சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by முனாஸ் சுலைமான் Today at 18:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Today at 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Today at 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

படமும் செய்தியும்

Page 17 of 19 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19  Next

View previous topic View next topic Go down

Sticky படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 14:49

First topic message reminder :


கோல்கட்டா ஜெகநாதர் ஆலய ரதயாத்திரையில் சாமி தரிசனம் செய்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 18:02


நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அய்யன் கொல்லியில் யானை தந்தம் வடிவில் விளைந்த 13 கிலோ எடை கொண்ட மரவள்ளி கிழங்கு.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 18:02


திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சக்ராபால்பண்ணை அருகே சாலை ஓரம் நின்றிருந்த லாரியின் பின்புறம் மோதிய ஆந்திராவில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி வந்து விபத்திற்குள்ளான டெம்போ வேன்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 18:03


பல்வேறு இடங்களில் திருட்டில் ஈடுபட்ட சரவணன், இஸ்மாயில் ஆகிய இருவரை அரவக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 18:04


திட்டக்குடி தொழுதூர் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் குடிநீர் தேடிச் சென்ற மான் தவறி விழுந்து இறந்தது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 18:04


திருப்பூர் பாத்திரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டடத்தினுள் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பாத்திரங்கள் எரிந்து சேதமாயின.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 18:05


அமெரிக்காவின் தேசிய பொருளாதார கவுன்சில் கூட்டத்தில் அதிபர் ஒபாமா கலந்து கொண்டார். இடம்: வாஷிங்டன்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 18:06


இந்தோனேஷியா அதிபர் தேர்தலையொட்டி அதிபர் வேட்பாளர் பிரபவோ பிரசாரம் செய்தார் .இடம்: ஜகார்தா.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 18:06


ஈராக் சென்றிருந்த எகிப்து வெளியுறவு அமைச்சர் நஸீர்-அல்-கஹாரில்லாஹ், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷம்ஹா சௌக்ரியை சந்தித்தார்.இடம்: பாக்தாத்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 18:07


ஈராக் சென்றிருந்த எகிப்து வெளியுறவு அமைச்சர் ஷம்ஹா சௌக்ரி, ஈராக் துணைபிரதமர் ஹுசைன் அல்-ஷிகானி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார். இடம்:பாக்தாத்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 18:07


ஆப்கானிஸ்தான் சென்றிருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான்கெர்ரி, அதிபர் வேட்பாளர் அஷ்ரப் அகமதை சந்தித்தார். இடம்: காபூல்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 18:08


துருக்கி அதிபர் தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி அங்காராவில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார் அதிபர் அப்துல்லா குல்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 18:08


துருக்கி அதிபர் தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் பிரதமர் ரீசெப் தைப்பி ஈர்டோஜன்.இடம்: இஸ்தான்புல்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 18:09


வடகொரியா முன்னாள் தலைவர் இரண்டாம் கிம் சங் , நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு (இடது), அஞ்சலி செலுத்த திரண்ட மக்கள். இடம்: பையோங்க்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 18:09


இஸ்ரேலில் ராணுவ அமைச்சக அதிகாரிகள் கூட்டம் நடந்தது. பெஞ்சமின் நெட்டன்யாகூ கலந்து கொண்டார்.இடம்: ஜெருசலேம்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 18:10


அமெரிக்கா வந்திருந்த ஜப்பான் ராணுவ அமைச்சர் ஈட்ஸ்னோரி ஒனோடோரை, பென்கடனில் வரவேற்றார் அந்நாட்டு ராணுவ அமைச்சர் செக் ஹேகல்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 18:10


குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ச்சை தொட்டு தண்ணீர் விழுந்து ஆர்ப்பரித்தது. சுற்றுலாபயணிகள் உற்சாக குளியல் போட குவிந்தனர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 18:11


தென்மேற்கு பருமழை களை கட்டியுள்ள நிலையில் கோவை, வால்பாறை சாலக்குடி அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் அருவி கொட்டுகிறது
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 18:12


நீலகிரி மாவட்டம் கூடலூரில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, மாணவி ஒருவர் பரதநாட்டியம் ஆடின அசத்தினார்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 18:12


உடுமலை பள்ளப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ-மாணவியருக்கு சிலம்பம் மற்றும் போர் சிலம்பம் பயிற்சி நடந்தது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 18:13


கடலூர் மாவட்டம் பண்ருட்டி வி.ஆண்டிக்குப்பம் நந்தனார் காலனியில் அடிக்கடி இறப்பு ஏற்படுவதால் பீதியடைந்த அப்பகுதி மக்கள் நேற்று அம்மனுக்கு பம்பை உடுக்கை வைத்து படையல் நடத்தினர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 18:13


உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, மாணவிகள் விழிப்புணர்வு பேரணிநடத்தினர்.இடம்: ஈரோடு கலெக்டர் அலுவலகம்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 18:14


சேலம் ஜங்சனில் நடந்த எஸ்.ஆர்.எம்.யு.,கோட்ட செயற்குழுக் கூட்டத்தில், துணைபொதுச்செயலாளர் ஈஸ்வரலால் பேசினார்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 18:14


திருச்சி ஸ்ரீரங்கம் தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில் பொதுப்பிரிவினருக்கான, கவுன்சிலிங் நடைபெற்றது. மாணவிக்கு, துணைவேந்தர் முருகவேல் ஆணையை வழங்கினார்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 18:15


நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் அழகு கலை பயிற்சி பெற்ற கிராமப்புற பெண்கள் பயிற்சியின் இறுதி நாளில் தங்கள் கைவண்ணத்தில் தாங்களே அழகுபடுத்தி திறமையை வெளிகாட்டினர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 18:15


குற்றால சீசனையொட்டி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் விற்பனைக்காக வந்துள்ள ரம்ட்டான் பழங்கள்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 17 of 19 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum