ஒடிசா மாநிலம் புரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஜெகநாதர் கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. ஜெகநாதர், பாலபத்திரர், சுபத்ரா தேர்களை பக்தர்கள் நகர வீதிகளில் இழுத்தனர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 14:55


இது சொர்க்கத்தின் நீட்சி; உயிர் லயிக்கும் காட்சி! இது இறைவனின் ஓவியம்; ஏகாந்தத்தின் ஆலயம்! இடம்: ஆழியாறு அணை, பொள்ளாச்சி.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 14:55


புத்தர் பிறந்த இடமான பீகாரில் உள்ள புத்த கயாவிற்கு வந்துள்ள தாய்லாந்து அரசு படைப்பிரிவில் பணிபுரியும் பெண் வீராங்கனைகள் 200 பேர், புத்தமத வழக்கப்படி உடையணிந்து, மகாபோதி ஆலயத்திற்கு அமைதி ஊர்வலம் சென்றனர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 14:56


'பி.எஸ்.எல்.வி., சி-23' ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் தயார் நிலையில் உள்ளது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 14:56


பெரியார் பாசன நீர் வரத்து இல்லாததால் வறண்ட மதுரை ஆலந்தூர் மாரணிவாரியேந்தல் கண்மாயில் தண்ணீரின்றி பட்டுப்போன தென்னை மரங்கள்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 14:57


புதுச்சேரி பெருமாள் கோவில் வீதி ஆர்ட் பீட் கேலரியில் நடந்து வரும் ஓவியக்கண்காட்சியில், ஓவியத்தின் தன்மை குறித்து விளக்கும் ஓவியர்கள் சிவமதி, ராஜசேகரன், ஸ்ரீநதி.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 14:57


சென்னை போரூர், மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்தது. கட்டட இடிபாடுகளை அகற்றி சிக்கியவர்களை மீட்க இரும்பு கம்பிகள் மற்றும் பய்புகளை வெட்டி எடுக்கும் மீட்பு குழுவினர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 14:58


வால்பாறை அருகே வேன் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 14 பேர் காயமடைந்தனர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 14:58


சேலம் ஆத்துார் அருகே, பெத்தநாயக்கன்பாளையம் தண்ணீர் பந்தல் பஸ் ஸ்டாப் பகுதியில், டிராவல்ஸ் வேன் மீது, 2 லாரிகள் மோதி விபத்துக்குள்ளானதில், லாரி மற்றும் வேன், சாலையில் கவிழ்ந்து கிடக்கிறது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 14:59


திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே, காரும் லாரியும் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பலியானர்கள். விபத்தில் உருக்குலைந்து கிடக்கும் கார்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 14:59


தமிழகத்திற்கு கடத்த முயன்ற ஒன்றறை டன் செம்மரகட்டைகள், தடா போலீசாரால் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டன.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:00


குன்னுாரில் நேற்று காலை கட்டுப்பாட்டை இழந்த மினிபஸ், மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:01


பழநியில் நேற்று பெய்த கனமழையால், தெற்கு அண்ணாநகரில் சாய்ந்து விழுந்த மின்கம்பம்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:01


திண்டுக்கல் பர்மா காலனி அருகே ஆசாரிகுளத்தில், அனுமதி பெறாமல் மணல் அள்ளும் இயந்திரம் மூலம் மண் அள்ளப்படுகிறது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:02


ஈராக்கில் நடைபெறும் பயங்கரவாத தாக்குதலை நிறுத்தக்கோரி, டில்லி ஜந்தர் மந்திர் பகுதியில் முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:02


இலங்கையில் சிறையில் அடைப்பட்டிருந்த நாகை மீனவர்கள் ஏழு பேரும் நேற்று மாலை நாகை மீன்பிடித்துறைமுகத்திற்கு வந்தனர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:03


மியான்மர் நாட்டில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள, அந்நாட்டின் எதிர்கட்சி தலைவர், ஆங் சாங் சூகி வந்தார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுச்சிறையில் இருந்த அவர், சில ஆண்டுகளாகத் தான், சுதந்திரமாக வெளியே நடமாட அந்நாட்டின் ராணுவ அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 19 1, 2, 3 ... 10 ... 19  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum