சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கூத்தாட வந்தவள் தெய்வமான கதை (அகல் கட்டுரை)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 21:04

» சுமையா - இலக்கிய நிகழ்வு
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:59

» தோஷம் (முத்துக்கமலம் மின்னிதழ்)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:52

» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:48

» நெட் ஜோக்
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:46

» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Fri 16 Mar 2018 - 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

.

படமும் செய்தியும்

Page 5 of 19 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 19  Next

Go down

Sticky படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 14:49

First topic message reminder :


கோல்கட்டா ஜெகநாதர் ஆலய ரதயாத்திரையில் சாமி தரிசனம் செய்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Fri 4 Jul 2014 - 19:38

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Fri 4 Jul 2014 - 19:38

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Fri 4 Jul 2014 - 19:39


இலவசத்தை "'தள்ளிகிட்டு"' போறாங்க்னே ..தள்ளிகிட்டு...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Fri 4 Jul 2014 - 19:40


இயற்கை வரைந்த ஓவியம்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Fri 4 Jul 2014 - 19:40


தெரியாம தேய்ச்சுட்டோம்...:
குற்றாலம் வந்தா நல்லா குளிர, குளிர எண்ணெய் தேய்ச்சு குளிக்கலாம்ங்ற பழக்க தோஷத்துல எண்ணெயை தேய்ச்சுட்டோம், ஆனா இப்பதான் தெரியுது, குடிக்கிற தண்ணியில எண்ணெய் கழிவுகள் சேருதுங்றதால, எண்ணெய், சோப்பு, ஷாம்பு தேய்ச்சு குளிக்க அனுமதி இல்லைன்னு. இதெல்லாம் தெரியாம இப்ப எண்ணெயை தேய்ச்சாச்சு, இந்த ஒரு முறை குளிக்கவிடுங்கப்பா.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Fri 4 Jul 2014 - 19:41


தண்ணீர் வசதிக்கு குறைவேயில்லை...:
மேற்கு வங்காளம் மாலாடா பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் மழை நீர் வெள்ளம் போல புகுந்துள்ளது.வேறு எங்காவது வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரலாம் ஆனால் ஆஸ்பத்திரிக்கு உள்ளேயே வெள்ளபாதிப்பு ஏற்பட்டால் எங்கே என்று போவது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Fri 4 Jul 2014 - 19:42


எழுப்புவதற்கு என்ன எண்?:
ஆட்டோவில் அதிக கட்டணம் கேட்டால் புகார் தரவேண்டிய எண் என்று இரண்டு எண் எழுதி உள்ளது போல இப்படி துாங்குபவரை எழுப்ப ஏதாவது எண் இருந்து எழுதிப்போட்டால் தேவலாம்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Fri 4 Jul 2014 - 19:43


விழுப்புரம் மாவட்ட தி.மு.க. செயலர் பொன்முடி, தியாகதுருவம் ஒன்றிய செயலர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னையில் சந்தித்தனர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Fri 4 Jul 2014 - 19:43


உள்துறை அமைச்சக ஆலோசனை கூட்டம் டில்லியில் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார். அருகில் உள்துறை செயலர் அனில்கோஸ்வாமி
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Fri 4 Jul 2014 - 19:44


அமெரிக்கா செனட்சபை உறுப்பினர் ஜான்மெக்கைன்,பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.இடம்: டில்லி.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Fri 4 Jul 2014 - 19:45


மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார் பா.ஜ. முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் (வலது),இடம்:போபால்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Fri 4 Jul 2014 - 19:50


பீகார் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கிறது. சபையை புறக்கணித்து விட்டு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் ராப்ரி தேவி. இடம்:பாட்னா.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Fri 4 Jul 2014 - 19:51


திருப்பூர் அய்யப்பன் கோயில் பிரதிஷ்டா தினத்தை முன்னிட்டு தொழில் வளம் பெறவும்,மழை வேண்டியும், 1008 கலச சகஸ்ரநாம பூஜை நடந்தது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Fri 4 Jul 2014 - 19:52


அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் சாதுக்கள் தங்களது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா என சரிபார்க்கின்றனர்.இடம் : ஜம்மு.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Fri 4 Jul 2014 - 19:53


நாட்டின் அதிவேக ரயிலின் சோதனை ஓட்டம் டில்லி- ஆக்ரா இடையே வெற்றிகரமாக நடந்தது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Fri 4 Jul 2014 - 19:53ராஷ்டிரபதி பவன் வந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று அழைத்துச் செல்லும் ஜனாதிபதியின் செயலர்.இடம்: டில்லி.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Fri 4 Jul 2014 - 19:54


பருவமழை துவங்கிவிட்டதை காட்டும் மேக மூட்டம், ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிரபதி பவனை இருளில் மறைத்துவிட்டது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Fri 4 Jul 2014 - 19:54


சர்வதேச தோல் பொருள்கள் கண்காட்சி டில்லியில் துவங்கியது. தோலினால் தயாரிக்கப்பட்ட காலனியை அடுக்கி வைக்கும் ஊழியர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Fri 4 Jul 2014 - 19:55


கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சனம் மகோற்சவத்தையொட்டி நடராஜர் தேரோட்டம் நடந்தது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Fri 4 Jul 2014 - 19:56


காரைக்கால் மீனவர்கள் வலையில் மயில் மீன்,மற்றும் சூரை மீன்கள் சிக்குவதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Fri 4 Jul 2014 - 19:56


காய்கறியை எத்தனை ரூபாய்க்கு வாங்கினாலும் கொத்தமல்லியை வாங்க யாரும் தவறுவதில்லை. தற்போது ஒரு கட்டு கொத்தமல்லி ரூ. 22-க்கு விற்பனையாகிறது.இடம்: சென்னை, கோயம்பேடு சந்தை
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Fri 4 Jul 2014 - 19:57


விருதுநகர் ராமர்கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி தங்க கவசத்தில் அருள்பாலித்த வெங்கடாஜலபதி
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Fri 4 Jul 2014 - 19:58


மதிய உணவு திட்டத்தை அசாம் மாநில அரசு, தனியார் மயமாக்க முற்படுவதை கண்டித்து அனைத்து அசாம் மதிய உணவு தொழிலாளர்கள் சங்கத்தினர் தட்டுகளுடன் தர்ணா செய்தனர்.இடம்: கவுகாத்தி.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Fri 4 Jul 2014 - 19:58


கர்நாடகா மாநிலம் பெங்களூரூவில் நகை கடை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் தீயணைப்ப வீரர்கள் மீட்புபணியில் ஈடுபட்டனர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Fri 4 Jul 2014 - 19:59


காஷ்மீர் மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருவதையொட்டி கட்ரா எல்லைப்பகுதியில் பாதுகாப்புபடைவீரர்கள் ரோந்து சுற்றி வந்தனர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 19 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 19  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum