சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Sat 17 Feb 2018 - 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Sat 17 Feb 2018 - 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Sat 17 Feb 2018 - 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Sat 17 Feb 2018 - 12:37

» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by rammalar Fri 16 Feb 2018 - 15:42

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by rammalar Fri 16 Feb 2018 - 15:15

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by rammalar Fri 16 Feb 2018 - 15:04

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by rammalar Fri 16 Feb 2018 - 14:06

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by rammalar Fri 16 Feb 2018 - 13:52

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

» மாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்
by rammalar Mon 12 Feb 2018 - 9:25

» பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது
by rammalar Mon 12 Feb 2018 - 9:23

» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
by rammalar Mon 12 Feb 2018 - 9:22

» மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத்
by rammalar Mon 12 Feb 2018 - 9:03

» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
by rammalar Mon 12 Feb 2018 - 9:02

» ரியோவில் 'சம்பா' திருவிழா
by rammalar Mon 12 Feb 2018 - 8:59

» புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்
by rammalar Mon 12 Feb 2018 - 8:57

.

படமும் செய்தியும்

Page 2 of 19 Previous  1, 2, 3 ... 10 ... 19  Next

Go down

Sticky படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 14:49

First topic message reminder :


கோல்கட்டா ஜெகநாதர் ஆலய ரதயாத்திரையில் சாமி தரிசனம் செய்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:04


அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் நடைபெற்ற, கடற்படையின் மாலை நேர அணிவகுப்பில் கலந்து கொண்ட ஒபாமா மற்றும் குடும்பத்தினர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:05


சீன பிரதமர் லீ கேகியாங், சீன சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதி முகமது ஹமீத் அன்சாரியை பெய்ஜிங்கில் சந்தித்தார்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:05


இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜெருசலேமில் நடைபெற்ற வாராந்திர அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:06


இந்தோனேசியாவின் பாலி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி வேட்பாளர் பிரபோவா சுபியன்டோவை அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:07


கென்யாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ஐ.நா., பொதுச்செயலாளர் பான் கீ மூன், நைரோபியில் சிங்ககுட்டி ஒன்றிற்கு 'டுமைனி' என பெயர் சூட்டினார்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:07


அமெரிக்க சிறுணபான்மையின தலைவர் நான்சி பெலோசி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்றார். இடம்: பிரவுன்ஸ்வில்லே, டெக்சாஸ் மாகாணம்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:08


ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒன்டேரா, வடகொரிய ஏவுகணைகள் பற்றிய பத்திரி்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இடம்: டோக்கியோ.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:09

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் சீனாவில் உள்ள பெய்ஜிங்கில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், சீன பிரதமர் லீ கேகியாங், மியான்மர் ஜனாதிபதி தீன் சீன் மற்றும் இந்திய துணை ஜனாதிபதி முகமது ஹமீத் அன்சாரி ஆகியோர் அமைதி நிமிர்த்தமாக சந்தித்து கொண்டனர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:10


அழகுக்கு.. அழகு.. பரமக்குடி அருகே விளத்துார் பகுதியில் காலை நேரத்தில் 'ஹாயாக' வலம் வந்த மயில்கள்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:11


மழையால் குளிர்ந்ததோ மக்கள் மனம்: அக்னி நட்சத்திரம் முடிந்ததும், வாட்டி வதைத்த வெயிலால் மக்கள் அவதிப்பட்ட நிலையில், நேற்று மாலை திடீரென மழை பெய்தது. இடம்: விருதுநகர் அரசு பஸ் பணிமனை முன்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:16


திருவள்ளூர் அடுத்த தலக்காஞ்சேரி ஏரிக்கரையில் மணல் திருடப்படுவதால், கரை சேதமடைந்து, மணல் சரிந்து உள்ளது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:17


பெரியாறு அணையில் இருந்து முதல்போக சாகுபடி ஆரம்பகட்ட பணிக்கு, தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், நெல் வயல்களில் விவசாய பணிகள் துவங்கியுள்ளதை தொடர்ந்து, மகிழ்ச்சியில் வயல்களில் சிறகடித்த பறவைகள். இடம்: வீரபாண்டி அருகே.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:18


மதுரையில் லேடீஸ் சர்க்கிள், இந்திய பார்வையற்றோர் சங்கம் சார்பில் கார் போட்டி நடந்தது. பார்வையற்றவர் வழிகாட்ட கார் இயற்றப்பட்டது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:18


திருப்பாலைவனம் காவல் நிலையம் அருகே உள்ள காவலர் குடியிருப்புகள் பயன்பாடின்றி இருக்கிறது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:19


கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்க வழங்குவதற்கு இலவச சைக்கிள் பிட்டிங் செய்து வைக்கப்பட்டுள்ளது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:19


பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், குரூப் 2 தேர்வு நேற்று நடந்தது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:20


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அமராவதிஆறு, நீர்வரத்து இன்றி உள்ளது
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:20


திருவொற்றியூர், தாங்கல், எம்.ஜி.ஆர்., சாலையில் கேபிள் 'டிவி' வடங்களை, மாநகராட்சி ஊழியர்கள், ராட்சத கிரேன் உதவியுடன் அகற்றி வருகின்றனர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:21


பெல்ஜியத்தின் ஆஸ்டென்ட் நகரில் மணல் சிற்ப திருவிழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்க உலகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஏராளமான கலைஞர்கள் டிஸ்னி லேண்ட் கதாபாத்திரங்களில் வரும் உருவங்களை தத்ரூபமாக உருவாக்கி பார்வையாளர்களை கவர்ந்தனர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:22


கலிபோர்னியா மாகாணம் கிளான்டேல் வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீயை அணைக்கப் போராடும் தீயணைப்பு ஹெலிகாப்டர் மற்றும் வீரர்கள்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:22


சீன-மலேசிய 40 ஆண்டு கால நல்லுறவை பேணும் பொருட்டு, மலேசியாவிற்கு சீனா வழங்கிய பாண்டாவை பொது மக்கள் பார்வையிடுகின்றனர். இடம்: கோலாலம்பூர் தேசிய பூங்கா, மலேசியா.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:23


ஈராக்கில் உள்ள இர்பில் நகரம் குர்து இனத்தினரின் கட்டுப்பாட்டில் வந்தது. அங்கு நடைபெற்ற போராட்டம் ஒன்றில் ஈடுபடும் சிறுவன்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:23


பக்ரைனில் பெர்சியன் வளைகுடாவில் சூரிய அஸ்தமனத்தை தொடர்ந்து, புனித ரமலான் மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கர்ஷாகான் நகர மக்கள்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:24


உலக கோப்பை கால்பந்து ஜூரம் இந்த ஐந்தறிவு ஜீவியையும் விட்டு வைக்கவில்லை போலும்! இடம்: லிஸ்பன், பிரேசில்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:24


பாகிஸ்தானின் பன்னு பகுதியில் பழங்குடி இன பெண் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கும் தன்னார்வ தொண்டர் ஒருவர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 19 Previous  1, 2, 3 ... 10 ... 19  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum