சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Today at 17:04

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:59

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:41

.

படமும் செய்தியும்

Page 6 of 19 Previous  1 ... 5, 6, 7 ... 12 ... 19  Next

View previous topic View next topic Go down

Sticky படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 14:49

First topic message reminder :


கோல்கட்டா ஜெகநாதர் ஆலய ரதயாத்திரையில் சாமி தரிசனம் செய்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Fri 4 Jul 2014 - 20:00


குடிநீருக்காக மதுரை வாசிகள் கடும் அவதியுறும் நிலையில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வீணாக வெளியேறுகிறது. இப்படி வீணாவதை பொறுக்க முடியாத பொதுமக்கள் கிண்டலாக இப்படி ஒரு அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இடம்: மதுரை பொன்மேனி பஸ் ஸ்டாப் அருகே.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Fri 4 Jul 2014 - 20:01


கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்து வரும், அகில இந்திய மாங்கனி கண்காட்சி இரவு மின்னொளியில் எடுத்த படம்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Fri 4 Jul 2014 - 20:02


முதலாமாண்டு வகுப்பில் புதிதாக சேர்ந்துள்ள மாணவிகளுக்கு சீனியர் மாணவிகள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர். இடம்: தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி, சேலம்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Fri 4 Jul 2014 - 20:02


பட்டாம்பூச்சி கண்ணாடி முன் நின்று முகம் பார்த்தால், இப்படித்தான் இருக்குமோ.... இடம்- சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரில்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Fri 4 Jul 2014 - 20:03


காவிரி ஆற்றில் குடிநீருக்காக திறக்கப்பட்ட தண்ணீர், திருச்சி, கம்பரசம்பேட்டை பகுதியில், சமீபத்தில் முதல்வர் திறந்து வைத்த தடுப்பணையில் தேங்கத் துவங்கியுள்ளது
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by jasmin on Sun 6 Jul 2014 - 10:50

படங்களும் செய்தியும் அருமை அருமை  நன்றி
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 6 Jul 2014 - 21:41

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 6 Jul 2014 - 21:41

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 6 Jul 2014 - 21:42


தண்ணிரை பிறர்க்கு கொடுப்பதன் மூலம் நமக்கு எந்த நஷ்டமும் வர போவதிலேயே :( .....
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 6 Jul 2014 - 21:43


இந்த வடஇந்திய கலாச்சாரத்தை இந்திய முழுமைக்கும் நடைமுறைபடுத்த வேண்டும், வல்லரசு இந்தியாவில்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 6 Jul 2014 - 21:44


சீல் போட்டாச்சு...:
தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் போட்டோ எடுத்துக்கொள்ளும் உங்களுடன் நான் என்ற திருவண்ணாமலை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் திரும்ப,திரும்ப போட்டோ எடுப்தை தவிர்க்க ஒரு முறை போட்டோ எடுத்தவர்கள் கையில் சீல் வைக்கப்பட்டது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 6 Jul 2014 - 21:45


மதுராந்தகம் மேலே,சாலூர் கீழே...:
சாய்ந்திருக்கும் இந்த வழிகாட்டி பலகையின் காரணமாக பயணிகள் வழி தவறி போய்விடாமல் இருப்பார்களாக..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 6 Jul 2014 - 21:47

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 6 Jul 2014 - 21:47

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 6 Jul 2014 - 21:48

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 6 Jul 2014 - 21:48

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 7 Jul 2014 - 8:48

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 7 Jul 2014 - 8:49

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 7 Jul 2014 - 8:49


பாரதிய ஜனசங்கம் கட்சி நிறுவனர், ஷியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த நாளை முன்னிட்டு, டில்லி, பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள அவரின் படம் மலர் மாலையால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உட்பட பலரும் மரியாதை செய்தனர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 7 Jul 2014 - 8:50


பாட்னாவில் 51 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து ஆசிவழங்கிய பீகார் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 7 Jul 2014 - 8:50

பிஜாப்பூர் கூடகியில், அனல் மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தியவர்கள் மீது நடந்த துப்பாக்கி சூட்டில், காயமடைந்து, பெல்காம் கே.எல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விவாசியை, முதல்வர் சித்தராமய்யா சந்தித்தார்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 7 Jul 2014 - 8:51


டில்லியில் ஐக்கிய ஜனதாதள தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான நிதிஷ் குமாரை, கம்யூ., தலைவர்கள் ராஜா, பரதன், தியாகி சந்தித்து பேசினார்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 7 Jul 2014 - 8:51


ராஷ்டிரிய ஜனதாதள கட்சி துவங்கி 18 ஆண்டுகள் முடிவடைந்ததை முன்னிட்டு நடந்த கூட்டத்தில் பேசிய கட்சி தலைவர் லாலு பிரசாத்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 7 Jul 2014 - 8:52


மும்பையில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பிரதமர் மோடியின் உருவ முகமூடி அணிந்து போராட்டம் நடத்திய காங்., தொண்டர்கள்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 7 Jul 2014 - 8:52


மத்தியபிரதேச மாநிலம் போபாலில் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்ததின நிகழ்ச்சியில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடிய பா.ஜ., தொண்டர்கள்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 19 Previous  1 ... 5, 6, 7 ... 12 ... 19  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum